பொருட்கள் சேவைகள் மீதான வரி
இரு வகைப்படும்
1. உற்பத்தி அலகு மீதான வரி
2. உற்பத்தி பெறுமானம் மீதான வரி
உற்பத்தி அலகு மீதான வரி
உற்பத்தி செய்து சந்தைப்படுத்தப்படும் ஒவ்வொரு அலகுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு வரியினை அறவிடுவது ஆகும்.
இதன் போது விலை மாறினும் வரி அளவு மாறாது எனவே வரிக்குப்பின் நிரம்பல்க் கோடு சமாந்தரமாய் இடப்புறம் நகரும்.
வரியின் விளைவுகள்
1. நிரம்பல்க் கோடு இடப்புறம் நகரும்.
2. சமநிலை விலை கூடும் சமநிலை தொகை குறையும்.
3. நுகர்வோர் மிகை வழங்குனர் மிகை பொருளாதார மிகை குறையும்.
4. அரசு வரி வருவாயை பெறும்.
5. சமூக நலன் இழப்பு ஏற்படும்.
வரைபின் படி S₁ நிரம்பல் கோடு S2ஆக மாற்றமடைகின்றது எனில் இம்மாற்றத்துக்கு ஏதுவான காரணி
வரைபின் படி S₁ நிரம்பல் கோடு S2ஆக மாற்றமடைகின்றது எனில் இம்மாற்றத்துக்கு ஏதுவான காரணி