Please Login to view full dashboard.

பொதுத்துறை நிர்வாகம்

Author : Admin

13  
Topic updated on 02/15/2019 09:48am
  •  பொதுத்துறை நிர்வாகம்

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • பொதுமக்களின் விருப்பங்களையும் குறிக்கோள்களையும் நடைமுறைப்படுத்தும் வகையில் சட்டமன்றத்தின் ஊடாக சட்டங்களை உருவாக்கி அவற்றை அரசாங்கம் செயற்படுத்தும் ஒட்டுமொத்த செயன்முறை.
  • பொதுநிர்வாகம் என்பதில் பொது என்பது மக்களைக் குறிக்கும். Ad-ministaire எனும் இலத்தீன் மூலத்திலிருந்து பிறந்த நிர்வாகம் எனும் சொல் விவகாரங்களை முகாமை செய்தல் அல்லது மக்கனை பராமரித்தல் என்பதனை குறிக்கிறது.
  • பொதுத்துறை நிர்வாகம் பற்றிய அறிஞர்களின் வரைவிலக்கணங்கள்

◊ வூட்றோ வில்சன் – சட்டத்தை முறையாகவும் ஒழுங்காகவும் நிறைவேற்றுவதே பொதுத்துறை நிர்வாகமாகும்.
◊ L.D வைட் – பொதுமக்களின் நலன்களுக்காக சட்டமன்றம் இயற்றிய சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிர்வாகத்துறை மேற்கொள்ளும் எல்லாச் செயல்களும் பொதுத்துறை நிர்வாகமாகும்.
◊ ஹார்வே வோக்கர் – சட்டத்திற்கு நடைமுறைத் தன்மையை வழங்க அரசு மேற்கொள்ளும் பணியே பொது நிர்வாகமாகும்.

  • பொதுநிர்வாகம் அரசாங்கத்தின் நான்காவது கரமாகச் சிறப்பிக்கப்படுகின்றது.
    பொதுநிர்வாகத்தின் இயல்புகள்:

◊  அரசாங்கத்தின் கொள்கை உருவாக்கத்தில் பங்கேற்கின்றது.
◊  கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றது.
◊  அரைகுறை நீதித்துறைப் பணிகளையும் நிறைவேற்றுகின்றது.
◊  தனது செயற்பாடுகள் தொடர்பாக சட்டதுறையின் கண்காணிப்புக்கு உட்படுகின்றது.
◊  தனது பணிகள் தொடர்பாக நிறைவேற்றுதுறையின் நேரடி கட்டுப்பாட்டுக்கு உட்படுகின்றது.
◊  தனது தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராக நீதித்துறை தீர்ப்புக்களுக்கு உட்படுகின்றது.

பொதுத்துறை நிர்வாகத்தின் அடிப்படை அம்சங்கள்

  • ஆராய்தல்
  • முன்கூட்டியே உணரும் தன்மை
  • திட்டமிடுதல்
  • நெகிழும் தன்மை
  • தேவையான உத்தியோகத்தர்கள் மற்றும் மூலப்பொருட்கள்
  • சிறந்த அமைப்பு
    ◊ றிச்சர்ட் வானர் என்பவரின் கணிப்பின் அடிப்படையில்
  • அரசியல் கண்காணிப்பு
  • பொதுமக்கள் தொடர்பு
  • பொறுப்பு கூறுதல்.
  • சமூக அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படல்.
  • காலத்திற்கு காலம் நவீன முறைகள் கண்டுபிடிக்கப்படல்.

