Please Login to view full dashboard.

பொருளாதார வளர்ச்சிப் போக்கு

Author : Admin

9  
Topic updated on 02/15/2019 06:27am

பொருளாதார வளர்ச்சிப் போக்குPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • இலங்கையின் மொத்த வளங்களின் கட்டமைப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் பொருட்கள், சேவைகளின் இறக்குமதிகளையும் கொண்டிருக்கும்.
  • சுதந்திரத்தின் பின் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக் கட்டமைப்பில் மாற்றம் மூலமாக மொத்த வளங்கள் ஒவ்வொரு காலப்பகுதியிலும் மாற்றமடைந்துள்ளன.
  • நாடொன்றின் மொத்த வளங்களின் அளவை அதிகரித்துக் கொள்வதற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கு பொருளாதாரக் கொள்கைகளும் புதிய உத்திகளும் கையாளப்பட்டுள்ளன.
  • இலங்கையில் வளப் பயன்பாடானது நுகர்வு, முதலீடு மற்றும் பொருட்கள் சேவைகளின் ஏற்றுமதி என்பவற்றை உள்ளடக்கியதாகும்.
  • சுதந்திரத்தின் பின் இலங்கையின் மொத்த வளப் பயன்பாடு ஒவ்வொரு காலப்பகுதியிலும் மாற்றமடைந்துள்ளது.
  • இலங்கையின் தேசிய சேமிப்பு உள்நாட்டு சேமிப்பு மற்றும் வெளிநாட்டு சேமிப்புக்களை உள்ளடக்கியது.
  • தனியார் மற்றும் அரச சேமிப்புக்களை உள்ளடக்கியதே உள்நாட்டுச் சேமிப்பாகும்.
  • வெளிநாட்டுத் தேறிய காரணி வருமானம் மற்றும் வெளிநாட்டுத் தேறிய தனியார் மாற்றல்கள் என்பவற்றை உள்ளடக்கியதே வெளிநாட்டுச் சேமிப்பாகும்.
  • ஒரு நாட்டின் தேசிய சேமிப்பை அதிகரித்துக்கொள்வதற்காக வெளிநாட்டுத் தேறிய தனியார் மாற்றல்களை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு நாட்டின் உள்நாட்டுச் சேமிப்பு மற்றும் தேசிய சேமிப்பு அதிகரித்துக் கொள்வதனால் முதலீட்டு நிலைமைகள் உயர்வடைவதுடன் பொருளாதார வளர்ச்சிக்கு அதனால் சிறப்பான பங்களிப்பொன்று கிடைக்கும்.
  • மக்களது வருமான மட்டம் அதிகரித்துச் செல்கின்ற போது அடிப்படை உணவு உற்பத்திக்கு மேலாக கைத்தொழில் பொருட்கள் மற்றும் சேவைகளின் கேள்வி அதிகரித்து அதன் உற்பத்தியானது உயர்வடையும்.
  • சுதந்திரத்தின் பின் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஒழுங்கினை சிறப்பான கால கட்டங்கள் இரண்டின் அடிப்படையில் காட்டலாம்.
    • 1948 – 1977 வரையான காலம்
    • 1977 இன் பின்னான காலம்
  • 1948 – 1977 வரையான காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கம் பெரும்பங்களிப்பைப் பெற்றுக் கொடுத்ததுடன் அரசை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் ஒன்று காணப்பட்டது.

1948 – 1977 வரையான காலப்பகுதியில் இலங்கையின்
பொருளாதார வளர்ச்சிக்காகப் பின்பற்றப்பட்ட கொள்கைகள் பின்வருமாறு:

  • 1948 – 1959 குடியேற்றவாத – சுதந்திர பொருளாதாரக் கொள்கை.
  •  1960 – 1977 உள்நோக்கிய – பொருளாதாரக் கொள்கை
    (இறக்குமதிப் பதிலீட்டு மற்றும் சமூக நலப் பொருளாதாரம்).
  • 1977ஆம் ஆண்டில் இலங்கையில் அது வரை காணப்பட்ட     உள்நோக்கிய பொருளாதாரக் கொள்கைக்குப் பதிலாக வெளிநோக்கிய பொருளாதாரக் கொள்கை அல்லது திறந்த
    பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
  • வெளிநோக்கிய பொருளாதாரக் கொள்கைகளின் கீழ் அரசின் செயற்பாடு வரையறுக்கப்பட்டதுடன் சர்வதேச வர்த்தகத்துடன் தொடர்பாகக் காணப்பட்ட கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன.
RATE CONTENT 0, 0
QBANK (9 QUESTIONS)

BIMSTEC இல் அங்கத்துவத்தைக் கொண்டிராத ஒரு சோடி நாடுகள் பின்வருவனவற்றில் எவை?

Review Topic
QID: 27509
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையின் ‘பத்துவருட கால அபிவிருத்திச் சட்டகமானது” முழு நாட்டினதும் சமூக பொருளாதார நிலைமைகளை
முன்னேற்றுவதற்கான மூன்று பிரதான பரப்புகளின் மீது உபாய ரீதியில் கவனஞ் செலுத்துகிறது. இம்மூன்று
பரப்புகளையும் இனங்காண்க.

Review Topic
QID: 27553
Hide Comments(0)

Leave a Reply

புத்தாயிரமாண்டு அபிவிருத்தி இலக்குகளில் இலங்கை ஏற்கனவே குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் கண்டுள்ள இலக்குகள்
யாவை?

Review Topic
QID: 27555
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் நாடுகளில் BRIC நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுவது

Review Topic
QID: 27556
Hide Comments(0)

Leave a Reply

BIMSTEC இல் அங்கத்துவத்தைக் கொண்டிராத ஒரு சோடி நாடுகள் பின்வருவனவற்றில் எவை?

Review Topic
QID: 27509

இலங்கையின் ‘பத்துவருட கால அபிவிருத்திச் சட்டகமானது” முழு நாட்டினதும் சமூக பொருளாதார நிலைமைகளை
முன்னேற்றுவதற்கான மூன்று பிரதான பரப்புகளின் மீது உபாய ரீதியில் கவனஞ் செலுத்துகிறது. இம்மூன்று
பரப்புகளையும் இனங்காண்க.

Review Topic
QID: 27553

புத்தாயிரமாண்டு அபிவிருத்தி இலக்குகளில் இலங்கை ஏற்கனவே குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் கண்டுள்ள இலக்குகள்
யாவை?

Review Topic
QID: 27555

பின்வரும் நாடுகளில் BRIC நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுவது

Review Topic
QID: 27556
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank