பணம் மற்றும் குறுங்கால நிதிக்கருவிகள் கொடுக்கல்வாங்கல் செய்யப்படும் சந்தை.
குறுங்கால கடனுக்கு கேள்வியை ஏற்படுத்துவோர் மற்றும் நிரம்பலாளர்களை தொடர்புபடுத்தல் இதன் பிரதான தொழிற்பாடாகும்.
குறுங்கால நிதிக்கருவிகள் என்பது பொதுவாக ஒரு வருடத்துக்கு குறைந்த முதிர்ச்சிக்காலத்தையுடைய உண்டியல்களும் பிணைகளும் ஆகும்.
பணச்சந்தையில் கொடுக்கல்வாங்கல் செய்யப்படும் நிதிக்கருவிகள் அழைப்புக்கடன் திறைசேரி உண்டியல்கள், முறிகள், உள்நாட்டு வெளிநாட்டு நாணய உண்டியல்கள், வணிகப்பத்திரம், மீள் கொள்வனவு ஒப்பந்தம் போன்றனவாகும்.
இதன் உபசந்தைகளாக
ஒரு வருடத்திற்கு மேற்பட்ட முதிர்ச்சிக் காலத்தைக் கொண்ட கடன் பத்திரங்கள் இச்சந்தையில் சந்தைப்படுத்தப்படும்.
இச்சந்தையில் பரிமாற்றப்படுகின்ற பிரதான கருவிகள்
இச்சந்தையின் உப சந்தைகள்
குறுகிய கால நிதியியல் கருவிகள் கொடுக்கல் வாங்கல் செய்யப்படுகின்ற சந்தை என்பது,
Review Topicகுறுகிய கால நிதியியல் கருவிகள் கொடுக்கல் வாங்கல் செய்யப்படுகின்ற சந்தை என்பது,
Review Topic