Please Login to view full dashboard.

பேரினப் பொருளாதார மாறிகள்

Author : Admin

12  
Topic updated on 02/15/2019 11:01am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

பொருளாதாரம் ஒன்றின் செயற்பாட்டை தீர்மானிக்கின்ற பிரதான மாறிகள் பேரினப் பொருளாதார மாறிகள்.

பேரினப் பொருளாதார மாறிகள்

  • தேசிய உற்பத்தி
  • வேலைவாய்ப்பு – வேலைமட்டம்
  • விலைமட்டம்
  • சென்மதி நிலுவை
  • வெளிநாட்டு நாணயமாற்று விகிதம்

பிரதான பேரினப் பொருளாதார மாறிகளின் செயற்பாடு மாறும் போது பொருளாதாரத்தின் முழுமையான உற்பத்தியும் மாற்றமடையும்.

வர்த்தக சகட ஓட்டம்
  • காலத்துடன் இணைந்து மெய் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் நடத்தையைக் காட்டுகின்ற சுழற்சியான செயற்பாடு வர்த்தக சகட ஓட்டம்.
  • பேரினப் பொருளாதாரத்தின் குறுங்கால மற்றும் நீண்டகால நடத்தைகளின் தொடர்பினை விளங்கிக் கொள்வதற்கு வர்த்தக சகட ஓட்டத்தைப் பயன்படுத்தலாம்.

வர்த்தக சகட ஓட்டத்தின் கட்டங்கள்

  • பின்னடைவு நிலைமை
  • மீட்சி நிலைமை
  • உச்ச நிலைமை

screenshot-72

  • வர்த்தக சகடவோட்டத்தின் ஓர் உச்சியிலிருந்து இன்னொரு உச்சிக்குச் செல்வதற்கான காலம் வர்த்தக சகட ஓட்டத்தின் நீளம் ஆகும்.
  • அதேவேளை ஒரே வர்த்தக சகட ஓட்டத்தின் உள்ளும் இவற்றுக்கிடையிலான நீளம் ஒன்றுக்கொன்று வேறுபடும்.
  • வர்த்தக சகட ஓட்டத்தின் நீண்ட காலப்போக்கு பொருளாதார வளர்ச்சியாக அல்லது பின்னடைவாக இருக்கலாம்.
RATE CONTENT 0, 0
QBANK (12 QUESTIONS)

குறித்த காலப்பகுதியில் ஒரு நாட்டின் சென்மதி நிலுவை சாதகமான நிலையினை அடையுமாயின்

Review Topic
QID: 30783
Hide Comments(0)

Leave a Reply

வரைபடமானது பொருளாதாரமொன்றின் வளர்ச்சிப்போக்கினையும்
உண்மை வளர்ச்சிப் பாதையினையும் காட்டுகின்றது. உண்மை வளர்ச்சிப் பாதையில் புள்ளி Y யிலிருந்து Z வரையிலான அசைவின் போது பொருளாதாரத்தில் நிலவும் தன்மையினை பின்வருவனவற்றுள் எச்சேர்க்கை விபரிக்கின்றது?

Review Topic
QID: 30836
Hide Comments(0)

Leave a Reply

வர்த்தகச் சகட ஓட்டமொன்றின் அதிதாழ்ந்த புள்ளியில் இருந்து உச்சியை நோக்கி நகர்ந்து செல்லும் போது காணப்படக்கூடிய பண்புகளாவன

Review Topic
QID: 30856
Hide Comments(0)

Leave a Reply

வர்த்தகச் சகடவோட்டமொன்று வீழ்ச்சியடையும் கட்டத்தில்

Review Topic
QID: 30862
Hide Comments(0)

Leave a Reply

வர்த்தக சகட ஓட்டத்தின் வரிசைக் கட்டங்கள்

Review Topic
QID: 30876

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank