Please Login to view full dashboard.

வெளிவாரி விளைவுகள்

Author : Admin

19  
Topic updated on 02/15/2019 05:44am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

வெளிவாரி விளைவுகள்

  • வெளிவாரி விளைவுகள் என்பது ஏதாவதொரு பொருளாதார நடவடிக்கை காரணமாக அதனுடன் தொடர்பற்ற வெளித்தரப்பினருக்கு ஏற்படும் நன்மை அல்லது தீமையாகும்.
  • வெளித்தரப்பினருக்கு ஏற்படும் நன்மையான நிலைமை நேர்க்கணிய வெளிவாரி விளைவுகளாகவும் தீமையான நிலைமை எதிர்க்கணிய வெளிவாரி விளைவாகவும் கருதப்படும்.

உற்பத்தியில் வெளிவாரி

உற்பத்தி நடவடிக்கை காரணமாக வெளித்தரப்பினருக்கு ஏற்படும் நன்மை அல்லது தீமை உற்பத்தியில் வெளிவாரி விளைவுகளாகும்.

உற்பத்தியில் நேர்க்கணிய வெளிவாரி விளைவு:

  • புதிய தொழில்நுட்பம் காரணமாக செய்யப்பட்ட ஆய்வுகள்
  • அழகான பூந்தோட்டம்
  • தேனீ வளர்ப்பு

உற்பத்தியில் எதிர்க்கணிய வெளிவாரி விளைவு:

  • எரிபொருள் தகனத்துடன் தொடர்பான உற்பத்திச்
    செயற்பாடுகள்
  • ஓசோன் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் உற்பத்திச்
    செயற்பாடுகள்

நுகர்வில் வெளிவாரி

நுகர்வு நடவடிக்கை காரணமாக வெளித்தரப்பினருக்கு ஏற்படும் நன்மை  அல்லது தீமை நுகர்வில் வெளிவாரி விளைவுகளாகும்.

நுகர்வில் நேர்க்கணிய வெளிவாரி விளைவு:

  • புண்ணியக் கொடைகள்
  • நோய்களைத் தடுக்கும் ஊசி மருந்துகள்
  • கல்வி சார்ந்த ரூபவாஹினி நிகழ்ச்சிகள்

நுகர்வில் எதிர்க்கணிய வெளிவாரி விளைவு:

  • கழிவுப்பொருட்கள் குவிக்கப்படுதல்.
  • மோட்டார் வாகனங்களால் புகை வெளியேற்றப்படல்.

வெளிவாரிச் செலவு – வெளிவாரி நலன்

எதிர்க்கணிய வெளிவாரி விளைவுகள் காரணமாக வெளிவாரிச்
செலவுகளும் நேர்க்கணிய வெளிவாரி விளைவுகள் காரணமாக
வெளிவாரி நலன்களும் ஏற்படும்.

சமூக செலவு-சமூக நலன்

  • வெளிவாரிச் செலவு மற்றும் வெளிவாரி நலன்களை
    அடிப்படையாகக் கொண்டு சமூக செலவுகளும், சமூக நலன்களும்
    ஏற்படும்.

         தனியார் செலவு = வெளிவாரிச் செலவு + சமூக செலவு

         தனியார் நலன் = வெளிவாரி நலன் + சமூக நலன்

  • சந்தை முறைமையின் கீழ் தனியார் செலவுகளும் தனியார்
    நலன்களும் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும்.
  • வெளிவாரி விளைவுகளைக் கணக்கிலெடுக்காமை காரணமாக
    சந்தை முறைமையின் உற்பத்தி மற்றும் நுகர்வு தொடர்பான
    தீர்மானங்கள் உத்தமமாக அமையாது.

இதனை பின்வரும் வரிப்படத்தின் அடிப்படையில் விளக்க முடியும்.

screenshot-3

  • தரப்பட்ட வரிப்படத்தில்:
  • MSC- எல்லை சமூக செலவு
    MSB- எல்லை சமூக நலன்
    MPB- எல்லை தனியார் நலன்
  • மேலுள்ள வரிப்படத்தின் படி சந்தையின் உத்தம சமநிலையாவது எல்லைச் சமூக செலவு (MSC ) எல்லை தனியார் நலன் என்பன(MPB) சமப்படுகின்ற A புள்ளியாகும்.  சமநிலை Q0 உற்பத்தி உத்தம உற்பத்தியாகும்.
  • சமூகத்தின் பார்வையில் உத்தம சமநிலையாவது எல்லைச் சமூக செலவு (MSC), எல்லைச் சமூக நலன் (MSB) க்குச் சமப்படும் B புள்ளியாகும். Q1 சமநிலை உற்பத்தி உத்தம உற்பத்தியாகும்.

