ஒப்பங்கோடலின் நன்மைகள்:-
ஒப்பங்கோடலின் குறைபாடுகள்:-
இம்முறையின் நன்மைகள்:-
இம்முறையின் குறைகள்:-
மீளழைத்தலின் நிறைகள்:-
மீளழைத்தலின் குறைகள்:-
குடிமுனைப்புக்கு (Intiative) பொருத்தமான சேர்மானத்தை அடையாளம் காண்க.
A – சட்டங்களை இயற்றுவதில் மக்களுக்கு வாய்ப்பளிப்பதில் அது வழிகாட்டுகின்றது.
B – சட்டசபைகளின் அதிகாரத்தைக் குறைக்கிறது.
C – மக்களின் அதிகாரத்தின் வெளிக்காட்டுவதாகும்.
D – அது முறைப்பாடு செய்வது போன்றது.
தேர்தல்களோடு தொடர்பான சேர்மானத்தை இனங்காண்க.
A – அரசியலில் பங்குபற்றுவதற்கு மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் வழிமுறை.
B – தேர்தல்களில் மக்களின் தெரிவை கட்சிகள் எளிதாக்கியுள்ளது.
C – அரசியல் முறைமைகளில் எதிர்க்கருத்துகளை இணைப்பதற்குத் தேர்தல்கள் வழிவகுக்கின்றன.
D – சோவியத் யூனியனில் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.
திருப்பியழைத்தல் பற்றிய பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – அது மக்களின் நம்பிக்கையை இழந்த அரச அலுவலர்களை பதவியிலிருந்து அகற்றும் வாய்ப்பை மக்களுக்கு பெற்றுத் தருகிறது.
B – அது அரச அலுவலர்களின் செயற்றிறனைக் குன்றச் செய்து அவர்களைப் பொறுப்பற்றவர்களாக்குகின்றது.
C – அது அரச அலுவலர்கள் தமது கடமையில் அதிகம் கரிசனையுடன் இருப்பதற்கு நிர்ப்பந்திக்கின்றது.
D – அது அரச அலுவலர்களின் சுதந்திரத்தைப் பலவீனப்படுத்துகிறது.
ஒப்பங்கோடலுக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – யாப்புசார் ஒப்பங்கோடல் மக்கள் அங்கீகாரம் பெறுதலைக் கட்டாயப்படுத்துகிறது.
B – அது தேர்தலுக்குப் பொருத்தமான பிரதியீடாகும்.
C – அது சட்டத்துறையின் அதிகாரத்துக்குச் சவாலாகும்.
D – அது நடைமுறைசார்ந்த அல்லது செயற்றிறன் மிக்க முறையன்று.
தொடக்கி வைத்தலுக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – அது சட்ட உருவாக்க நடைமுறையில் பங்கேற்பதற்கான வாய்ப்பை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கிறது.
B – அது மக்கள் இறைமையை வலியுறுத்துகிறது.
C – அது பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு முறையன்று.
D – அது சட்டத்துறையின் அதிகாரத்தைப் பலப்படுத்துகிறது.
‘மீளழைப்புக்குப்” பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – அது அரசாங்க அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்யும் நடைமுறை ரீதியானதும் செயற்றிறன் மிக்கதுமான ஒரு முறையாகும்.
B – அம்முறை பின்பற்றப்படும் நாடுகளில் அதன் பிரயோகம் பிரதேச அல்லது மாகாண மட்டங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
C – அது அரசாங்க அதிகாரிகளை நீக்குவதற்கு வாக்காளர்களுக்கு அதிகாரத்தை வழங்கும் ஒரு முறையாகும்.
D – அது அதிகாரிகள் அதிக பொறுப்புடன் செயற்படுவதற்கு உதவுகிறது.
தேர்தல்கள் என்பது
A – மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் ஒரு முறையாகும்.
B – பிரதிநிதித்துவத் தாபனங்களை அமைக்கும் ஓர் உபாயமாகும்.
C – அரசியல் முறைமைக்குச் சட்டமுறைத் தன்மையை வழங்கும் ஒரு மூலாதாரமாகும்.
D – வாக்காளர்களை ஒருவருக்கொருவர் பகையாளியாக்கும் ஒரு ஊடகமாகும்.
மனிதர் அரசியலில் பங்கேற்கும் முறைகளாவன
A – தேர்தல்கள்
B – ஒப்பங்கோடல்
C – அமுக்கக் குழுக்களும் பொதுசன அபிப்பிராயமும்
D – அரசியல் எதிரிகளைத் தாக்குதல்
வாக்காளர் நடத்தையில் செல்வாக்குச் செலுத்தும் சில காரணிகளாவன :
A – கட்சி அடையாளம்
B – குடும்பத்தின் மூலம் ஏற்படும் அரசியல் சமுதாயப்படுத்தல்
C – வெப்ப தட்ப நிலை மற்றும் காலநிலை
D – வர்க்க அடையாளம்
கூற்று I – தேர்தல்களும் ஒப்பங்கோடலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக கருதப்படுகின்றன.
கூற்று II – ஒப்பங்கோடல் மக்கள் தம் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகின்றது.
கூற்று I – ஒப்பங்கோடல் என்பது மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பிறிதொரு முறையாகும்.
கூற்று II – ஒப்பங்கோடல் சட்டவாக்கத்தில் சட்டத்துறையின் முக்கியத்துவத்தை மேம்படுத்துகிறது.
ஒப்பங்கோடலுக்குப் பொருந்தும் கூற்றுகளின் சேர்மானத்தை இனங்காண்க.
A – அது மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்குள்ள பிறிதொரு கருவி என்று கருதப்படுகிறது
B – அது சட்டவாக்கத்தில் மக்களை நேரடியாகப் பங்கேற்க வைக்கின்றது
C – அது சட்டவாக்கத்தில் மக்களுக்கு இரத்து அதிகாரத்தை வழங்குகிறது
D – அது ஜனநாயகத்தின் கேடயம் என்று கருதப்படுகிறது.
பொது மக்களை அரசாங்கத்துடன் தொடர்புபடுத்தும் வழிமுறைகளாவன
A – தேர்தல்கள்
B – ஒப்பங்கோடல்
C – அரசியல் கட்சிகள்
D – அரச சார்பற்ற நிறுவனங்கள்
E – அமுக்கக் குழுக்கள் மற்றும் பொதுசன அபிப்பிராயம்
சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களின் பிரதான பண்புகளாவன – பிழையான கூற்று
Review Topicகுடிமுனைப்புக்கு (Intiative) பொருத்தமான சேர்மானத்தை அடையாளம் காண்க.

Review Topic