Please Login to view full dashboard.

சுதந்திரம்

Author : Admin

30  
Topic updated on 02/16/2019 04:37am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • தம் தனிப்பட்ட செயற்பாடுகளை விருத்தி செய்து கொண்டு சீரானதொரு சமூக வாழ்க்கையைக் கழிப்பதற்காக ஒருவருக்குள்ள உரிமையே சுதந்திரமாகும்.
  • சாதாரண நிலையில் தான் விரும்புவனவற்றை எல்லாம் செய்யக்கூடிய நிலையே  சுதந்திரமாகும்.
  • லிபர் என்ற இலத்தின் சொல்லிருந்தே சுதந்திரம் என்ற சொல் நடைமுறைக்கு வந்தது.
  • லிபர் என்ற சொல்லின் பொருள் “எவ்வித கட்டுபாடுமின்றி” என்பதாகும்.

சுதந்திரம் பற்றிய வரைவிலக்கணங்கள்:

  • தோமஸ் ஹொப்ஸ் :தடைகளும் கட்டுபாடுகளும் அற்றதே சுதந்திரமாகும்.
  • சீலி : கட்டுப்பாடில்லாமையே சுதந்திரமாகும்.
  • மெக்கன்ஸி : சுதந்திரம் என்பது எவ்வித தடைகளும் இல்லாமை ஆகாது மாறாக பூர்வமான தடைகளை கொணர்வதே சுதந்திரமாகும்.
  • ஸ்பினோசா : நியாயத்தின் அடிப்படையில் எழுவதே சுதந்திரம்.
  • கோல்: வெளித்தடைகளற்ற விதத்தில் மனிதன் தனது தனித்துவத்தை விருத்தி செய்து கொள்வதற்கான நிலைமை சுதந்திரமாகும்.
  • ஹரல்ட் ஜே. லஸ்கி : மனிதன் தனது தனித்துவத்தைப் பாதுகாத்துக்கொண்டு கருமமாற்றக் கூடிய வகையில் நிலவும் பாதுகாப்பான சூழல் சுதந்திரமாகும்.

சுதந்திரத்தின் வகைகள்:

  • குடியியல் சுதந்திரம்
  • அரசியல் சுதந்திரம்
  • பொருளாதாரச் சுதந்திரம்
  • இயற்கைச் சுதந்திரம்

சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு நவீன அரசுகள் மேற்கொள்ளும் வழிமுறைகள்:

  • அரசியல் யாப்பில் அடிப்படை மனித உரிமைகளையும் சுதந்திரங்களையும் பற்றிய பட்டியலை உள்ளடக்குதல்.
  • சட்டவாட்சியை நடைமுறைப்படுத்தல்.
  • அதிகார வேறாக்கத்தைப் பின்பற்றுதல்.
  • சுதந்திரமான நீதித்துறையை செயற்பட வைத்தல்.
  • சுதந்திரமானதும் நேர்மையானதும் ஆன வெகுஜன ஊடகங்களைக் கொண்டு நடாத்துதல்.
  • சிறந்த கட்சிமுறையமைப்பு நடைமுறையிலிருத்தல்.
  • மக்களை விழிப்பூட்டல்.
  • அரசாங்கம் மற்றும் பொலிஸ் சேவைகளை சுதந்திரமாக நடத்துதல்.

சுதந்திரம் என்பது,

  • ஒரு சாராரின் உரிமைகள் ஏனையோரின் விருப்பில் தங்கியிருப்பின் அங்கு சுதந்திரம் நிலவ மாட்டாது.
  • சுதந்திரத்துக்கு உரிமைகள் அவசியம்.
  • சலுகைகள் இருப்பின் சுதந்திரம் இருக்காது.
  • சுதந்திரத்தைப் பாதுகாக்க அரசு அவசியம்.
  • சுதந்திரம் பெறுமதி மிக்கதாகையால் அது வரையறுக்கப்பட வேண்டும்.
  • அதிகாரம் இல்லாத இடத்தில் சுதந்திரமும் இருக்க முடியாது.
  • காலத்துக்கு காலம் சுதந்திரத்தின் அர்த்தம் மாறியுள்ளது.
  • ஒவ்வொரு தனிப்பட்டவரின் சுதந்திரம் கட்டாயமாக மற்றவர்களது சுதந்திரத்தோடு தொடர்புடையதாகும்.
  • பங்கு போடக்கூடியதாகும்.
  • சமூகத்தில் சுதந்திரத்தை அனுபவிக்க வசதி ஏற்படுத்திக் கொடுப்பது அரசாகும்.

ஜனநாயக சமுதாயத்தில் சுதந்திரத்தின் வரம்புகள்

  • ஒருவர் சுதந்திரத்தினை அனுபவிப்பது என்பது மற்றவரின் சுதந்திரத்தைப் பாதிப்பதாக அமையக் கூடாது.
  • சமூக நீதிக்கு கட்டுப்பட்டு சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும்.
  • சிவில், பொருளாதார,அரசியல் சுதந்திரத்தை அனுபவிக்கும் போது அவை ஒன்றுடன் ஒன்று முரண்படக் கூடியதாக இருத்தல்.
குடியியல் சுதந்திரம்
  • திருப்திகரமான குடியியல் வாழ்க்கையை அனுபவிப்பதற்கு ஒருவருக்கு உள்ள சுதந்திரமே குடியியல் சுதந்திரம் எனப்படும்.
  • உதாரணம் :
    • தான் விரும்பிய வாழ்வினை மேற்கொள்வதற்கான சுதந்திரம்
    • தான் விரும்பிய கல்வியினை மேற்கொள்வதற்கான சுதந்திரம்
    • தான் விரும்பிய மதத்தினை பின்பற்றுவதற்கான சுதந்திரம்
    • நடமாடும் சுதந்திரம்
அரசியல் சுதந்திரம்
  • திருப்திகரமான அரசியல் வாழ்க்கையினை அனுபவிப்பதற்கு உள்ள சுதந்திரம் அரசியல் எனப்படும்.
  • உதாரணம்:
    • தான் விரும்புவோருக்கு வாக்களிக்கும் சுதந்திரம்
    • தேர்தல்களில் போட்டியிடும் சுதந்திரம்
    • அரசாங்க பதவிகளை வகிக்கும் சுதந்திரம்
    • அரசாங்கத்தை விமர்சிக்கும் சுதந்திரம்
பொருளாதாரச் சுதந்திரம்
  • பொருளாதாரச் சுதந்திரமென்பது ஒருவன் தனது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான வாய்ப்பினைக் குறிக்கும்.
  • உதாரணம்:
    • சிறந்த ஊதியம் பெற கோரிக்கை முன்வைக்கும் சுதந்திரம்
    • தொழிற் சங்கம் அமைக்கும் சுதந்திரம்
இயற்கைச் சுதந்திரம்
  • எவ்வித கட்டுபாடுகளுமின்றி முழுமையான சுதந்திரத்துடன் இருப்பதே இயற்கைச் சுதந்திரமாகும்.
  • மனிதன் இயற்கையிலேயே சுதந்திரமானவன் நாகரிகமே அவனை அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கியது என்பதைச் சுட்டிக்காட்டுவதே இவ்வியற்கைச் சுதந்திரம் எனப்படும்
RATE CONTENT 0, 0
QBANK (30 QUESTIONS)

சுதந்திரம் என்பது
A – அரச ஆணைகளால் பாதுகாப்புக்குட்படுதல் நன்றன்று.
B – ஒரு சாராரின் உரிமைகள் ஏனையோரின் விருப்பில் தங்கியிருப்பின் நிலவ முடியாது.
C – சலுகைகளிருப்பின் நிலவமுடியாது.
D – சமூகச் சட்டங்களுக்குட்பட்டே அனுபவிக்கப்பட வேண்டியது.
E – அரசால் பாதுகாக்கப்படுவதற்கு அவசியமானது.

Review Topic
QID: 18840
Hide Comments(0)

Leave a Reply

சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு நவீன அரசுகள் கொண்டுள்ள வழிமுறைகளாவன,
A – ஒம்புட்ஸ்மன் போன்ற குறைகேள் அதிகாரிகளை நியமித்தல்
B – சுதந்திரமான ஊடகத்துறையை மேம்படுத்தல்.
C – அரசு சமய சார்பற்றதாக இருத்தல்.
D – வலுக்குவிப்புக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தல்.
E – பொருளாதார வளங்கள் பிரஜைகளிடையே நியாயமான முறையில் பங்கிடப்படல்.

Review Topic
QID: 18846
Hide Comments(0)

Leave a Reply

சுதந்திரம் என்பது,
A – காலத்துக்குக் காலம் சுதந்திரத்தின் அர்த்தம் மாறியுள்ளது.
B – ஒவ்வொரு தனிப்பட்டவரினதும் சுதந்திரம் கட்டாயம் மற்றவர்களது சுதந்திரத்தோடு தொடர்புடையதாகும்.
C – பெறுமதியானதும் இன்பமானதுமான ஒன்றைச் செய்வதற்கும் இன்புறுவதற்குமான அதிகாரம்.
D – அரசின் சுதந்திரம் அதன் பொருளளவில் தனிப்பட்டவரின் சுதந்திரத்துக்கு விரோதமானது.
E – அரசாங்கத்தின் சுதந்திரம் பெருமளவில் சமூகத்தவர்களின் சுதந்திரத்திற்கு எதிரானதல்ல.

