சமூக நலனுக்காக அருமையான வளங்களைப் பங்கீடு செய்வதில் சந்தைப் பொறிமுறை தோல்வியடைதல்.
சந்தைப் பொருளாதாரமொன்றில் அரசு தலையிடும்போது
அரசாங்கத் துறைக்கேயுரித்தான சில குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்பார்த்த விளைவுகளைப் பெற்றுக்கொள்ளாமல் பொருளாதாரத்தில் வினைத்திறனற்ற தன்மை விருத்தி பெறுவது அரசின் தோல்வி என அழைக்கப்படும்.
ஒரு தனிநபரின் நுகர்வு இன்னொரு தனி நபரின் நுகர்வைக்கட்டுப்படுத்துவதற்குக் காரணமாக அமையாத நுகர்வின்போட்டித் தன்மையொன்று இல்லாத மற்றும் கூட்டாக நுகர்கின்ற பொருட்கள் சேவைகள் பொதுப் பண்டங்களாகும்.
உதாரணம்: வீதி வெளிச்சம், வெளிச்ச வீடு, மணிக்கூட்டுக்
கோபுரம், தேசிய பாதுகாப்பு
ஒரு தனி நபரின் நுகர்வு இன்னொருவரின் நுகர்வைக்கட்டுப்படுத்துவதற்குக் காரணமாகின்ற நுகர்வின்போது போட்டித்தன்மையற்ற பொருட்கள், சேவைகள் அரைகுறைப் பொதுப்பண்டங்களாகும்.
நுகர்வின்போது தனியார் நலன்களை விட மேலதிகமாக சமூக நலனைப் பெற்றுத்தரும் பொருட்கள், சேவைகள் சமூக நலப்பண்டங்களாகும்.
உதாரணம்: கல்வி, சுகாதாரம், சுகநல சேவைகள்
நுகர்வின்போது தனியார் நலன்களை விட குறைந்த சமூக நலனைப்பெற்றுத் தருகின்ற பொருட்கள், சேவைகள் சமூகத்துக்கு பாதகமான பண்டங்கள் ஆகும்
சந்தை தோல்வி ஒன்றினை சீர்செய்ய அரசு பின்வரும் எச்சந்தர்ப்பத்தில் தலையீடு செய்யும்?
Review Topicகீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் தூய பொதுப் பண்டத்திற்கான உதாரணமாகக் கருதக்கூடியது
Review Topicகுறிப்பிட்ட ஒரு பொருளாதாரத்தில் மனித தேவையைப் பூர்த்தி செய்யும் பண்டங்கள் பின்வருமாறு காட்டப்பட்டுள்ளன.
A – வீதிச் சமிக்ஞை
B – அதிவேகப் பாதை
C – பொதுப் போக்குவரத்துச் சேவை
D – அறிவு
மேற்குறித்தவற்றுள் பொதுப் பொருள்
Review Topicவிலக்குதல் விதிக்கு உட்பட்டவை எனினும் பூரண இயலளவை அடையும் வரையில் நுகர்வில் போட்டித் தன்மையற்றவை ஆகிய பண்புகள் இரண்டையும் கொண்டுள்ள பண்டம்.
Review Topicநுகர்வில் போட்டித் தன்மை மற்றும் விலக்குதல் விதிக்குட்படாத தன்மை ஆகிய இரண்டு பண்புகளையுடைய ஒரு வளம்
Review Topicநுகர்வில் போட்டித் தன்மையற்றதாகவும், நுகர்விலிருந்து விலக்கப்பட முடியாததுமான பண்டங்கள்
Review Topicசந்தை தோல்வி ஒன்றினை சீர்செய்ய அரசு பின்வரும் எச்சந்தர்ப்பத்தில் தலையீடு செய்யும்?

Review Topic