ஒரே தன்மையான பண்டம் உற்பத்தி செய்யப்படுவதுடன் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் எவ்வித தடையுமற்ற பல நிறுவனங்களை உள்ளடக்கிய சந்தை நிலைமை நிறைபோட்டி.
தொழில்,நிறுவனம் என்ற இரண்டும் ஒன்றாக இருப்பதுடன் தொழிலில் பிரவேசிப்பதற்குத் தடை காணப்படும் சந்தை நிலைமை தனியுரிமை.
தனியுரிமைச் சந்தையில் ஒரேயொரு நிறுவனம் மட்டும் இருப்பதால் சந்தையில் விலையின் மீது பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
தனியுரிமை நிறுவனத்தின் கேள்விக்கோடு இடமிருந்து வலமாக சரிந்து செல்லும் கோடு ஆகும்.
தனியுரிமை நிறுவனத்தில் வழங்குனர் “விலை அமைப்போன்” என்ற அடிப்படையில் செயற்படுகிறார்.
|
|
|
|
|
|
நிறைபோட்டியினதும், தனியுரிமையினதும் பண்புகளை கொண்ட அமைப்பே தனியுரிமை போட்டி.
தனியுரிமைச் சந்தையில் காணக்கூடிய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பண்பு பண்ட வேறாக்கம்.
பின்வருவனவற்றில் எப்பண்பு நிறுவனமொன்று நிறைபோட்டி நிலைமைகளின் கீழ் இயங்குவதைக் குறித்துக் காட்டுகின்றது?
நிறைபோட்டி நிறுவனமொன்றின் பூரண நெகிழ்வுள்ள கேள்வி வளையி என்பதனாற் கருதப்படுவது யாதெனில்,
X என்ற நிறுவனம் நிறைபோட்டிச் சந்தையில் தனது உற்பத்தியினை விற்பனை செய்கிறது. Y என்ற நிறுவனம் சிலருரிமைச் சந்தையில் செயற்படுகிறது. Z என்ற நிறுவனம் ஒரு தூய தனியுரிமையாகும். அவற்றின் உற்பத்திப் பொருள் தொடர்பான
பின்வரும் விளக்கங்களில் சரியானது எது?
ஒரு கைத்தொழில் பெரும் எண்ணிக்கையிலான நிறுவனங்களைக் கொண்டிருப்பதோடு ஒவ்வொரு நிறுவனமும் ஓரினத்தன்மை வாய்ந்த பொருள்களை உற்பத்தி செய்கின்றது. இந்நிலையில் ஒவ்வொரு தனிப்பட்ட நிறுவனமும் கீழ்நோக்கிச் சரிந்து செல்லும் கேள்வி வளையியை எதிர்நோக்குமாயின் அதனை பின்வருவனவற்றில் எது விளக்கக் கூடும்?
ஓரினத்தன்மை வாய்ந்த அல்லது வேறாக்கம் செய்யப்பட்ட பொருள்களை நிரம்பல் செய்யும் பெரிய நிறுவனங்கள் சில காணப்படும் போது அது ஒரு,
நிறைபோட்டி நிறுவனமொன்று எதிர்நோக்கும் கேள்வி வளையியானது பூரண நெகிழ்வுள்ளதாக அமைவது,
பின்வரும் அட்டவணையானது நிறைபோட்டிச் சந்தையினதும் தனியுரிமைப் போட்டிச் சந்தையினதும் சில எடுகோள்களைக் காட்டுகின்றது. எடுகோள்களின் எச்சேர்க்கையானது இச்சந்தைகளுடன் இசைந்துச் செல்வதாக உள்ளது?