உற்பத்தி சாத்திய எல்லைக்கு அப்பால் உள்ள B புள்ளி அருமையைக் காட்டும்.
உற்பத்தி சாத்திய எல்லையிலுள்ள புள்ளிகள் A,B,C,D பூரண நிறைதொழில் மட்டத்தைக் காட்டும்.
D புள்ளி குறைதொழில் மட்டத்தைக் கருதும். அது E,F,C இற்கு நகர்ந்தால் அமையச்செலவு 0 ஆகும்.
உற்பத்திச் சாத்திய எல்லைக்கு உட்புறம் / இடப்புறம் உள்ள உற்பத்திச் சேர்க்கைப் புள்ளி உற்பத்திச் சாத்திய எல்லைக்கு அண்மையிலுள்ள உற்பத்திச் சேர்க்கைப் புள்ளிக்கு / உற்பத்திச் சாத்திய எல்லையிலுள்ள உற்பத்திச் சேர்க்கைப் புள்ளிக்கு நகரும்.
C புள்ளி D க்கு நகருதல், அல்லது F புள்ளி E க்கு நகருதல்.
AB வளையி CD க்கு நகர்தல் 25% பொருளாதார வளர்ச்சி
AB வளையி CD க்கு நகர்தல் 20% பொருளாதார வீழ்ச்சி
மெய்யான வெளியீட்டளவை உற்பத்திக்குப் பயன்படுத்திய மொத்த உள்ளீட்டின் அளவால் வகுத்துப் பெறப்படுவதே வளவினைதிறன் ஆகும்.
இது உள்ளீடு ஒன்றிற்கான சராசரி உற்பத்திக் காரணி விளைதிறன் எனப்படும்.
தற்போதைய உலகப் பொருளாதார பின்னடைவினால் (recession) மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஜப்பானும் ஒன்றாகும். பொருளாதார வீழ்ச்சியினால் ஜப்பானியப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய உடனடி விளைவு,
Review Topicபின்வரும் விடயங்களில் பொருளாதாரமொன்றின் சாத்தியவள வெளியீட்டை (potential output) அதிகரிக்க ஏதுவாக அமையாதது,
Review Topicசமூகத்தில் பின்வருவனவற்றில் உற்பத்தி இயல்தகவு எல்லையை வெளிப்புறமாக நகர்வடையச் செய்யாதது
Review Topicஎல்லா உற்பத்தி நடவடிக்கைளிலும் வளங்கள் பூரண பதிலீடுகளாகப் பயன்படுத்தப்படுமாயின் பின்வருவனவற்றில் எக்கூற்று உண்மையாகும்?
Review Topicபோட்டிச் சந்தையொன்றில் வெளிவாரிகளற்ற நிலையில் வள ஒதுக்கீட்டு வினைத்திறன் நிலவுவது, எல்லாச் சந்தைகளிலும் விலை
Review Topicதற்போதைய உலகப் பொருளாதார பின்னடைவினால் (recession) மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஜப்பானும் ஒன்றாகும். பொருளாதார வீழ்ச்சியினால் ஜப்பானியப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய உடனடி விளைவு,

Review Topic