Please Login to view full dashboard.

அரச நிதிக் கொள்கை

Author : Admin

11  
Topic updated on 02/15/2019 09:59am

 Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

பேரினப் பொருளாதார நோக்கங்கள் 

  •  நிறைதொழில் மட்டம்
  • பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தல்
  • விலை உறுதிப்பாடு
  • சென்மதி நிலுவைச் சமநிலை
  • நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தி

பேரினப் பொருளாதார மாறிகள்

  • பேரினப் பொருளாதார மாறிகளின் மட்டங்கள் வேறுபடும் விதத்துக்கேற்ப பொருளாதாரத்தின் செயற்பாடு தீர்மானிக்கப்படும்.
  • பிரதான பேரினப் பொருளாதார மாறிகள் பல பொருளாதாரத்தினுள் காணப்படுகின்றது.
    • உற்பத்தி
    • வேலைமட்டம்
    • விலைமட்டம்
    • நுகர்வு
  • பேரினப் பொருளாதார மாறிகளின் மட்டங்களும் அவை கால மாற்றத்துடன் வேறுபடும் விதமும் உள்ளக, வெளிக்காரணிகளால் தீர்மானிக்கப்படும்.
  • பேரினப் பொருளதார மாறிகள் சாதகமான முறையில் மாற்றமடையாத போது பொருளாதார செயற்பாடு பாதகமடையும்.

பேரினப் பொருளாதாரப் பிரச்சினைகள்

  • பொருளாதாரமொன்றின் மொத்தச் செயற்பாட்டினூடாக ஏற்படும் பிரச்சினைகள் பேரினப் பொருளாதாரப் பிரச்சினைகளாகும்.
    • வேலையின்மை
    • பணவீக்கம் உயர்வடைதல்
    • நாணயமாற்றுவீதம் வீழ்ச்சியடைதல்
  • பேரினப் பொருளாதார மாறிகளை எதிர்பார்த்த மட்டத்தை
    அடையச் செய்வதனால் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.

பேரினப் பொருளாதார முகாமைத்துவம்

  • பேரினப் பொருளாதார நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக பொருளாதாரத்தை நெறிப்படுத்தல் பேரினப் பொருளாதார முகாமைத்துவம் என அழைக்கப்படும்.

பேரினப் பொருளாதார கொள்கைகள்

  • பேரினப் பொருளாதார முகாமைத்துவத்தின் போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பேரினப் பொருளாதார கொள்கைகள் என அழைக்கப்படும்.
    • பணக்கொள்கை
    • அரசாங்க நிதிக் கொள்கை
    • வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை

அரச நிதிக் கொள்கை
  • அரசாங்க வருமானம் மற்றும் செலவினைச் செயற்படுத்துவதன் மூலம் பேரினப் பொருளாதார மாறிகளில் பாதிப்பினை ஏற்படுத்தல் அரச நிதிக் கொள்கையாகும்.
  • அரச நிதிக் கொள்கையைச் செயற்படுத்தும் பிரதான கருவிகள்:
    • அரச வருமானம்
    • அரச செலவு
    • அரசாங்கக் கடன்
  • அரச நிதிக் கொள்கை மொத்தக் கேள்விக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதன் காரணமாக பணக்கொள்கையைப் போலவே அரச நிதிக் கொள்கையும் கேள்வி முகாமைக் கொள்கை என அழைக்கப்படுகின்றது.
  • அரச நிதிக் கொள்கைக் கருவிகளைப் பயன்படுத்தி பேரினப் பொருளாதார நோக்கங்களை நிறைவேற்றுகின்றபோது பல பிரச்சினைகள் ஏற்படும்.
  • அரச நிதிக் கொள்கையைப் பயன்படுத்தி பேரினப் பொருளாதாரக் கொள்கைகள் சகலதையும் நிறைவேற்றுவது கடினமான காரியமாக இருப்பதற்குக் காரணம் அவற்றின் நோக்கங்களுக்கிடையே முரண்பாடுகள்  காணப்படுகின்றமையாலாகும்
RATE CONTENT 5, 1
QBANK (11 QUESTIONS)

பின்வருவனவற்றுள் எது சுருக்கத் தன்மையைக் கொண்ட இறைக் கொள்கையைக் குறிக்கும்?

Review Topic
QID: 30613
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையில் அரச இறைச் செயற்பாடுகளில் அதி உயர்ந்த நிதிச் சுமையினை ஏற்படுத்தும் இரு பொதுமுயற்சி நிறுவனங்களை அடையாளங் காண்க.

Review Topic
QID: 30629
Hide Comments(0)

Leave a Reply

பொருளாதாரம் தீவிரமான மந்தநிலையில் உள்ளபோது பின்வருவனவற்றில் உற்பத்தியை ஊக்குவிக்க வினைத்திறன் மிக்க இறைக்கொள்கையாக அமைவது எது?

Review Topic
QID: 30648
Hide Comments(0)

Leave a Reply

இறைக் கொள்கையானது அரசாங்கம் பின்வருவனவற்றுள் எதனை நிர்ணயிப்பதுடன் தொடர்புடையது?

Review Topic
QID: 30659
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது சுருக்கத் தன்மையைக் கொண்ட இறைக் கொள்கையைக் குறிக்கும்?

Review Topic
QID: 30613

இலங்கையில் அரச இறைச் செயற்பாடுகளில் அதி உயர்ந்த நிதிச் சுமையினை ஏற்படுத்தும் இரு பொதுமுயற்சி நிறுவனங்களை அடையாளங் காண்க.

Review Topic
QID: 30629

பொருளாதாரம் தீவிரமான மந்தநிலையில் உள்ளபோது பின்வருவனவற்றில் உற்பத்தியை ஊக்குவிக்க வினைத்திறன் மிக்க இறைக்கொள்கையாக அமைவது எது?

Review Topic
QID: 30648

இறைக் கொள்கையானது அரசாங்கம் பின்வருவனவற்றுள் எதனை நிர்ணயிப்பதுடன் தொடர்புடையது?

Review Topic
QID: 30659
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank