பொருளாதாரம் ஒன்றின் செயற்பாட்டை தீர்மானிக்கின்ற பிரதான மாறிகள் பேரினப் பொருளாதார மாறிகள்.
பிரதான பேரினப் பொருளாதார மாறிகளின் செயற்பாடு மாறும் போது பொருளாதாரத்தின் முழுமையான உற்பத்தியும் மாற்றமடையும்.
குறித்த காலப்பகுதியில் ஒரு நாட்டின் சென்மதி நிலுவை சாதகமான நிலையினை அடையுமாயின்
வரைபடமானது பொருளாதாரமொன்றின் வளர்ச்சிப்போக்கினையும்
உண்மை வளர்ச்சிப் பாதையினையும் காட்டுகின்றது. உண்மை வளர்ச்சிப் பாதையில் புள்ளி Y யிலிருந்து Z வரையிலான அசைவின் போது பொருளாதாரத்தில் நிலவும் தன்மையினை பின்வருவனவற்றுள் எச்சேர்க்கை விபரிக்கின்றது?

வர்த்தகச் சகட ஓட்டமொன்றின் அதிதாழ்ந்த புள்ளியில் இருந்து உச்சியை நோக்கி நகர்ந்து செல்லும் போது காணப்படக்கூடிய பண்புகளாவன