Please Login to view full dashboard.

தேசியக் கணக்குகளின் நடைமுறைப் பயன்பாடு

Author : Admin

1  
Topic updated on 02/15/2019 11:15am
  • தேசியக் கணக்குகளால் வெளிப்படுத்தப்படும் தரவுகள் பொருளாதார முகாமைத்துவத்துக்கு அவசியமாகும்.
  • விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளை மொத்த உள்நாட்டு உற்பத்தி உள்ளடக்குகின்றது.
  • இத்துறைகளினால் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குச் செய்யப்படும் சார்புரீதியான பங்களிப்பின் முக்கியத்துவப்படி பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றங்களை விளக்க முடியும்.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியின் துறைரீதியான பங்களிப்பைக் கருத்திற் கொண்டு சார்புரீதியாக பலவீனமான துறைகளை மேலெழச் செய்வதற்காக கொள்கையாக்கங்களைச் செய்யமுடியும்.
  • உற்பத்திக் காரணிகளிடையே வருமானம் பங்கிடப்படும் விதம் தேசிய கணக்குத்தரவுகளின் மூலம் காட்டப்படுகிறது.
  • தேசியக் கணக்குப் புள்ளி விபரங்களைப் பயன்படுத்தி ஒரு நாட்டின் பொருளாதார நிலைமையை மதிப்பிடல் மற்றும் சர்வதேச ஒப்பீடுகளைச் செய்யமுடியும்.
  • தேசிய வருமானம் / உற்பத்தியை நாட்டின் நட்டாண்டுச் சனத்தொகையால் பிரிப்பதன் மூலம் தலா நபர் வருமானத்தைப் பெறமுடியும்.
  • நிலையான விலைகளின் கீழ் மொத்தத் தேசிய உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார வளர்ச்சியை அளவிடலாம்.
RATE CONTENT 0, 0
QBANK (1 QUESTIONS)

தேசிய கணக்குகளை மதிப்பிடுவதன் பயன்பாடு அல்லாதது

Review Topic
QID: 30805
Hide Comments(0)

Leave a Reply

தேசிய கணக்குகளை மதிப்பிடுவதன் பயன்பாடு அல்லாதது

Review Topic
QID: 30805
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank