வீட்டுத்துறையினரால் உணவு, உடைகள் போன்ற இறுதி நுகர்வுப் பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொள்வனவு செய்வதற்குச் செய்யப்படும் செலவு தனியார்
நுகர்வுச் செலவு.
மொத்த முதலீடு பின்வருமாறு இரு பகுதிகளைக் கொண்டிருக்கும்:
பொருட்கள் சேவைகளைக் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் செய்யும் செலவு அரச நுகர்வு.
ஏற்றுமதி – இறக்குமதிக்கிடையிலான வித்தியாசம் தேறிய ஏற்றுமதி.
தனியார் நுகர்வு, மொத்த முதலீடு மற்றும் அரசாங்க நுகர்வு என்பவற்றின் கூட்டுத்தொகை மொத்த உள்நாட்டுச் செலவு ஆகும்.
மொத்த உள்நாட்டுச்செலவுடன் தேறிய ஏற்றுமதியைச் சீராக்கும் போது மொத்த உள்நாட்டு உற்பத்தி மீதான செலவைப் பெறலாம்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி மீதான செலவுடன் தேறிய வெளிநாட்டுக் காரணி வருமானத்தைச் சீராக்கம் செய்யும் போது மொத்த தேறிய செலவைப் பெறலாம்.
கருதுகோள் ரீதியான பொருளாதாரமொன்றில் தேசிய வருமானம் பற்றிய தரவுகள் கீழே தரப்பட்டுள்ளன. (சகல தொகைகளும் ரூபா மில்லியனில்)

இப்பொருளாதாரத்தின் வர்த்தக நிலுவையின் பெறுமதி யாது?
தற்போது இலங்கையின் மொத்த உள்நாட்டு மூலதனவாக்கத்தின் மிகப் பெரிய கூறாகவுள்ளது.
பின்வரும் செலவினங்களில் எது மொத்த நிலையான மூலதன உருவாக்கம் கணிப்பிடப்படும் போது உள்ளடக்கப்படும்?
திறந்த பொருளாதாரமொன்றில் கீழ்வரும் சேர்மானங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமானதாக அமைவது
எது?
(C- நுகர்வாகவும், G – அரசாங்க செலவாகவும், I – முதலீடாகவும், X, M என்பன முறையே பொருட்கள் சேவைகளின் ஏற்றுமதியும் இறக்குமதியுமாகவும், X₁, M₁ என்பன முறையே காரணிச் சேவைகளல்லாத ஏற்றுமதியும் இறக்குமதியுமாக அமைகின்றன.)
ஒரு பொருளாதாரக் கருத்தில் பின்வருவனவற்றுள் எது தேறிய முதலீட்டில் உள்ளடக்கப்படும்?
ஏனைய விடயங்கள் மாறாதிருக்க, செலவிடக் கூடிய குடும்ப வருமானம் அதிகரிக்குமாயின் அதன் விளைவாக?
பின்வருவனவற்றில் எச்செலவீட்டு வகுதிகளில் கையிருப்பில் ஏற்படும் மாற்றங்கள் (changes in inventories) உள்ளடக்கப்படும்?
பின்வரும் அட்டவணையானது கருதுகோள் ரீதியான பொருளாதாரமொன்றின் தெரிவு செய்யப்பட்ட தரவுகளைக் காட்டுகின்றது.

அட்டவணையில் தரப்பட்டுள்ள தகவல்களின் படி பொருளாதாரம் தொடர்பான சரியான கூற்றாக அமைவது எது?