பொதுத்துறை நிர்வாகத்தின் முக்கியத்துவம்

  •  ஒரு நாட்டில் அரசாங்கங்கள் காலத்திற்கு காலம் மாறுகின்ற போதும் நிரந்தர நிர்வாகமான நிலையானதாக மக்களுக்கு சேவை செய்யும் நிலையில் இருக்கின்றது.
  • அரசாங்கத்தின் கொள்கை உருவாக்கத்தில் பாரியளவு பங்களிப்புச் செய்கின்றது.
  • நாட்டு நலனுக்குத் தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்வதில் சட்டத்துறைக்கு உதவுகின்றது.
  • அரசாங்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துகின்றது.
  • நாட்டின் முத்துறைகளையும் ஒருங்கிணைத்து அவற்றின் செயற்பாடுகளை ஒழுங்குற இயக்கிச் செயற்படுகின்றது.
  • அரசாங்கம் தனது வருவாயினை ஈட்டிக்கொள்வதில் பொதுநிர்வாகம் அவசியமாக இருக்கின்றது.
  • மக்களுடன் தொடர்பு கொண்டு அவற்றின் தேவைகளை இனங்கண்டு அவற்றினை நிறைவு செய்து வைக்கின்றது.
  • மக்களுக்கும் அரசியல் நிர்வாகத்திற்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயற்படுகின்றது.
RATE CONTENT 5, 1
QBANK (13 QUESTIONS)

தனியார் நிர்வாகத்திற்கு பொருந்துகின்ற சரியான சேர்மானத்தை தெரிவு செய்க.

A – பொது மக்களின் நலன் சேவை நோக்கம்.
B – சமூகம் சார்ந்தது.
C – கால தாமதம் ஏற்படல்.
D – பொது மக்களுக்கு பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளது.
E – இலாப நோக்கம் கொண்டது.
F – தனியார் சார்ந்தது.
G – கால தாமதம் ஏற்படவில்லை.
H – சட்ட ரீதியான தடைகள் குறைவாகவே காணப்படும்.

Review Topic
QID: 20949
Hide Comments(0)

Leave a Reply

பொதுத்துறை நிர்வாக முறைக்கு பொருந்துகின்ற சரியான சேர்மானத்தை தெரிவு செய்க.
A – பொது மக்களின் நலன் சேவை நோக்கம்.
B – சமூகம் சார்ந்தது.
C – கால தாமதம் ஏற்படல்.
D – பொது மக்களுக்கு பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளது.
E – இலாப நோக்கம் கொண்டது.
F – தனியார் சார்ந்தது.
G – கால தாமதம் ஏற்படவில்லை.
H – சட்ட ரீதியான தடைகள் குறைவாகவே காணப்படும்.

Review Topic
QID: 20950
Hide Comments(0)

Leave a Reply

பொது நிர்வாகத்தோடு தொடர்பில்லாத அறிஞர்?

Review Topic
QID: 20952
Hide Comments(0)

Leave a Reply

வூட்ரோவில்சன் பொதுத்துறை நிர்வாகம் பற்றி எழுதிய நூல் எது?

Review Topic
QID: 20953
Hide Comments(0)

Leave a Reply

பொதுத்துறை நிர்வாகம் – பிழையான கூற்று

Review Topic
QID: 20954
Hide Comments(0)

Leave a Reply

தனியார் நிர்வாகத்திற்கு பொருந்துகின்ற சரியான சேர்மானத்தை தெரிவு செய்க.

A – பொது மக்களின் நலன் சேவை நோக்கம்.
B – சமூகம் சார்ந்தது.
C – கால தாமதம் ஏற்படல்.
D – பொது மக்களுக்கு பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளது.
E – இலாப நோக்கம் கொண்டது.
F – தனியார் சார்ந்தது.
G – கால தாமதம் ஏற்படவில்லை.
H – சட்ட ரீதியான தடைகள் குறைவாகவே காணப்படும்.

Review Topic
QID: 20949

பொதுத்துறை நிர்வாக முறைக்கு பொருந்துகின்ற சரியான சேர்மானத்தை தெரிவு செய்க.
A – பொது மக்களின் நலன் சேவை நோக்கம்.
B – சமூகம் சார்ந்தது.
C – கால தாமதம் ஏற்படல்.
D – பொது மக்களுக்கு பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளது.
E – இலாப நோக்கம் கொண்டது.
F – தனியார் சார்ந்தது.
G – கால தாமதம் ஏற்படவில்லை.
H – சட்ட ரீதியான தடைகள் குறைவாகவே காணப்படும்.

Review Topic
QID: 20950

பொது நிர்வாகத்தோடு தொடர்பில்லாத அறிஞர்?

Review Topic
QID: 20952

வூட்ரோவில்சன் பொதுத்துறை நிர்வாகம் பற்றி எழுதிய நூல் எது?

Review Topic
QID: 20953

பொதுத்துறை நிர்வாகம் – பிழையான கூற்று

Review Topic
QID: 20954
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank