மனிதன் உயிர் வாழ தேவையான ஆகக் குறைந்த அடிப்படை வசதிகளை கூட நிறைவு செய்ய முடியாத நிலை ஆகும்.
இது 2 வகை :
சுதந்திரம், தன்மானம், மற்றவர்களின் கவனிப்பு, தேக ஆரோக்கியம், மகிழ்ச்சியான வாழ்க்கைத் தரத்தையும் மானிட அபிவிருத்தி வாய்ப்பு, தெளிவினையும் இழந்த நிலைமை ஆகும்.
போசனையான உணவை நுகரும் மாதாந்த செலவும் உணவல்லா அத்தியாசிய நுகர்வு பொருட்களை பெற ஏற்படும் மாதாந்த செலவும் கருத்தில் கொள்ளப்படும்.
பல்பரிமாண வறுமைக் குறிகாட்டியில் (multidimensional poverty index) கருத்திற் கொள்ளப்படும் மூன்று இடர்ப்பாடுகள்
Review Topicஇலங்கையின் பின்வரும் மாகாணங்களில் தற்போது மிகவுயர்ந்த தலைக்குரிய வறுமைக் குறிகாட்டியைக் கொண்டுள்ள மாகாணம் எது?
Review Topicமுழு வறுமையையும் சார்பு வறுமையையும் அளவிடப் பயன்படுத்தக்கூடிய இரு சுட்டெண்கள் முறையே
Review Topic2012 / 13 வீட்டுத்துறை வருமானம் மற்றும் செலவினக் கருத்தாய்வின் படி இலங்கையில் கூடிய தலைக்குரிய வறுமை விகிதத்தினைக் கொண்ட மூன்று மாவட்டங்கள்
Review Topicஇலங்கையில் முழு வறுமை மட்டம் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் குறிப்பிடத்தக்களவு வருமான ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்தும் நிலவுகின்றன. மொத்த வீட்டுத்துறை வருமானத்தில் 10% செல்வந்த வீட்டுத்துறையினர் கொண்டுள்ள
வீதத்தினால் இது உறுதிப்படுத்தப்படுகின்றது. மொத்த வீட்டுத்துறை வருமானத்தில் 10% ஆன செல்வந்தர்கள் கொண்டுள்ள வீதம்