பொதுமக்களிடமிருந்து நடைமுறை வைப்புக்களை திரட்டவும் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஈடுபடவும் மத்திய வங்கியினால் உரிமம் பெற்ற வங்கிகளாகும்.
இவை சேமிப்பு தவணை வைப்புக்களை ஏற்கும்.
இவை குறுங்கால கடன் வழங்கும் நிறுவனங்களாகும்.
Eg- HNB, BOC
பிரதான தொழிற்பாடுகள்
பிரதான நோக்கங்கள்
இலாபச்சொத்துக்கள்
பொறுப்புக்கள்
வணிக வங்கிகளின் கடனாக்கம்
வங்கிகள் தம்மிடம் வருகின்ற வைப்புக்களை கடன் வழங்குவதன் மூலம் பல மடங்கு தொகைகளாக பெருக்குதல் ஆகும்.
எடுகோள்கள்
Eg-
வங்கி | வைப்பு | ஒதுக்கு வீதம் 10% | புதிய கடனாக்கம் |
---|---|---|---|
A | 1000 | 100 | 900 |
B | 900 | 90 | 810 |
C | 810 | 81 | 729 |
D | 729 | 72.9 | 656.1 |
Z | 0 | 0 | 0 |
10000 | 1000 | 9000 |
A வங்கி திரட்டிய ஆரம்ப வைப்பு 1000 ரூ ல் 900ரூ மிகை ஒதுக்கத்தினை கடனாக வழங்க அது B வங்கிக்கு ஆரம்ப வைப்பாக செல்லும்.
B வங்கி 810ரூ மிகை ஒதுக்கை கடனாக வழங்கும்.
இவ்வாறே தொடர்ச்சியாக நிகழ்ந்து சமநிலை அடையும் போது வணிக வங்கிகள் அனைத்தும் இணைந்து மிகை ஒதுக்கு 900ரூ போல 10 மடங்காக 9000ரூ கடனாக்கம் செய்யும்.
இலங்கையில் உள்ள வணிக வங்கிகள் கடனாக்கம் செய்யும் போது வைப்பாக்கப்பெருக்கி கருதும் அளவுக்கு கடனாக்கம் செய்ய முடிவதில்லை ஏன்?
திரவச் சொத்துக்களை வைத்திருத்தல் இலாபகரமானதன்று. அவ்வாறாயின் வர்த்தக வங்கிகள் ஏன் தமது சொத்துக்களின் ஒரு பகுதியைத் திரவ வடிவில் வைத்திருக்கின்றன?
Review Topicவணிக வங்கித் தொழில் முறைமையொன்று 50 மில்லியன் ரூபா வைப்புகளையும் 6 மில்லியன் ரூபா காசு ஒதுக்குகளையும் வைத்திருக்கிறது எனக் கருதுக. சட்டப்படியான ஒதுக்கு வீதம் 10 சதவீதமாகத் தரப்படுமிடத்து பணநிரம்பலின் சாத்தியமான மேலதிக விரிவின் உச்ச அளவு யாது?
Review Topicவர்த்தக வங்கியொன்று ரூபா 250 மில்லியன் மொத்த வைப்புகளையும் ரூபா 170 மில்லியன் மொத்த ஒதுக்குகளையும் கொண்டுள்ளதாகக் கருதவும். எஞ்சிய வங்கிச் சொத்துக்கள் கடன்களாக உள்ளன. ஒதுக்கு விகிதத் தேவை 10% ஆகவிருப்பின் வங்கியிடத்து இப்பொழுது இருக்கும் மிகை ஒதுக்குகளின் அளவு யாது?
Review Topicவர்த்தக வங்கி ஒன்றின் பின்வரும் சொத்துக்களில் மிகக் குறைந்த திரவத் தன்மையைக் கொண்ட சொத்து எது?
Review Topicவங்கிக் கட்டமைப்பிலுள்ள வர்த்தக வங்கியொன்றில் நீர் ரூபா 2 000 வை கேள்வி வைப்பில் இடுவதாகக் கருதுக. வங்கி சகல வைப்புகளின் மீதும் 20% ஒதுக்கினைப் பேண விரும்புகிறது. உமது கேள்வி வைப்பின் நேரடி விளைவாக இவ்வங்கியினால் உருவாக்கப்பட்ட புதிய வைப்புக்களின் அளவு யாது?
Review Topicஏனையவை மாறாநிலையில் பணக்கையிருப்பில் வீழ்ச்சியினை ஏற்படுத்தவல்லது பின்வருவனவற்றில் எது?
Review Topicவணிக வங்கி ஒன்று ரூ. 10 000 மிகை ஒதுக்குகளையும், வைப்புப் பொறுப்புக்கள் ரூ. 80 000 ஐயும் கொண்டிருப்பதாக கருதுக. ஒதுக்கு விகிதம் 20 % ஆயின் வங்கியிடம் உள்ள உண்மைப் பண ஒதுக்கின் அளவு
Review Topicவணிக வங்கிக் கட்டமைப்பிலுள்ள குறிப்பிட்ட வங்கியொன்றிடம் ரூபா 400 மில்லியன் ஒதுக்குகளும் ரூபா 3 500 மில்லியன் வங்கி வைப்புகளும் காணப்படுகின்றன. இந்நிலையில் வங்கி வாடிக்கையாளரொருவர் ரூபா 100 மில்லியன் புழக்கப் பணத்தை அவ்வங்கியில் வைப்பிலிடுகிறார். நியதி ஒதுக்கு வீதம் 10% ஆயின் அவ்வைப்பின் பின்னர் வங்கியிடமுள்ள மிகை ஒதுக்குகளின் அளவென்ன?
Review Topicவங்கி முறைமையினுள் இயங்கும் வணிக வங்கியொன்றின் ஐந்தொகை பின்வருமாறு
தேவைப்படுத்தப்பட்ட ஒதுக்கு வீதம் 15% ஆயின், இவ்வணிக வங்கியிடமுள்ள மிகை ஒதுக்கின் அளவு
Review Topicஒதுக்குத் தேவை 20% ஆகவும் வங்கி முறைமையில் ரூபா 100 மில்லியன் பெறுமதியான மிகையொதுக்குகளும் காணப்படுமாயின் பணநிரம்பலில் ஏற்படக்கூடிய உச்ச அதிகரிப்பின் அளவு
Review Topicபணத்தைப் பணமாக வைத்திருப்பதற்கான பொதுமக்களின் ஆர்வம் அதிகரிக்குமாயின் வங்கி முறைமையின் மீது அது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
Review Topicவங்கி முறைமையிலுள்ள ஒதுக்குகளின் அளவு ரூபா 100 பில்லியனாகவும் வைப்புக்களின் அளவு ரூபா 800 பில்லியனாகவும் பொதுமக்கள் வசமுள்ள நாணயம் ரூபா 200 பில்லியனாகவும் காணப்படுகின்றன. இந்நிலையில் பணப்பெருக்கியின் அளவு
Review Topicவங்கி முறைமையானது ஒரேயொரு வங்கியை மாத்திரம் கொண்டுள்ள மூடப்பட்ட பொருளாதாரமொன்றைக் கருதுக. இவ்வங்கியானது 10% காசொதுக்கு வீதத்தைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ரூபா 10 000 பணத்தை வைப்பில் இடுகின்றனர். புழக்கத்திலுள்ள தாள் குற்றி நாணயங்களின் அளவில் மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை எனக் கருதினால் இவ்வங்கி வழங்கக் கூடிய கடனின் உச்ச அளவு யாது?
Review Topicவணிக வங்கி முறைமையொன்றிலுள்ள வங்கிகள் தமது வைப்புகளில் 20% இனை காசொதுக்காகப் பேணுவதாகவும் இதில் ஒரு வங்கி ரூபா 200 மில்லியன் புதிய காசு வைப்பினை பெற்றுக்கொள்வதாகவும் கருதுக. புழக்கத்திலுள்ள பணத்தினளவில்
மாற்றங்கள் ஏதும் ஏற்படாவிடின். புதிய வைப்பின் மூலம் வங்கி முறை உருவாக்கக் கூடிய புதிய கடன்களின் உச்ச அளவு யாது?
நபரொருவர் தனது வணிக வங்கி வைப்புக் கணக்கிலிருந்து ரூ. 10 000 ஐ மீளப் பெறுவாராயின், ஏனையன மாறாத நிலையில், வங்கியின் நியதி ஒதுக்குத் தேவை 20% ஆக இருப்பின், இக்கொடுக்கல் வாங்கல் காரணமாக நேரடியாக,
Review Topicமத்திய வங்கியானது வணிக வங்கிகளிடமிருந்து திறைசேரி உண்டியல்களைக் கொள்வனவு செய்யுமாயின், வங்கி ஒதுக்குகளுக்கும் பணநிரம்பலுக்கும் யாது நிகழும்?
Review Topicஒரு வணிக வங்கியிலுள்ள உமது வைப்புக் கணக்கில் ரூபா 10 000 இனை நீர் வைப்பிலிடுவதாகக் கருதுக. வங்கியானது அனைத்து வைப்புகளினதும் 20% இனை ஒதுக்காகப் பேண விரும்பினால் உமது வைப்பின் நேரடி விளைவாக இவ்வங்கி எவ்வளவு புதிய வைப்புகளை உருவாக்க முடியும்?
Review Topicவணிக வங்கிகளில் ஆரம்ப ஒதுக்குகளில் அடங்குபவற்றை மட்டும் பின்வரும் விடைகளில் இருந்து தெரிவு செய்க.
Review Topicநிதிச் சந்தைத் திரவத் தன்மையை மட்டுப்படுத்துவதற்காக பிரயோகிக்கப்படுகின்ற ஒரு கருவி,
Review Topicவணிக வங்கிகளின் சொத்துப் பொறுப்புக் கட்டமைப்பில் இரண்டாம் தர ஒதுக்கு வகையைச் சார்ந்தது பின்வருவனவற்றுள் எது?
Review Topicதிரவச் சொத்துக்களை வைத்திருத்தல் இலாபகரமானதன்று. அவ்வாறாயின் வர்த்தக வங்கிகள் ஏன் தமது சொத்துக்களின் ஒரு பகுதியைத் திரவ வடிவில் வைத்திருக்கின்றன?

Review Topic