Review Topic
QID: 18847
Hide Comments(0)

Leave a Reply

சுதந்திரம் என்னும் எண்ணக்கருவுக்குப் பொருத்தமான சரியான சேர்மானக் கூற்றுக்களை இனங்காண்க.
A – சுதந்திரம் என்பது ஒருவர் தனக்கு விருப்பமான எதையும் செய்வதற்கான சுதந்திரமாகும்.
B – சுதந்திரம் பங்குபோடக்கூடியதாகும்.
C – தனியாள் ஒருவரினால் அனுபவிக்கப்படும் சுதந்திரம் என்பது பிறரின் சுதந்திரத்தை மதிப்பதன் வாயிலாகப் பெறப்படுவதாகும்.
D – சமூகத்தில் சுதந்திரத்தை அனுபவிக்க வசதியேற்படுத்திக்கொடுப்பது அரசாகும்.

Review Topic
QID: 19206
Hide Comments(0)

Leave a Reply

சுதந்திரத்துக்குப் பெறுமதி தரும் சேர்மானமான கூற்றினை அடையாளம் காண்க.
A – காலத்துக்குக் காலம் சுதந்திரத்தின் அர்த்தம் மாறியுள்ளது.
B – ஒவ்வொரு தனிப்பட்டவரினதும் சுதந்திரம் கட்டாயமாக மற்றவர்களது சுதந்திரத்தோடு தொடர்புபட்டதாகும்.
C – பெறுமதியானதும் இன்பமானதுமான ஒன்றைச் செய்வதற்கும் இன்புறுவதற்குமான அதிகாரம்.
D – அரசின் சுதந்திரம் அதன் பொருளளவில் தனிப்பட்டவரின் சுதந்திரத்துக்கு விரோதமானது.

Review Topic
QID: 19217
Hide Comments(0)

Leave a Reply

சுதந்திரத்துக்குப் பொருத்தமான சேர்மானத்தை இனங்காண்க.
A – சலுகைகள் மத்தியில் சுதந்திரம் நிலவ முடியாது.
B – சுதந்திரம் பெறுமதிமிக்கதாகையால் அது வரையறுக்கப்பட வேண்டும்.
C – அதிகாரமில்லாத இடத்தில் சுதந்திரம் இருக்க முடியாது.
D – தடைகளில்லாதிருத்தலே சுதந்திரமாகும்.

Review Topic
QID: 19226
Hide Comments(0)

Leave a Reply

சுதந்திரத்துக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – சுதந்திரம் என்பது கட்டுப்பாட்டின்மையாகும்.
B – சலுகைகள் இருப்பின் சுதந்திரம் இருக்காது.
C – சமூகச் சட்டங்களுக்குட்பட்டே சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும்.
D – சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அரசு அவசியமாகும்.

Review Topic
QID: 19245
Hide Comments(0)

Leave a Reply

சுதந்திரம் பற்றிய எண்ணக்கருவுக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – சுதந்திரம் என்பது ஒருவர் தாம் விரும்பும் எதனையும் செய்வதற்குள்ள வாய்ப்பாகும்.
B – ஒரு சாராரின் உரிமைகள் ஏனையோரின் விருப்பில் தங்கியிருப்பின் அங்கு சுதந்திரம் நிலவமாட்டாது.
C – சுதந்திரத்துக்கு உரிமைகள் அவசியமாகின்றன.
D – சுதந்திரமும் ஆணையதிகாரமும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவையன்று

Review Topic
QID: 19255
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – விரும்பியதைச் செய்ய மனித நடத்தையின் மீது எவ்வித வரையறையும் இல்லாதிருத்தலே சுதந்திரம் என்பதன் பொருளாகும்.

கூற்று II – தனிப்பட்டவர்களின் நடத்தை மீது முழுமையான வரையறைகள் இன்றேல் சமூகம் குழப்பத்துக்குள்ளாகும்.

Review Topic
QID: 19291
Hide Comments(0)

Leave a Reply

சுதந்திரத்தோடு தொடர்பான பிழையான கூற்றைக் குறிப்பிடுக.

Review Topic
QID: 19331

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank