Please Login to view full dashboard.

வருமானப் பரம்பல்

Author : Admin

25  
Topic updated on 02/15/2019 11:25am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
வருமானப் பரம்பல்

ஒரு நாட்டின் மொத்த வருமானம் உண்மையில் வீட்டுத் துறையினரிடையே எவ்வாறு பகிரப்பட்டுள்ளது என அளவிட்டு கூறுதல் ஆகும்.

இது 2 வகை :

  1. முழு வருமான பரம்பல்
  2. சார்பு வருமானப் பரம்பல்

சார்பு வருமான பரம்பலை அறிய இவை பயன்படும்.

  • லோறன்ஸ் வளையி
  •  கினி குணகம்

லோறன்ஸ் வளையி ஆனது சம வருமான கோட்டை நோக்கி நகர்ந்தால் வருமான பங்கீட்டில் நியாயத்துவம் காணப்படும்.

இதன்போது கினி குணகம் 0 இற்கு அண்மிக்கும்.

லோறன்ஸ் வளையி சம வருமான கோட்டை விலகி நகர்தல் வருமான பங்கீட்டில் சமமின்மையைக் காட்டும்.

இதன் போது கினி குணகம் 1 ஐ அண்மிக்கும்.

RATE CONTENT 0, 0
QBANK (25 QUESTIONS)
Question: of 10

2006 / 07 ஆண்டில் இலங்கையின் தலைக்குரிய வறுமைச் சுட்டெண் (Poverty Head Count Index) மற்றும் கினி குணகம் (Gini Coefficient) என்பன முறையே

Review Topic
QID: 29726
Hide Comments(0)

Leave a Reply

2006 / 07 ஆண்டில் இலங்கையின் தலைக்குரிய வறுமைச் சுட்டெண் (Poverty Head Count Index) மற்றும் கினி குணகம் (Gini Coefficient) என்பன முறையே

Review Topic
QID: 29726

A மற்றும் B ஆகிய நாடுகளில் மூன்று வருட காலப் பகுதியில் கினி குணகம் மாற்றமடைந்துள்ள விதம் அட்டவணையிற் காட்டப்பட்டுள்ளது.

அட்டவணையிலுள்ள தரவுகளுடன் தொடர்புடைய மிகச் சரியான கூற்று எது?

Review Topic
QID: 29733

குறைந்த வருமானம் பெறும் நாடுகளை வகைப்படுத்த உலக வங்கியானது அண்மையில் பயன்படுத்தியுள்ள தலைக்குரிய மொத்த தேசிய வருமானமாக அமைவது

Review Topic
QID: 29739

சமூகத்தின் மிக வறிய 10 சதவீதத்திலிருந்து சமூகத்தின் மிகச் செல்வந்த 10 சதவீதத்தை நோக்கியதான ஒரு வருமான மீள்பங்கீடானது லோரன்ஸ் வளையியை

Review Topic
QID: 29748

பின்வரும் வரை படத்தில் A மற்றும் B ஆகிய நாடுகளின் லோரன்ஸ் வளையிகள் காட்டப்பட்டுள்ளன.

வரைபடத்தின் படி பின்வருவனவற்றில் சரியான கூற்றாக அமைவது எது?

Review Topic
QID: 29752

பின்வரும் அட்டவணையானது 2000 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் பொருளாதாரமொன்றின் மொத்தவருமானம் பல்வேறு வருமானக் குழுக்கள் மத்தியில் பங்கிடப்பட்ட விதத்தைக் காட்டுகிறது.

மேற்படி தரவுகளிலிருந்து கருதப்படும் காலப்பகுதி தொடர்பாக மேற்கொள்ளக் கூடிய முடிவு

Review Topic
QID: 29775

குறிப்பிட்ட பொருளாதாரமொன்றின் தகவல்கள் பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன.

இப்பொருளாதாரம் பற்றிய சரியான கூற்று,

Review Topic
QID: 29788

குறித்த நாடொன்றில் கடந்த 10 வருட காலப்பகுதியில் வருமானப் பங்கீட்டின் கினி குணகமானது 0.45 இலிருந்து 0.65 ஆக உயர்ந்துள்ளது. பின்வருவனவற்றுள் இம்மாற்றத்திற்கான காரணமாக அமையவல்லது எது?

Review Topic
QID: 29798

பின்வரும் பொருளியல் பிரச்சினைகளில் எதனை மதிப்பீடு செய்வதற்கு லோரன்ஸ் வளையியைப் பயன்படுத்த முடியும்?

Review Topic
QID: 29804

ஒரு பொருளாதாரத்தில் வீட்டுத்துறை வருமானப் பங்கீட்டினை எடுத்துக்காட்டும் லோரன்ஸ் வளையி பின்வரும் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது.

இப்பொருளாதாரத்தின் வருமானப் பங்கீட்டிலுள்ள சமமின்மையைக் காட்டும் கினிக் குணகம் எவ்வாறு கணிக்கப்படுகின்றது?

Review Topic
QID: 29815
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank