மாகாணசபைகள்
• இலங்கையின் மாகாண சபை முறைமையத் தாபிப்பதில் செல்வாக்குச் செலுத்திய காரணிகளாவன:
• வடக்கின் பிரிவினை வாத யுத்தத்திற்கு அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கைச்சாத்திட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என்பது தொடர்பான நிபந்தனைகள்
• ஆட்சிக் கருமங்களில் பிரதேச மக்களை பங்கேற்கச் செய்தல்.
• பிரதேச அபிவிருத்திச் செயற்பாடுகளைத் துரிதப்படுத்தும் செயற்றிட்டங்களைக் கூட்டுவது
• இலங்கையின் மாகாண சபைகள் அமைக்கப்பட்டதன் நோக்கங்கள்:
• அதிகாரப் பகிர்வுக்கு இடமளித்தல்.
• இனப்பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைதல்.
• நிர்வாக நடவடிக்கைகள் மக்களின் பங்களிப்பினை பெறல்.
• பிரதேச மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மத்தியரசின் கொள்கைகளை திட்மிட்டு நடைமுறைப்படுத்தல்.
• மாகாண சபைகள் மூலம் கலாச்சாரத்தை விருத்தி செய்தல்.
• மாகாண சபை ஆட்சி மாகாண சபைத் தேர்தல்கள் மூலம் ஜனநாயபக பண்புகள் வளர்ச்சியடைய உதவும்.
• மாகாண மக்களின் பிரச்சனைகளுக்கு இலகுவாக தீர்வு காணப்படுதல்இ
• 1978ம் ஆண்டு யாப்பின் 13ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டது.
• மாகாண சபையின் பதவிக் காலம் 5 வருடங்களாகும்.
• மாகாண சபை உறுப்பினர்கள் விகிதாசார பிரதிநிதித்துவத்தின் பட்டியல் முறையின் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படுவர்.
• மாகாண சபையின் ஆளுநர் ஜனாதிபதியினால் 5 வருடத்திற்கு ஒரு முறை நியமிக்கப்படுவார்.
• மாகாண முதலமைச்சர் ஆளுநரினால் நியமிக்கப்படுவார்.
• மாகாண சபையை கலைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. ஆனால் முதலமைச்சரின் சிபாரிசு பெறப்பட வேண்டும்.
• இலங்கையின் மாகாண ஆளுநரின் அதிகாரங்கள்:
• முதலமைச்சரின் சிபாரிசின் பேரில் மாகாண சபையை கூட்டல் கலைத்தல் ஒத்திவைத்தல் இடைநிறுத்தல்
• மத்திய அரசு மாகாண சபைகளுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தல்.
• மாகாண சபையின் பெயரளவு நிர்வாகியாகச் செயற்படல்.
• முதலமைச்சரையும் அவரின் சிபாரிசின் பேரில் ஏனைய அமைச்சர்களையும் நியமித்தல்.
• மாகாண சபையால் இயற்றப்பட்ட கட்டளைகளுக்கு அங்கீகாரம் வழங்கல்.
• இலங்கையின் மத்திய அரசுக்கும் மாகாண சபைக்கும் உள்ள தொடர்புகளை ஏற்படுத்தும் மாகாண சபை சட்ட ஏற்பாடுகள் :
• கொள்கை உருவாக்கம்
• மாகாண சபைகளின் நியதி சட்டங்களை திருத்தலும் மாற்றலும்
• மாகாண சபைகள் நிரலில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றம் சட்டவாக்கம் செய்தல்.
• ஒருங்கியை நிரலில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பாக சட்டவாக்கம் செய்தல்.
• மாகாண சபைகள் நியதிச் சட்டங்களை உருவாக்குதல்.
• பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் கட்டளைகளை பிறப்பிப்பதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்கள்
• நிதித்தொடர்புகள்
• மாகாண சபை பட்டியலில் உள்ள விடயங்கள் தொடர்பாக சட்டங்களை இயற்றும் அதிகாரங்கள்:
• மத்திய அரசினால் குறிப்பிட்ட பிரதேசங்களின் மக்கள் சமாதானத்தை நிலைநாட்டல்.
• பொருளாதார திட்டங்களை உருவாக்கலும் செயற்படுத்தலும் உள்ளுராட்சி செயற்பாடுகள்
• மாகாணங்களின் வீடமைப்பு செயற்றிட்டங்களும் கட்டிட நிர்மாணமும் மேற்கொள்ளல்
• தேசிய பெருந்தெருக்களின் பாலங்கள் தவிர்ந்த மாகாணத்திற்குட்பட்ட பாதைகள் பாலங்கள் மற்றும் ஆறறுத் துறைகள்
• சமூக சேவைகள் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் விவசாயத்துறை
• கமத்தொழில் சார்ந்த சேவைகள்
• கிராமிய அபிவிருத்தி
• சிறுநீர்ப்பாசனம்
• சுகாதார சுதேசிய வைத்திய நடவடிக்கைகள்
• மாகாண சபைகளினால் செயற்படுத்தப்படும் உல்லாச பிரயாணத்துறை கட்டிடங்கள்
• இலங்கையில் மத்திய அரசுக்கும் மாகாண சபைக்கும் இடையே அதிகாரங்கள் மத்திய அரசின் பட்டியல் மாகாண சபையின் பட்டியல் ஒத்தியங்கும் பட்டியல் என 3 வகைப்படும்.
• இலங்கையின் மாகாண சபை முறைமை செயற்படுத்தப்படும் போது தோன்றியுள்ள பிரச்சனைகள்
• மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையே பிரிந்து வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகள்
• நிதிசார் பிரச்சனைகள்
• மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்குமிடையில் பகிர்ந்து கொள்ளக்கூடிய விடயங்கள் தொடர்பான பிரச்சனைகள்
கூற்று I – மாகாணசபைகள் தமது மாகாணங்களுக்காக நியதிச் சட்டங்களை நிறைவேற்ற முடியும்.
கூற்று II – பாராளுமன்றம் உருவாக்கிய சட்டங்களைத் தாண்டிச் சென்று நியதிச் சட்டங்களை ஆக்கும் அதிகாரம் மாகாண சபைக்கு இல்லை.
Review Topicமாகாண சபைகள்
A – 13 ஆம் யாப்புத் திருத்தச் சட்டத்துடன் 1987 இல் அறிமுகஞ் செய்யப்பட்டன.
B – ஒரு மாகாணத்துக்கு ஒன்று என்ற வகையில் 1989 இல் தாபிக்கப்பட்டன.
C – தெரிவு செய்யப்படும் சபைகளாகும்.
D – அரசியலமைப்பிலிருந்து அதிகாரத்தைப் பெற்றுக் கொள்கின்றன.
இலங்கையின் மாகாண சபைகள் – பொருத்தமற்ற கூற்றுக்களின் தொகுதி
A – அரசியல் யாப்பின் ஒதுக்கிய நிரலிலுள்ள விடயங்களைக் கொண்டுள்ளன.
B – உள்ளூராட்சி மன்றுகளை மேற்பார்வை செய்கின்றன.
C – தமக்களிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான தேசிய கொள்கைகளுக்குத் திருத்தம் கொண்டுவர முடியும்.
D – ஒவ்வொரு மாகாணத்துக்குமான ஆளுநரை மாகாண நிறைவேற்றுத்துறையின் தலைவராக நியமிக்கின்றன.
A – நாட்டின் அடிப்படைச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட் டுள்ளன.
B – சட்ட மன்றச் சட்டங்களின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளன.
C – அவற்றுக்குரிய பிரதேசங்களில் பௌதிக அபிவிருத்திகளை மேற்கொள்ளுதல்
D – பதவிக் காலம் ஐந்து வருடங்களாகும்.
E – ஆளுநனரின் ஆலோசனையில் பேரில் ஜனாதிபதியினால் கலைக்கப்பட முடியும்.
F – நியதிச் சட்டங்களை ஆக்கும் அதிகாரமுடையனவாகும்.
G – அமைச்சரவை பாராளுமன்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
H – துணைநிலைச் சட்டங்களை மட்டுமே ஆக்க முடியும்.
I – மூன்று வகையான தாபனங்களைக் கொண்டுள்ளது.
J – மாகாணத்தில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் கட்சிக்கு இரண்டு போனஸ் ஆசனங்கள் ஒதுக்கப்படும்.
மாகாண சபைகள் முறைமைக்குப் பொருத்தமான கூற்றுக்களின் தொகுதியைத் தெரிவு செய்க.
Review Topicமாகாண சபைகளின் ஆளுநர் – பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – மாகாண முதலமைச்சரினால் நியமிக்கப்படுகின்றார்
B – மாகாண முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றார்
C – மாகாண சபையின் நிறைவேற்றுக் கிளையின் ஒரு பகுதியாவார்
D – மாகாணத்தின் நிறைவேற்று அதிகாரங்களைப் பிரயோகித்தல் தொடர்பாகப் பாராளுமன்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்
E – மாகாணத்தின் நிறைவேற்று அதிகாரங்களைப் பிரயோகித்தல் தொடர்பாக மாகாண சபைக்குப் பொறுப்புக் கூற வேண்டும்
மாகாண சபைகள்
A – 1964 இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ் தாபிக்கப்பட்டன.
B – 13ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் அடிப்படைச் சட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டன.
C – மாகாண சபை நிரலிலுள்ள விடயங்கள் தொடர்பாக நியதிச் சட்டங்களை ஆக்கலாம்.
D – ஒருங்கியை நிரலிலுள்ள விடயங்கள் தொடர்பாகத் தனியாகச் சட்டவாக்கம் செய்ய முடியாது
E – இறைமை பொருந்திய நிறுவனங்களன்று.
A – மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் என்ற மூன்று வகைகளைக் கொண்டுள்ளன.
B – 1987 இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில் கீழ் தாபிக்கப்பட்டன.
C – மாகாண சபைகளின் மேற்பார்வையின் கீழ் செயற்படுகின்றன.
D – ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒன்று என்றவகையில் தாபிக்கப்பட்டுள்ளன.
E – மத்திய அரசாங்கம் மாகாண முதலமைச்சரையும் ஏனைய அமைச்சர்களையும் நியமிக்கின்றது
F – தமக்குரிய பிரதேசத்தில் சமூகப் பயன்பாட்டுச் சேவைகளை வழங்குவதற்குப் பொறுப்புடையனவாகும்.
G – பிரதம நிறைவேற்றாளரான ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றார்.
H – நான்கு வருட காலத்துக்கு மக்களால் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களை மட்டும் கொண்டுள்ளன.
I – யாப்பினால் அதிகாரம் பெற்றவையாயினும் இறைமை பொருந்திய சபைகளன்று.
J – தனக்குள்ள தற்றுணிவு அதிகாரத்தைப் பயன்படுத்தி மாகாண முதலமைச்சரினால் எந்நேரத்திலும் கலைக்கப்பட
மாகாண சபைகளுக்குப் பொருந்துகின்ற சரியான கூற்றுகளின் தொகுதியைத் தெரிவுசெய்க.
Review Topicஇலங்கையின் மாகாண சபைகள்:
A – நாட்டின் அடிப்படைச் சட்டத்தினால் தாபிக்கப்பட்டுள்ளன.
B – நாட்டின் இனப்பிரச்சனைக்கான ஓர் அரசியல் தீர்வாக அறிமுகம் செய்யப்பட்டன.
C – நியதிச் சட்டங்களை ஆக்குவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளன.
D – ஒரு மாவட்டத்துக்கு ஒன்று என்ற வகையில் தாபிக்கப்பட்டுள்ளன
E – 1978 யாப்புக்கான 13ஆம் திருத்தச்சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளன.
கூற்று I – ஒரு மாகாண ஆளுநர் அரசியல் அமைப்புப் பேரவையால் நியமிக்கப்படுகிறார்.
கூற்று II – ஒரு மாகாண ஆளுநரை பதவி விலக்கும் தற்றுணிபு அதிகாரம் சனாதிபதிக்கு உண்டு.
Review Topicகூற்று I – மாநகரசபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் ஆகியன யாப்பினால் அங்கீகரிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றுகளாகும்
கூற்று II – ஆயினும், அவை சுதந்திரமான இருப்பினைக் கொண்டிராததோடு மாகாண சபைகளின் மேற்பார்வையின் கீழ்ப்பணியாற்ற வேண்டும்.
Review Topicகூற்று I – மாகாண சபைகள் யாப் பின் 13ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டது.
கூற்று II – மாகாண சபைகள் அடிப்படைச் சட்டத்தில் இருந்து அதிகாரம் பெற்றாலும் அவை சட்டவாக்கத்தில் இறைமை பொருந்தியவையன்று.
Review Topicகூற்று I – மாகாணசபைகள் தமது மாகாணங்களுக்காக நியதிச் சட்டங்களை நிறைவேற்ற முடியும்.

Review Topic