மனிதன் உயிர்வாழ அவசியமான ஆகக் குறைந்த அடிப்படை வசதிகள் ஆகும்.
(உ – ம்) : உணவு, உடை
விருப்பங்கள் (WANTS)
மனிதன் தேவை ஒன்றை நிறைவு செய்ய காணப்படும் பல்வேறு முறைகள், வடிவங்கள் ஆகும்.
(உ – ம்) : உணவு – ரொட்டி, பாண்
பொருளாதாரத் தேவைகள் – பொருளாதாரம் அல்லாத் தேவைகள்
பயன்படு கேள்வி / செயற்படு கேள்வி
பொருள் அல்லது சேவை ஒன்றை கொள்வனவு செய்வதற்கான தேவை விருப்பத்துடன், கொள்வனவு சக்தியும், கொள்வனவு திட்டமும் காணப்படல் ஆகும்.
நுகர்வு – பயன்பாடு
பொருள் /பண்டம் இலவசப்பொருள்,பொருளாதாரப் பொருள் என வகைப்படுத்தப்படுகிறது.
இலவசப் பண்டம் / கட்டில்லாப் பண்டம் / பொருளாதாரம் அல்லாப் பண்டம் /சிக்கனப்பண்டம்
(உ – ம்) : சூரிய ஒளி, காற்று
இதன் பண்புகள்
பொருளாதாரப் பண்டம் /சிக்கனப்பண்டம்
(உ – ம்) : இலவசக் கல்வி, உணவு.
இதன் பண்புகள்
ஒரு பண்டம் பொருளாதாரப் பண்டமாக இருப்பதற்கு கீழே தரப்பட்டுள்ளவற்றுள் எவ்வெவ் இயல்புகள் இணைந்தவையாகக் காணப்பட வேண்டும்?
Review Topicஒரு பொருளியல் மாணவன் என்ற ரீதியில் நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத கூற்றுக்களை இனங்காண்க.
Review Topicதனியார் பண்டங்களையும் பொதுப் பண்டங்களையும் உற்பத்தி செய்யும் ஒரு பொருளாதாரத்தைக் கருதுக. அப்பொருளாதாரம் உற்பத்தி சாத்திய எல்லையில் செயற்படும் போது பொதுப் பண்டங்களின் உற்பத்தியில் ஏற்படும் அதிகரிப்பு
Review Topicபொருளியல் கருத்தின்படி இலவசப் பொருள்களை விவரிக்கும் சிறந்த முறையாவது அப்பொருள்,
Review Topicபின்வருவனவற்றுள் பொருளாதாரப் பண்டம் ஒன்றின் பண்புகளைக் காட்டும் சரியான விடையினைத் தெரிவுசெய்க.
A – உற்பத்திச் செலவொன்று இருத்தல்.
B – அமையச் செலவொன்று இருத்தல்
C – நுகர்வோர் செலவொன்றை ஏற்க நேரிடல்
D – குறைந்து செல்லும் எல்லைச் செலவொன்று காணப்படல்