நுகர்வின் நேர்க்கணிய வெளிவாரிகள் காணப்படும்  போது
சமூகத்தின் பார்வையில் உத்தம நுகர்வு சந்தையின் உத்தம
நுகர்வை விட உயர்வாக இருக்கும் என்பது,

screenshot-5

  • இவ் வரிப்படத்தில்:
  • MSC = எல்லைச் சமூக செலவு
    MSB = எல்லைச் சமூக நலன்
    MPB = எல்லை தனியார் நலன்
  • இவ் வரிப்படத்தின் படி சந்தையின் உத்தம உற்பத்தியாவது
    எல்லை செலவு (MC) எல்லை சமூக நலன் என்பன (MSB)
    சமப்படுகின்ற A புள்ளியாகும்.  Q0 சமநிலை உற்பத்தி உத்தம
    உற்பத்தியாகும்.
  • சமூகத்தின் பார்வையில் உத்தம உற்பத்தியாவது எல்லைச்
    சமூக செலவு (MSC), எல்லைச் சமூக நலன் (MSB) க்குச்
    சமப்படும் B புள்ளியாகும். அதேவேளை Q1 சமநிலை உற்பத்தி உத்தம உற்பத்தியாகும்.
  • அதன்படி உற்பத்தி நேர்க்கணிய விளைவு காணப்படும்போது சந்தையின் உத்தம உற்பத்தியை விட சமூகத்தின் பார்வையின்படி உத்தம உற்பத்தி உயர்வாகும்.
  • இதன்படி சந்தை முறைமையின் தோல்விக்கு வெளிவாரிகள்
    காரணமாகும் என்பது தெளிவாகின்றது.

வெளிவாரி விளைவுகளால் ஏற்படும் தோல்விகளைத் தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்

  • நட்டஈடு வழங்கல்.
  • உள்வாங்கச் செய்தல்.
  • பங்கீட்டு நடவடிக்கைகள்.
  • உரிமைப்பத்திரக் கட்டணம் அறவிடல்.
  • தண்டம் விதித்தல்.
  • சட்டங்களை விதித்தல்.

வெளிவாரி விளைவுகளைத் தவிர்ப்பதற்காக நிறுவனங்கள் தாமாகவே மேற்கொள்ளும் நடவடிக்கைகள்

  • பாதிப்புக்களை ஈடுசெய்ய இலாபத்தில் ஒரு பகுதியை
    ஒதுக்குதல்.
  • ஒலி மாசடைவதைத் தவிர்ப்பதற்கு தொழிற்சாலையினுள் நவீன
    உபகரணங்களைப் பொருத்துதல்.
RATE CONTENT 0, 0
QBANK (19 QUESTIONS)

குறித்த பண்டத்தின் எல்லைச் சமூக நன்மை, எல்லைத் தனிப்பட்ட நன்மை, எல்லைச் சமூகச் செலவு, எல்லைத் தனிப்பட்ட செலவு தொடர்பான வரைபு வருமாறு. மேற்படிப்பண்டம் எவ்வகையான பண்டம் ஆகும்?

Review Topic
QID: 30525
Hide Comments(0)

Leave a Reply

MPC = தனியார் எல்லைச் செலவு
MPB =  தனியார் எல்லைப் பயன்
MSB = சமூக எல்லைப் பயன்

மேலுள்ள வரைபடத்தில் காட்டப்படுவது

Review Topic
QID: 30527
Hide Comments(0)

Leave a Reply

தனியார் மயமாக்கலின் சமூகநலனாகக் கருதக் கூடியது எது?

Review Topic
QID: 30529
Hide Comments(0)

Leave a Reply

தனியார் மயமாக்கலின் சமூகச் செலவாக அமைவது

Review Topic
QID: 30530
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எப்பண்டங்கள் சமூக நன்மைகள் அவற்றின் தனியார் நன்மைகளை விட கூடுதலாகக் காணப்படும்?

Review Topic
QID: 30531
Hide Comments(0)

Leave a Reply

கீழுள்ள வரைபடம் குறிக்கும் வெளிவாரி விளைவு பின்வருனவற்றுள் எது?

Q0– சந்தை உருவாக்கிய தொகை
Q– வினைத்திறனான தொகை

Review Topic
QID: 30532
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் வரைபடம் பின்வரும் எச் சூழ்நிலையில் சந்தைத் தோல்வியை உருவாக்குகின்றது?

Review Topic
QID: 30534
Hide Comments(0)

Leave a Reply

குறித்த பண்டத்தின் எல்லைச் சமூக நன்மை, எல்லைத் தனிப்பட்ட நன்மை, எல்லைச் சமூகச் செலவு, எல்லைத் தனிப்பட்ட செலவு தொடர்பான வரைபு வருமாறு. மேற்படிப்பண்டம் எவ்வகையான பண்டம் ஆகும்?

Review Topic
QID: 30525

MPC = தனியார் எல்லைச் செலவு
MPB =  தனியார் எல்லைப் பயன்
MSB = சமூக எல்லைப் பயன்

மேலுள்ள வரைபடத்தில் காட்டப்படுவது

Review Topic
QID: 30527

தனியார் மயமாக்கலின் சமூகநலனாகக் கருதக் கூடியது எது?

Review Topic
QID: 30529

தனியார் மயமாக்கலின் சமூகச் செலவாக அமைவது

Review Topic
QID: 30530

பின்வருவனவற்றுள் எப்பண்டங்கள் சமூக நன்மைகள் அவற்றின் தனியார் நன்மைகளை விட கூடுதலாகக் காணப்படும்?

Review Topic
QID: 30531

கீழுள்ள வரைபடம் குறிக்கும் வெளிவாரி விளைவு பின்வருனவற்றுள் எது?

Q0– சந்தை உருவாக்கிய தொகை
Q– வினைத்திறனான தொகை

Review Topic
QID: 30532

பின்வரும் வரைபடம் பின்வரும் எச் சூழ்நிலையில் சந்தைத் தோல்வியை உருவாக்குகின்றது?

Review Topic
QID: 30534
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank