1978ம் ஆண்டு அரசிய அமைப்பின் முக்கிய அம்சங்கள்
கூற்று I – 1978 யாப்பின் கீழ் உயர் நீதிமன்றம் அரசியல் யாப்பினால் தாபிக்கப்பட்டுள்ளது
கூற்று II – உயர் நீதிமன்றின் நீதியரசர்கள் அரசியலமைப்புப் பேரவையின் சிபார்சின் பேரில் சனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர்.
Review Topic1978 யாப்பின் கீழ் தாபிக்கப்பட்ட உயர்நீதிமன்றம் – பிழையான கூற்றுகளின் தொகுதி
A – பிரதம நீதியரசரையும் ஏனைய 12 நீதியரசர்களையும் கொண்டுள்ளது.
B – பாராளுமன்றத் தேர்தல் ஆட்சேபனை மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
C – தடையாணை உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
D – அடிப்படைச் சட்டத்தில் இருந்த நீதி அதிகாரத்தைப் பெறுகிறது.
கூற்று I – 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு அறிமுகப்படுத்திய விகிதசமப் பிரதிநிதித்துவத்தின் கீழ் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கைக்கு விகிதாசாரப்படியே ஆசனங்கள் வழங்கப்படும்.
கூற்று II – முழு நாட்டிலும் கிடைத்த செல்லுபடியான மொத்த வாக்குகளுக்கு விகிதாசாரமாகவே தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தேசிய பட்டியலில் தமக்குரிய ஆசனங்களைப் பெறும்.
Review Topicகூற்று I – 1978 யாப்பின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றமே நாட்டின் இறுதி மேன்முறையீட்டு நீதிமன்றமாகும்.
கூற்று II – யாப்பு விளக்கங்களுக்கான அதிகாரத்தினை 1978 யாப்பின் கீழ் உயர் நீதிமன்றமே நடைமுறைப்படுத்துகிறது.
Review Topicகூற்று I – சட்டங்களை முன்கூட்டியே நீதி மன்றம் நீதிப்புனராய்வு செய்வதை இரு குடியரசு யாப்புகளும் உருவாக்கின.
கூற்று II – 1972 யாப்பு அறிமுகம் செய்த அரசியல் யாப்பு நீதிமன்றினை 2வது குடியரசு யாப்பு தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது.
Review Topic1978 இலிருந்து பொதுச் சேவையின் மீது பின்வரும் நிறுவனங்கள் கட்டுப்பாடு செலுத்தின – பிழையான கூற்று
Review Topic1978 இன் அரசியலமைப்பு பின்வரும் நிறுவனங்களை உருவாக்கியுள்ளது – பிழையான கூற்று
Review Topic1978 பிரதிநிதித்துவ முறை,
A – சிறிய கட்சிகளுக்கு மேலதிக ஆசனங்களை வழங்குகின்றது.
B – ஒரே கட்சிக்குள் பிளவுகளைத் தூண்டுகிறது.
C – பெரிய பிரதேசத் தேர்தல் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டது.
D – கட்சிப் பட்டியலினுள் விருப்புத் தெரிவுகளைச் செய்ய வாக்காளர்களை அனுமதிக்கிறது.
1978 பிரதிநிதித்துவ முறை,
A – வாக்காளரைத் தமது பிரதிநிதியிலிருந்து தூரத்தில் வைக்கிறது.
B – இடைத் தேர்தல்களுக்கான வாய்ப்பினை வழங்கவில்லை.
C – அரசியல் கட்சிகளைப் பலவீனப்படுத்தியுள்ளது.
D – தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலையை மேம்படுத்தியுள்ளது.
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் உயர்நீதிமன்றம்
A – அடிப்படைச் சட்டத்திலிருந்து தனது அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கிறது.
B – பிரதம நீதியரசரையும் ஆறுக்குக் குறையாததும் பத்துக்குக் கூடாததுமான ஏனைய நீதியரசர்களையும் கொண்டுள்ளது.
C – பாராளுமன்றத் தேர்தல் ஆட்சேபனை மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
D – இறுதி மேன்முறையீட்டு நீதிமன்றமாகும்.
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு அறிமுகஞ் செய்த விகிதசமப் பிரதிநிதித்துவ முறையின் கீழ்
A – தேர்தல்கள் மாவட்டத் தொகுதிகளின் கீழ் நடாத்தப்படுகின்றன.
B – அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் மட்டுமே தேர்தல்களில் போட்டியிட முடியும்.
C – தேர்தல் மாவட்டத்தில் வெற்றி பெற்ற கட்சி அல்லது குழுவே போனஸ் ஆசனத்தைப் பெற்றுக்கொள்ளும்.
D – சகல வாக்காளர்களும் ஒரு அடிப்படை வாக்கையும் நான்கு விருப்பு வாக்குகளையும் அளிக்க முடியும்
கூற்று I – 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் உயர் நீதிமன்றம் நீதிப் புனராய்வு அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
கூற்று II – உயர் நீதிமன்றம் பாராளுமன்றம் நிறைவேற்றும் சட்டங்களின் யாப்புறு தன்மையைப் பரிசீலித்து அவை யாப்புக்கு முரணானவையாயின் அவற்றைச் செல்லுபடியற்றதாக ஆக்க
முடியும்.
A – பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்டார்.
B – பிரதம மந்திரியால் நியமிக்கப்பட்டார்.
C – மசோதாக்களுக்கு இறுதி அங்கீகாரமளிக்கும் அதிகாரம் பெற்றிருந்தார்.
D – குறைவான அதிகாரத்தையும் அந்தஸ்தையும் வகித்தார்.
E – பதவிக்காலம் நிர்ணயம் செய்யப்படவில்லை.
F – சட்டத்துறையின் அங்கீகாரத்துடன் நீக்க முடிந்தது.
1948 யாப்பின் நாம நிருவாகியோடு தொடர்பான சரியான கூற்றுகளின் தொகுதியைத் தெரிவு செய்க.
Review TopicA – பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்டார்.

1972 யாப்பின் நாம நிருவாகியோடு தொடர்பான சரியான கூற்றுகளின் தொகுதியைத் தெரிவு செய்க.
Review Topic1948 மற்றும் 1972 யாப்புகளின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டத்துறைகளோடு தொடர்பான சில கூற்றுகள் கீழே தரப்பட்டுள்ளன. அக்கூற்றுக்களைப் பயன்படுத்தி 110 ஆம் வினாவுக்கு விடை தருக.
A – இருமன்ற சட்டத்துறை
B – தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தமை
C – தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மேலதிகமாகச் சில நியமன உறுப்பினர்களையும் கொண்டிருந்தமை
D – சட்டவாக்க அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தமை
E – சட்டவாக்கத்தில் உயர்தன்மை மிக்க அதிகாரம்
F – அரச அதிகாரத்தின் மீயுயர் கருவி
1948 யாப்பு சட்டத்துறைக்குப் பொருந்தும் சரியான கூற்றுகளின் தொகுதியைத் தெரிவு செய்க.
Review Topicகூற்று I – இலங்கையின் தற்போதைய பாராளுமன்றம் 196 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
கூற்று II – தேசிய பட்டியலிலிருந்து நியமிக்கப்படும் 25 உறுப்பினர்களும் அதில் இடம்பெறுகின்றனர்.
Review Topic1978 யாப்பின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள புதிய அரச தாபனங்களாவன,
A – பத்திரிகைச் சபை
B – தேசிய பொலிஸ் ஆணைக்குழு
C – ஒம்புட்சுமன்
D – அரசியலமைப்புப் பேரவை
கூற்று I – 1978 யாப்பின் மீதான 13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் மூன்று அதிகார நிரல்கள் மூலம் அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது.
கூற்று II – நிரல் III இல் அல்லது ஒருங்கியை நிரலில் 36 விடயங்கள் இடம்பெறுவதோடு அவை தொடர்பாக நியதிச் சட்டங்களை ஆக்குவதற்கு மாகாண சபை தனியானதும் பிரத்தியேகமானதுமான அதிகாரம் பெற்றுள்ளது.
Review Topic1978 அரசியலமைப்பின் படி இலங்கைக் குடியரசின் இறைமை மக்களிடத்துள்ளதாக இருப்பதுடன் மக்கள் தமது இறைமையைப் பிரயோகிக்கும் வழிமுறைகளாவன
A – சட்டவாக்கத் தத்துவம் பாராளுமன்றின் மூலமும் மக்கள் தீர்ப்பின்போது மக்கள் மூலமும்
B – நிறைவேற்றுத் தத்துவம் மக்களால் தெரிவு செய்யப் படும் ஜனாதிபதியின் மூலம்
C – நீதிமுறைத் தத்துவம் நீதிமன்றங்கள், ஏனைய நீதி நிறுவனங்கள் ஊடாகப் பாராளுமன்றின் மூலம்
D – அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதன் மூலம்
E – 18 வயதைப் பூர்த்தி செய்துள்ள சக ஆட்களினால் வாக்குரிமையின் மூலம்
1978 அரசியலமைப்பின் கீழமைந்த உயர் நீதிமன்றம்
A – அங்ககச் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டுள்ளது.
B – பிரதம நீதியரசரையும் 6 – 10 வரையிலான ஏனைய நீதியரசர்களையும் கொண்டமைந்துள்ளது.
C – குடியியல் மற்றும் குற்றவியல் மேன்முறையீட்டு நியாயாதிக்கத்தைப் பெற்ற இறுதி நீதிமன்றமாகும்.
D – அடிப்படையுரிமைகள் மற்றும் அரசியலமைப்பு விவரணம் தொடர்பாகத் தனியானதும் பிரத்தியேகமானதுமான அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
E – சில சந்தர்ப்பங்களில் தனது நியாயாதிக்கத்தினை ஏனைய நீதிமன்றங்களுக்கு ஒப்படைக்க முடியும்.
1978 அரசியலமைப்பின் படி மக்களின் சட்டவாக்கத் தத்துவம் பிரயோகிக்கப்படுவதாவது – பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – ஜனாதிபதியினாலும் பாராளுமன்றினாலும்
B – பாராளுமன்றினாலும் மாகாண சபைகளாலும் உள்ளூராட்சி மன்றங்களினாலும்
C – பாராளுமன்றினால்
D – பாராளுமன்றினாலும் ஜனாதிபதியினாலும் உயர் நீதிமன்றத்தினாலும்
E – மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தினாலும் மக்கள் தீர்ப்பின் போது நேரடியாக மக்களினாலும்
1978 யாப்பின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டமன்றமானது
A – பாராளுமன்றம் என்றழைக்கப்படுகின்றது.
B – தெரிவுசெய்யப்படும் மற்றும் நியமிக்கப்படும் இரு வகை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
C – சட்டவாக்கத்தில் இறைமை பொருந்திய நிறுவனமன்று.
D – கூட்டம் கூடுவதற்குக் குறைந்தது 30 உறுப்பினர்கள் சமுகமளித்திருக்க வேண்டும்.
E – ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப் பிரேரணையைக் கொண்டுவரும் அதிகாரத்தினைப் பெற்றுள்ளது.
1978 இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு:
A – இலங்கையின் ‘கோலிஸ்ட் யாப்பு’ என்றழைக்கப் படுகின்றது.
B – நிறைவேற்றுத்துறையின் சுதந்திரத்தைப் பலமாக வலியுறுத்துகின்றது.
C – விமர்சனங்களின் படி யாப்புறு எதேச்சாதிகாரம் உருவாகுவதற்குப் பொறுப்பாகவுள்ளது.
D – பிரதமர் பதவியைக் குறிப்பிடத்தக்களவுக்கு மதிப்பிறக்கம் செய்துள்ளது.
E – நாட்டில் நல்லாட்சியை பலப்படுத்துவதற்கு அதிகளவு பங்காற்றியுள்ளது.
1978 யாப்பின் கீழுள்ள சட்டத்துறை:
A – ஒரு மன்ற முறையினதாக இருப்பதோடு அது பாராளு மன்றம் என்றழைக்கப்படுகிறது.
B – மக்களின் சட்டவாக்க அதிகாரத்தைப் பிரயோகிக்கும் மீயுயர் கருவியாகும்.
C – பொது நிதியின் மீயுயர் காப்பாளராகும்.
D – சில யாப்புறு நிபந்தனைகளுக்குட்பட்டு ஜனாதிபதியால் கலைக்கப்படும்.
E – மக்களால் தெரிவுசெய்யப்படும் 196 உறுப்பினர்களையும் தேசியப் பட்டியலிலிருந்து நியமிக்கப்படும் 29 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
1978 யாப்பின் 105ஆம் உறுப்புரையின்படி இலங்கை நீதிமன்ற முறைமையில் இடம்பெறும் நீதிமன்றங்களாவன:
A – உயர் நீதிமன்றம்
B – மேன்முறையீட்டு நீதிமன்றம்
C – மேல் நீதிமன்றம்
D – காதி நீதிமன்றங்கள்
E – பாராளுமன்றம் காலத்துக்குக்காலம் ஆணையிட்டுத் தாபிக்கும் வேறும் முதனிலை நீதிமன்றங்கள்
1978 யாப்பின்படி பாராளுமன்றில் நிறைவேற்றப்படும் ஒரு மசோதா சட்டமாவதற்கு அதனை உறுதிப்படுத்த வேண்டியவர்:
Review Topic1978 இரண்டாம் குடியரசு யாப்பு : பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – இலங்கையில் ஜனநாயக ஆட்சியைப் பலப்படுத்துவதற்கு அதிகம் பங்காற்றியுள்ளது.
B – இலங்கை அரசின் சமயச் சார்பற்ற தன்மையை மாற்றியது.
C – சட்டத்துறையின் அதிகாரங்களையும் நிலையையும் ஆணையதிகாரத்தையும் பெரிதளவு பலப்படுத்தியது.
D – டி கோல் ஜனாதிபதி முறைமையை இலங்கையரசின் அடிப்படை யாப்புத்தளமாக ஆக்கியது.
E – அரசின் ஒரு பொருளாதார கொள்கை என்றவகையில் உயர்ந்தளவிலான நலன்புரிச் செயற்பாடுகளுடன் கூடிய அரச முதலாளித்துவத்தை ஏற்றது
1978 இரண்டாம் குடியரசு யாப்பின் கீழ் : பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – அமெரிக்க முறைமையை ஒத்த ஒரு ஜனாதிபதி அரசாங்க முறைமை அறிமுகம் செய்யப்பட்டது.
B – சட்டவாக்கத்தில் முழு இறைமை அதிகாரம் பொருந்திய ஒரு சட்டத்துறை தாபிக்கப்பட்டது.
C – ஜனாதிபதியையும் மந்திரி சபையையும் கொண்ட ஒரு கலப்பு நிறைவேற்றுத்துறை உருவாக்கப்பட்டது.
D – நீதிப் புனராய்வு அதிகாரம் பொருந்திய ஓர் உயர் நீதிமன்றம் தாபிக்கப்பட்டது.
E – அரசியல் நிர்வாகத்தின் தலையீடற்ற ஓர் அரச நிர்வாக சேவை தாபிக்கப்பட்டது.
1978 அரசியல் யாப்புக்கான 19ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ்:
A – சனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களிலிருந்து 5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
B – சனாதிபதி வேட்பாளர்களின் குறைந்தபட்ச வயதெல்லை 30 இலிருந்து 35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
C – ஓர் ஆள் இரு தவணைகளுக்கே சனாதிபதிப் பதவிக்குத் தெரிவுசெய்யப்படலாம் என்ற வரையறை மீள விதிக்கப்பட்டுள்ளது.
D – பாராளுமன்றம் நிராகரிக்கும் சட்ட மூலங்களை மக்கள் தீர்ப்புக்கு விடுவதற்கு சனாதிபதிக்குள்ள அதிகாரம் மாற்றப்படவில்லை.
E – யாப்பினை மதித்து அதனைப் பின்பற்றுவதாக உறுதியளித்தல் ஜனாதிபதியின் பொறுப்பாக ஆக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை
A – தேவைப்படின் பிரதமருடன் கலந்தாலோசிக்கப்பட்டு ஜனாதிபதியால் நியமிக்கப்படும்
B – ஒன்றிணைந்து செயலாற்றும் அரசாங்க காலத்தில் ஜனாதிபதியால் தலைமை தாங்கப்படும்
C – அவசரகால நிலை பிறப்பிக்கப்படும்போது ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறும் பொறுப்பினையுடையதாகும்
D – பிரதம மந்திரி இராஜினாமாச் செய்தல் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டால் மீண்டும் நியமிக்கப்படும்
தற்போதைய யாப்பின் கீழுள்ள பாராளுமன்றம்
A – யாப்புக்கு முரணான சட்டங்களை 2/3 பெரும் பான்மையினால் நிறைவேற்ற முடியும்.
B – இறந்தகாலத்தைப பாதிக்கும் சட்டங்களை நிறைவேற்ற முடியும்.
C – தெரிவுசெய்யப்படும் மற்றும் தெரிவு செய்யப்படாத உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
D – நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றி ஜனாதிபதியைப் பதவி நீக்க முடியும்.
கூற்று I – 17 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவை பாராளுமன்றின் சபாநாயகர் உள்ளிட்ட 10 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
கூற்று II – பிரதம மந்திரியும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து அரசியலமைப்புப் பேரவையின் ஐந்து உறுப்பினர்களை நியமிப்பர்.
Review Topicகூற்று I – இலங்கையின் தற்போதைய உயர் நீதிமன்றம் அரசியல் யாப்பின் மூலம் தாபிக்கப்பட்டதாகும்.
கூற்று II – அதன் அதிகாரங்களுள் ஒன்று பாராளுமன்றத் தேர்தல் ஆட்சேபனை மனுக்களை விசாரணை செய்யும் அதிகாரமாகும்.
Review Topic1978 யாப்பின் கீழ் உயர் நீதிமன்றம்
A – இறுதியானதும் மேலானதுமான பதிவேட்டு நீதிமன்றமாகும்.
B – யாப்பு விவகாரங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பாகத் தனியானதும் பிரத்தியேகமானதுமான அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
C – ஏதேனும் ஓர் உறுப்பினர் வெற்றிடம் ஏற்பட்டாலும் செயற்பட முடியும்.
D – பிரதம நீதியரசர் உள்ளிட்ட பத்து நீதியரசர்களைக் கொண்டுள்ளது.
தற்போதைய யாப்பின் கீழுள்ள இலங்கையின் நீதித்துறை – பொருத்தமற்ற கூற்றுக்களின் தொகுதி
A – மேல்நிலை நீதிமன்றுகள் மேல்நீதிமன்றுகள் என்று வகைப்படுத்தப்படுகின்றது
B – நீதி அமைச்சரினால் மேற்பார்வை செய்யப்படுகிறது
C – மேன்முறையீட்டு நீதிமன்றினை இலங்கையின் இறுதி மேன்முறையீட்டு நீதிமன்றமாக அங்கீகரிக்கின்றது.
D – அரசாங்கத்தின் மூன்றாம் துறை நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இலங்கையின் உயர் நீதிமன்றம் – பொருத்தமற்ற கூற்றுக்களின் தொகுதி
A – மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்ப தற்கு அதிகாரம் பெற்றுள்ளது
B – மேன்முறையீட்டு நீதிமன்றுக்குக்குக் கீழ்ப்பட்டதாகும்
C – மாகாணத் தலைநகரங்களில் தனது அமர்வுகளை நடத்துகின்றது
D – ஜனாதிபதியைப் பதவியிலிருந்து அகற்றும் அதிகாரம் பெற்றுள்ளது.
இலங்கையிலுள்ள பகிரங்க சேவை உறுப்பினர்கள்
A – யாப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பானவர்களாவர்.
B – ஆளணி நிர்வாக விடயங்களில் பகிரங்க சேவை ஆணைக்குழுவின் கீழுள்ளவர்களாவர்.
C – நிறைவேற்றுத் துறையின் தலைவர் வழக்குத் தொடுதலுக்குட்படாமையால் நீதிமன்றுகளுக்குப் பதிலிறுக்கத் தேவையில்லை
D – மொழிக் கொள்கை தொடர்பான அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் ஆலோசனையை ஏற்பர்.
தற்போதைய அரசியல் யாப்பின் கீழுள்ள பிரதம மந்திரி
A – மந்திரி சபைத் தலைவரின் வகிபங்கினை மட்டுமே மேற்கொள்கிறார்.
B – அமைச்சர்களுக்கு வழங்கப்படும் விடயங்கள் மீது கூட எவ்வித அதிகாரமும் பெறவில்லை.
C – ஜனாதிபதியால் நியமிக்கப்படும் மந்திரிசபையின் ஓர் உறுப்பினர் மட்டுமாவார்.
D – ஜனாதிபதியின் விருப்பம் இருக்கும் வரை பதவி வகிக்கின்றார்.
கூற்று I – யாப்பின் மீதான 17ஆம் திருத்தம் பிரதமரின் தலைமையிலான ஓர் அரசியலமைப்புப் பேரவையை உருவாக்கியது.
கூற்று II – ஜனாதிபதியால் நியமிக்கப்பட வேண்டிய தேர்தல் ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் அரசியலமைப்புப் பேரவையினால் பெயர் குறிக்கப்பட வேண்டும்.
Review Topicகூற்று I – யாப்பின் மீதான 17 ஆம் திருத்தம் அரச நிறுவனங்களிலிருந்து அரசியலை அகற்றுவதனை எதிர்பார்க்கின்றது.
கூற்று II – அரச வளங்களைப் பாதுகாக்கின்ற பகிரங்க சேவை அவ்வாறான நிறுவனங்களுள் ஒன்றாகும்.
Review Topicபாராளுமன்றச் சிறப்புரிமைகளானவை – பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – கூட்டாகப் பாராளுமன்றினதும் தனிப்பட்ட வகையில் உறுப்பினர்களினதும் கௌரவத்தையும் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளாகும்.
B – பாராளுமன்றினது மட்டும் கௌரவத்தையும் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளாகும்.
C – சபாநாயகரின் கௌரவத்தையும் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளாகும்.
D – பாராளுமன்ற உத்தியோகத்தர்களின் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளாகும்.
E – பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தையும் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளாகும்.
கூற்று I – தற்போதைய பிரதிநிதித்துவ முறையின்படி சில உறுப்பினர்கள் வாக்காளர்களையன்றி அரசியல் கட்சிகளையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
கூற்று II – யாப்பின்படி மாகாண எல்லைகளைத் தாண்டிச் சென்று தேர்தல் மாவட்டங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்யலாம்.
Review Topicகூற்று I – தற்போதைய பிரதிநிதித்துவ முறையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாகக் கருதப்படுகின்றனர்.
கூற்று II – ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தாம் போட்டியிட்ட கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் தமது ஆசனத்தை இழப்பார்.
Review Topicகூற்று I – அரசியலமைப்புப் பேரவையின் தலைவர் பிரதமராவார்.
கூற்று II – அரசியலமைப்புப் பேரவை தனது வரம்புக்குள் வரும் அரச அதிகாரிகளின் நியமனம் தொடர்பாக சிபார்சு செய்யும் அதிகாரத்தை மட்டும் பெற்றுள்ளது.
Review Topicகூற்று I – 1978 யாப்பின் கீழ் உயர் நீதிமன்றம் அரசியல் யாப்பினால் தாபிக்கப்பட்டுள்ளது

Review Topic