ஒரு நாட்டில் ஆட்சியை கொண்டு நடாத்துகின்ற அதிகாரம் சட்டத்திடமே காணப்படுகின்றது என்பதை வலியுறுத்தும் கோட்பாடே சட்டவாட்சி கோட்பாடாகும்.
சட்டவாட்சி எனும் கோட்பாட்டை ஏ.வி. டைசி 1885ஆம் ஆண்டு தான் எழுதிய அரசியலமைப்புச் சட்டம் எனும் நூலின் மூலம் முன்வைத்தார்.
சட்டத்தின் ஆட்சி
A – சட்டத்தின் முன் சகல மனிதரும் சமமானவர்கள் என்று குறிப்பிடுகிறது.
B – சட்டத்தின் முன் சலுகை பெற்ற வகுப்பு காணப்படுவதில்லை என்று குறிப்பிடுகிறது.
C – சட்டத்தை மீறுவோர் ஒரே சமமான முறையில் தண்டிக்கப்படுவர் என்று குறிப்பிடுகிறது.
D – உரிமைகள் சட்டத்தின் விளைவினதாகும் என்று குறிப்பிடுகிறது.
கூற்று I – ஆள்வோர் ஆளப்படுவோரை விட மேம்பட்டவர்கள்
என சட்டத்தின் ஆட்சி ஏற்றுக்கொள்கிறது.
கூற்று II – ஆள்வோரும் ஆளப்படுவோரும் பங்கீட்டு நீதி பற்றிய மூலக் கொள்கையின் அடிப்படையில் கவனிக்கப்பட வேண்டும் என்றும் சட்டத்தின் ஆட்சி ஏற்றுக்கொள்கிறது.
Review Topicடைசியின் சட்டவாட்சி பற்றிய எண்ணக்கருவுக்குப் பொருந்தாத கூற்றினை அடையாளப்படுத்துக.
Review Topicசட்டத்தின் ஆட்சிக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – சட்டத்தின் மூலம் ஆட்சி செய்யப்படும் அரசாங்கமே சிறந்த அரசாங்கமாகும்.
B – ஆட்சியாளனுக்கு ஒரு சட்டம், சாதாரண பிரசைக்கு பிறிதொரு சட்டம்.
C – விசேட நீதிமன்றுகளும் விசேட சட்டங்களும் நிலவாமை.
D – சாதாரண சட்டத்தின் உயர்தன்மை உறுதிப்படுத்தப்படுதல்.

Thank you for the helpful