உத்தியோக சார்பற்றோர் உத்தியோக சார்புடையோர்
1. தேர்தல் மூலம் 29
தேர்தல் மூலம் பிரதேச ரீதியாக தெரிவுசெய்யப்பட்டோர்
சிங்களவர் 16
தமிழர் 07
தேர்தல் மூலம் இனரீதியாக தெரிவுசெய்யப்பட்டோர்
ஐரோப்பியர் 03
பறங்கியர் 02
மேல்மகாண தமிழர் 01
2. நியமனம் மூலம் 08
நியமன உறுப்பினர்கள்
முஸ்லீம் 3
இந்தியர் 2
விசேடம் 3
உத்தியோக சார்புடைய உறுப்பினர்கள்
குடியேற்ற நாட்டு காரியதரிசி
சட்டமா அதிபர்
வருமான அதிகாரி
திறைசேரி நாயகம்
கல்வி அதிகாரி
மத்திய மகாண அரசாங்க அதிபர்
பகிரங்க வேலை இயக்குனர்
சுங்க அதிகாரி
இந்திய தொழிலாளர் கட்டுபாடு அதிகாரி
சட்டதுறை அறிஞர் நாயகம்
அரசாங்க வைத்திய அதிபர்
மாட்சிமை பொருந்திய சேர் வில்லியம் மனிங்
சட்டவாக்க கழகத்திற்கு தெரிவு செய்யப்படுவோர் கொண்டிருக்க வேண்டிய தகுதிகள்
1924 அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் முக்கிய பண்புகளாவன
A – சட்ட மன்றில் தெரிவுசெய்யப்பட்டோரின் பெரும்பான்மையை உருவாக்கியமை
B – சட்ட மன்றின் உறுப்பினர்கள் அதன் தலைவரை நியமித்தமை
C – சட்ட மன்றின் உறுப்பினர்கள் அதன் பிரதித் தலைவரை நியமித்தமை
D – பொறுப்பையும் அதிகாரத்தையும் பிரித்தமை
1910 – 1924 காலப்பகுதியில் இடம்பெற்ற அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மூலம்
A – சட்டமன்றின் பிரதிநிதித்துவத் தளம் பரவலாக்கப்பட்டது.
B – சட்டமன்றின் உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
C – பிரதேசவாரியாகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
D – சட்டமன்றின் உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டது.
E – சட்டமன்றின் இனவாரிப் பிரதிநிதித்துவம் முழுமையாக ஒழிக்கப்பட்டது.
1924 யாப்புச் சீர்திருத்தங்களின் பிரதான பண்புகளாவன
A – இனவாரிப் பிரதிநிதித்துவத்தினை வரையறை செய்தமை.
B – சட்டமன்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 49 வரை அதிகரித்தமை.
C – முதன்முதலாகச் சட்டமன்றில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களைப் பெரும்பான்மையினராக ஆக்கியமை.
D – நிதிக் குழுவின் அதிகாரங்களையும் பணிகளையும் பலப்படுத்தியமை.
E – பொறுப்பும் அதிகாரமும் வேறுபடுத்தப்பட்ட ஓர் அரசாங்கத்தினைத் தாபித்தமை.
இராஜகாரிய முறை ஒழிக்கப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தங்களாவன: பிழையான கூற்று
A – கோல்புரூக்-கமரன்
B – மனிங்
C – மனிங்-டொவன்ஷியர்
D – டொனமூர்
E – சோல்பரி
1924 மனிங் – டெவன்ஷியர் அரசாங்கம் தோல்வியுறுவதில் பங்காற்றிய பிரதான காரணிகளாவன: பிழையான கூற்று
A – இனவாரிப் பிரதிநிதித்துவம்
B – சட்டமன்றின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமை
C – உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு அறிமுகம் செய்யப்பட்ட தெரிவுமுறைக் கொள்கை
D – பொறுப்பிலிருந்து அதிகாரங்கள் பிரிக்கப்பட்டமை
E – நிதிக் குழுவின் நிலை பலப்படுத்தப்பட்டமை
இனவாரிப் பிரதிநிதித்துவமானது :
A – 1833 கோல்புரூக் – கமரன் சீர்த்திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
B – இலங்கைச் சமூகத்தில் இனவாதம் உருவாவதற்கு அதிகம் பொறுப்பாகியது.
C – சிறுபான்மை இனக் குழுக்களால் அதிகமாக விரும்பப்பட்டது.
D – பிரதிநிதித்துவம் பற்றிய ஒரு சிறந்த மூலக்கொள்கையாக தேசிய காங்கிரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
E – 1931 டொனமூர் சீர்த்திருத்தத்தின் மூலம் இல்லாதொழிக்கப்பட்டது.
1911 – 1924 காலப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட யாப்புச் சீர்த்திருத்தங்களின் கீழ் :
A – நிறைவேற்றுக் குழு முறைமையை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசாங்க முறைமை தாபிக்கப்பட்டது.
B – சட்டமன்றின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
C – சட்டமன்றின் உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டது.
D – உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
E – வரையறுக்கப்பட்ட வாக்குரிமை அறிமுகம் செய்யப்பட்டது.
1924 யாப்புச் சீர்திருத்தத்தின் மூலம் :
A – தேசாதிபதியின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டது.
B – சட்டமன்றின் அமைவுச் சேர்க்கை பரவலாக்கப்பட்டது.
C – உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
D – இனவாரிப் பிரதிநிதித்துவம் மாற்றப்படவில்லை.
E – பொறுப்பிலிருந்து அதிகாரம் பிரிக்கப்பட்டதனால் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகள் அடையப்பெறவில்லை.
நிதிக்குழு :
A – 1907 இல் தேசாதிபதி ஹென்றி மக்கலமினால் தாபிக்கப்பட்டது.
B – பிரதம செயலாளர், பிரதான வரி அதிகாரி, பொருளாளர் சகல உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களையும் கொண்டிருந்தது.
C – சட்டமன்றம் கூடாத போது நிதி மசோதாக்களை கையாள்வதற்கு அதிகாரமளிக்கப்பட்டது.
D – 1912 – 1920 காலப்பகுதியில் குறூ – மக்கலம் அரசாங்கத்தின் கீழ் அலட்சியம் செய்யப்பட்டது.
E – உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற உறுப்பினர்கள் நிதி விடயங்களை சுமுகமாகக் கையாளுவதற்கு அதிகம் பயனாக அமைந்தது.
1911 – 1924 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட யாப்புச் சீர்திருத்தங்களால் இலங்கையின் ஆட்சியில் ஏற்பட்ட முக்கியமான சில மாற்றங்களாவன:
A – தேசாதிபதியின் நிலை நாம நிறைவேற்றாளர் மட்டத்துக்கு இறக்கப்பட்டமை.
B – நிதிக் குழு தாபிக்கப்பட்டமை.
C – அதிகரிக்கப்பட்ட அதிகாரத்தோடு சட்டமன்றின் உத்தியோகப்பற்றற்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமை.
D – வரையறுக்கப்பட்ட வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டமை.
E – தேர்தல் அரசியலின் மூலம் ஆட்சியில் மக்களின் பங்கேற்பு ஆரம்பமாகியமை.