பிரதிநிதித்துவ முறையொன்றில் இருக்க வேண்டிய பண்புகள்:-
பிரதிநிதித்துவ முறையின் வகைகள்
இனவாரி பிரதிநிதித்துவத்தின் நன்மைகள்:-
இனவாரி பிரதிநிதித்துவத்தின் குறைபாடுகள்:-
பிரதேசவாரி பிரதிநிதித்துவத்தின் மாதிரிகள்:-
பிரதிநிதித்துவ முறையின் நன்மைகள்:-
பிரதிநிதித்துவ முறையின் குறைபாடுகள் :-
எளிய பெரும்பான்மை முறையின் நன்மைகள்:–
எளிய பெரும்பான்மையின் குறைபாடுகள்:-
அறுதிப்பெரும்பான்மை முறையின் நன்மைகள்:-
அறுதிப்பெரும்பான்மையின் குறைபாடுகள்:-
1. டென்மார்க் 2.பெல்ஜியம்
3.சுவிஸ்லாந்து 4.நோர்வே
5.சுவீடன் 6.பிரேசில்
7.இத்தாலி 7.இலங்கை
தேர்தலின் பட்டியல் நடவடிக்கைகள் பின்வருமாறு:-
பட்டியல் முறைமை பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள்:-
குறிப்பாக ஒரு தேர்தல் தொகுதியிலிருந்து பல அங்கத்தவர்கள் தெரிவு செய்வதற்காக நடத்தப்படுகின்ற அனைத்து தேர்தலின் போதும் பட்டியல் மாதிரி முறை பயன்படுத்தப்படுகிறது.
பட்டியல் மாதரி முறை நடைமுறையிலிருப்பதற்கு இருக்க வேண்டிய நிபந்தனைகள்:-
தகுதிகாண் எண்காணல் என்பது ஒரு பிரதிநிதித்துவத்திற்கு தேவையான வாக்கு எண்ணிகையை கணித்தலாகும்.
வாக்கு எண்ணிக்கையின் போது முதல் நடவடிக்கையாக மொத்த செல்லுபடியான வாக்குகள் கணிக்கப்படும். அதன்பின்னர் ஒரு பிரதிநிதித்துவத்திற்கு தேவையான தகுதிகாண் வாக்குகள் கணிக்கப்படும்.குறித்த கட்சி அல்லது சுயேட்சைக் குழுவுக்குரிய ஆசனங்களுக்கு ஏற்ப குறித்த கட்சி அல்லது கட்சி அல்லது சுயேட்சை குழுவின் பட்டியலின் முன்னுரிமை ஒழுங்கின் படி பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளாக அறிவிக்கப்படுவர்.
திறந்த பட்டியல் மாதிரி தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள்,சுயேட்சைக்குழுக்கள் பெற்றுக் கொள்ளும் ஆசனங்களுக்கு உரியவர்கள் யார்? என்பதை வாக்காளர்களே தீர்மானம் செய்வதற்கு வாய்ப்பு வழங்குகின்ற தேர்தல் முறைமையே திறந்த பட்டியல் மாதிரி எனப்படும்.
மூடிய பட்டியல் மாதிரி: வெற்றி பெறுகின்றவர்களை தீர்மானிக்கின்ற பொறுப்பினை அந்தந்த கட்சிகளிடம் / சுயேட்சைக் குழுக்களிடம் விட்டு விடுகின்ற தெரிவு முறைமை மூடியபட்டியல் முறைமை எனப்படும்.
விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் நன்மைகள்:-
விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் குறைபாடுகள்:-
எளிய பெரும்பான்மை, மற்றும் விகிதசமப் பிரதிநிதித்துவ முறைகளோடு தொடர்பான சில பண்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
A – ஆகக் கூடுதல் எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றவர் தெரிவு செய்யப்பட்டவராக அறிவிக்கப்படுவார்.
B – பெற்றுக் கொண்ட வாக்குகளின் விகிதாசாரத்துக்கேற்ப ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.
C – சிறிய கட்சிகளும் குழுக்களும் பிரதிநிதித்துவம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமுண்டு
D – குறைந்த விகிதாசாரமான வாக்குகளுக்குக் கூடுதல் விகிதாசாரமான ஆசனங்களைப் பெற வாய்ப்புண்டு.
E – வாக்காளருக்கும் பிரதிநிதிக்குமிடையில் நெருங்கிய தொடர்புகளுக்கான வாய்ப்பு குறைவாகும்.
F – பெரிய கட்சிகளுக்குச் சாதகமாகவுள்ளது.
விகிதசம முறைக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
Review TopicA – வாக்காளர்கள் தமது விருப்பு வாக்குகளை வேட்பாளர்களுக்கு வழங்குவர்.
B – ஒரு குறிப்பிட்ட வாக்குப் பங்கினைப் பெற்றுக் கொள்ளும் போதே ஒரு வேட்பாளர் ஒரு ஆசனத்தைப் பெறுவதற்குத் தகுதியுடையவராவார்.
C – தகுதி பெறும் வேட்பாளர் குறிப்பிட்ட பங்கினை விடக் கூடுதலாகப் பெறும் மேலதிக வாக்குகள் வாக்காளரின் விருப்புக்கேற்ப ஏனைய வேட்பாளர்களுக்கிடையில் பிரித்தளிக்கப்படும்.
D – ஒரு பட்டியல் பெற்றுக்கொள்ளும் மொத்த வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அதற்குரிய ஆசனங்கள் நிர்ணயிக்கப்படும்.
E – வேட்பாளர்கள் பெற்றுக் கொள்ளும் விருப்பு வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே ஒவ்வொரு பட்டியலுக்குமுரிய ஆசனங்கள் பிரித்தளிக்கப்படும்.
விகிதசம பிரதிநிதித்துவத்தின் திறந்த பட்டியல் முறைக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
Review Topicகூற்று I – எளிய பெரும்பான்மை முறைமை தேர்தலில் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு வாக்குக்கும் சமநிலையை உத்தரவாதப்படுத்துகிறது.
கூற்று II – விகித சமமுறை பல கட்சி முறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இரு பிரதான பிரதிநிதித்துவ முறைமைகளின் சில பண்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
A – ஒரு தேர்தலில் வழங்கப்படும் ஒவ்வொரு வாக்குக்கும் சம நிறை உத்தரவாதப்படுத்தப்படுகிறது
B – பல கட்சி முறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது
C – சிறிய கட்சிகளுக்குப் பாதகமாக அமைந்துள்ளது
D – அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துதல் பற்றிய கருத்தை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது.
E – கட்சித் தலைமைத்துவத்தை உயர்நிலைப்படுத்துகிறது
F – பிரதேசங்களைப் பிரதிநிதிப்படுத்தல் பற்றிய கருத்தை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது.
பெரும்பான்மைப் பிரதிநிதித்துவத்துக்குப் பொருந்தும் கூற்றுகளின் சேர்மானத்தைக் குறிப்பிடுக
Review Topicஇரு பிரதான பிரதிநிதித்துவ முறைமைகளின் சில பண்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

விகிதசமப் பிரதிநிதித்துவத்துக்குப் பொருந்தும் கூற்றுகளின் சேர்மானத்தை இனங்காண்க.
Review Topicஎளிய பெரும்பான்மை, மற்றும் விகிதசமப் பிரதிநிதித்துவ முறைகளோடு தொடர்பான சில பண்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

Review Topic