Please Login to view full dashboard.

இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகம்

Author : Admin

11  
Topic updated on 02/15/2019 09:22am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

இறக்குமதி ஏற்றுமதி
வகைகள் • அரிசி, மா, சீனி, பால்மா உற்பத்திகள், மின் உபகரணங்கள் போன்ற நுகர்வுப் பண்டங்கள்
• பெற்றோலியம், ஆடை தயாரிப்புக்கான துணி, உரம் போன்ற இடைநிலைப் பண்டங்கள்
• இயந்திரம், பொறி, போக்குவரத்து கருவிகள் போன்ற முதலீட்டு பண்டங்கள்
• தேயிலை, ரப்பர், தெங்கு, சிறு ஏற்றுமதி பயிர்கள் போன்ற விவசாய ஏற்றுமதிகள்
• ஆடைத்தயாரிப்பு, உணவு குடிபானம் , பதனிடல், கனிய உற்பத்திகள், பீங்கான் உற்பத்திகள், ஆபரணங்கள் போன்ற கைத்தொழில் ஏற்றுமதிகள்
•இரத்தினக்கல், காரீயம் போன்ற கனிப்பொருள் ஏற்றுமதிகள்
2014 ம் கட்டமைப்பு                                                    1977           2014

நுகர்வுப். ப                        42 %         19.8 %
இடைநிலைப். ப           45 %         58.7 %
முதலீட்டு. ப                     12 %          21.4 %
வகுபடா இறக்குமதி   1 %            0.1 %

                                                1977          2014
விவசாய .ஏ                     79 %     25.1 %
கைத்தொழில். ஏ        14 %      74.2 %
முதலீட்டு .ப                      7 %        0.7 %
அண்மைக்கால மாற்றங்கள் • நுகர்வுப் பண்டங்களின் இறக்குமதிகள் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
•இடைநிலைப் பண்ட இறக்குமதிகள் அதிகரித்துள்ளது.
•முதலீட்டு பண்ட இறக்குமதிகளும் அதிகரித்துள்ளது.
•இலங்கையினது இறக்குமதியில் பெற்றோலிய இறக்குமதிகள் மிக உயர்வாக உள்ளது. (2014 – 23.7%)
• இலங்கையினது பிரதான இறக்குமதி நாடுஇந்தியா – 21%
சீனா – 18%
• விவசாய ஏற்றுமதிகள், கனிப்பொருள் ஏற்றுமதிகளும் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
• கைத்தொழில் ஏற்றுமதிகள் அதிகரித்து முன்னர் விவசாயம் பெற்ற முக்கியத்துவத்தை பெறுகின்றது.
• இலங்கையினது பிரதான ஏற்றுமதியாக ஆடைத்தயாரிப்பு உள்ளது
•2014 ல் ஆடைத்தயாரிப்பு – 44.3%
தேயிலை ஏற்றுமதி – 14.6%•இலங்கையினது பிரதான ஏற்றுமதி நாடு
ஜக்கிய அமெரிக்கா – 22%
ஜரோப்பிய ஒன்றியம் –14%

 

 

 

 

 

RATE CONTENT 0, 0
QBANK (11 QUESTIONS)

2012 ஆம் ஆண்டில் இலங்கையின் பிரதானமான இறக்குமதி மூலமாகக் காணப்பட்டது

Review Topic
QID: 28841
Hide Comments(0)

Leave a Reply

தற்போது இலங்கையின் இறக்குமதியில் கூடிய சதவீதத்தைப் பெறும் நாடு எது?

Review Topic
QID: 28843
Hide Comments(0)

Leave a Reply

இன்று இலங்கையின் முக்கிய ஏற்றுமதிச் சந்தை

Review Topic
QID: 29039
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையின் மிகப் பெரிய ஏற்றுமதிச் சந்தையாக அமைவது,

Review Topic
QID: 29072
Hide Comments(0)

Leave a Reply

அண்மைய ஆண்டுகளில் இலங்கையின் வெளிநாட்டு நாணய சம்பாத்தியத்திற்கு பங்களிப்புச் செய்த ஐந்து பிரதான மூலாதாரங்களும் எவை?

Review Topic
QID: 29142
Hide Comments(0)

Leave a Reply

2012 ஆம் ஆண்டில் இலங்கையின் பிரதானமான இறக்குமதி மூலமாகக் காணப்பட்டது

Review Topic
QID: 28841

தற்போது இலங்கையின் இறக்குமதியில் கூடிய சதவீதத்தைப் பெறும் நாடு எது?

Review Topic
QID: 28843

இன்று இலங்கையின் முக்கிய ஏற்றுமதிச் சந்தை

Review Topic
QID: 29039

இலங்கையின் மிகப் பெரிய ஏற்றுமதிச் சந்தையாக அமைவது,

Review Topic
QID: 29072

அண்மைய ஆண்டுகளில் இலங்கையின் வெளிநாட்டு நாணய சம்பாத்தியத்திற்கு பங்களிப்புச் செய்த ஐந்து பிரதான மூலாதாரங்களும் எவை?

Review Topic
QID: 29142
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank