மூடப்பட்ட பொருளாதாரம் வெளிநாட்டு வர்த்தகத்துக்காக திறந்து விடப்படும் போது திறந்த பொருளாதாரம்.
இங்கு இறக்குமதி எனக் கருதப்படுவது தன்னியல்பான இறக்குமதி மட்டும்.
தரப்பட்ட ஒரு பொருளாதாரம் தொடர்பாக பின்வருவனவற்றைக் கருதுக.
ஏற்றுமதிகள் = 300,
இறக்குமதிகள் = 400,
வரிகள் = 1100,
அரசாங்கச் செலவீடுகள் = 1 400,
சேமிப்பு = 900
இப்பொருளாதாரத்தின் முதலீடு மட்டம் யாது?
Review Topicபின்வருவனவற்றில் எது மொத்தக் கேள்வியில் பெரும்பாலும் அதிகரிப்பொன்றை ஏற்படுத்தவல்லது?
Review Topicஏனைய மாறாநிலையில் பின்வருவனவற்றில் எது மொத்தக் கேள்வியை அதிகரிக்கச் செய்யும்?
Review Topicமேற்படி அட்டவணையிலுள்ள தரவுகளின்படி இப்பொருளாதாரத்தின் வீட்டுத்துறைச் சேமிப்பளவு
Review Topicபொருளாதாரமொன்று சமநிலையில் இயங்குவதாகக் கருதுக.
இப்பொருளாதாரத்தின் ஏற்றுமதிகள் ரூபா 400 மில்லியன் ஆகவும் இறக்குமதிகள் ரூபா 500 மில்லியன் ஆகவும் வரிகள் ரூபா 1 200 மில்லியன் ஆகவும் அரசாங்கக் கொள்வனவுகள் ரூபா 1 500 மில்லியன் ஆகவும் சேமிப்புகள் ரூபா 1 000 மில்லியன் ஆகவுமிருப்பின் முதலீட்டு மட்டத்தின் அளவு,
Review Topicகுறித்த ஒரு ஆண்டில் ஒரு நாட்டின் நுகர்வு, முதலீடு, மற்றும் அரச கொள்வனவுகள் என்பவற்றின் மீதான செலவீடுகள் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 103 சதவீதமாகக் காணப்பட்டன. இந்நிலை சாத்தியமாவது
Review Topicசமநிலை தேசிய வருமான மட்டத்தில் இயங்கும் பொருளாதாரமொன்றின் பின்வரும் பேரினப் பொருளியல் தரவுகளைக் கருத்திற் கொள்க.
இப்பொருளாதாரத்தில் முதலீட்டு மட்டத்தின் அளவு
Review Topicமெய் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்போது இடம்பெறுமென பொருளியலாளர்கள் கருதுவது,
Review Topicபின்வருவனவற்றில் எதில் ஏற்படும் ஓர் அதிகரிப்பு ஒரு பொருளாதாரத்தின் மொத்தச் செலவினத்தில் ஒரு வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கக் கூடும்?
Review Topicகுறித்தவொரு பொருளாதாரம் தற்போது ரூபா 3 000 பில்லியன் சமனிலை வெளியீட்டு மட்டத்தில் தொழிற்படுவதாகவும் நிறைதொழில் மட்டச் சமனிலையினை அடைவதற்கு அது வெளியீட்டினை ரூபா 4 000 பில்லியன் மட்டத்தில் உற்பத்தி செய்ய வேண்டிய தேவையில் உள்ளது எனவும் கருதுக. மேலும் இப்பொருளாதாரத்தின் எல்லைச் சேமிப்பு நாட்டம் 0.2 ஆக உள்ளது. இப்பொருளாதாரம் நிறைதொழில் மட்டச் சமனிலையினை அடைவதற்கு மிகவும் பொருத்தமான கொள்கைச் சிபார்சு யாது?
Review Topicதரப்பட்ட ஒரு பொருளாதாரம் தொடர்பாக பின்வருவனவற்றைக் கருதுக.

Review Topic
சூப்பர்