அரசாங்கம் மற்றும் அதன் செயற்பாடுகள் , அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நபர்கள், நிகழ்வுகள் என்பன பற்றி பொதுமக்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களின் பொதுமைப்படுத்தப்பட்ட நிலையே பொதுசன அபிப்பிராயமாகும்.
பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குவதில் பாதிப்புச் செலுத்தும் காரணிகள்:-
1. குடும்பம் 2. கல்வி
3. சமூக ஸ்தாபனங்கள் 4. அபிப்பிராயத் தலைவர்கள்
5. பொருளாதார விடயங்கள் 6. அரசியற் கட்சிகள்
பொதுசன அபிப்பிராயத்திற்கான நிபந்தனைகள்:-
அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கமாகக் கொள்ளாமல் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர் மீது அழுத்தத்தை பிரயோகிப்பதன் மூலம் தமது தனிப்பட்ட நலன்களை நிறைவேற்ற செயற்படும் ஸ்தாபனமே அமுக்கக்குழுக்கள் எனப்படும்.
இவை அரசியலில் மறைமுகமாகச் செயற்படும் குழுக்களாகும்.
அமுக்கக்குழுக்களின் பண்புகள்:-
அமுக்கக்குழுக்கள் தமது செல்வாக்கை பிரயோகிக்கும் வழிமுறைகள்:-
அமுக்கக்குழுக்கள் பிரதானமாக இரு வகைப்படும்
அமுக்கக்குழுக்களின் நன்மைகள்:-
அமுக்கக்குழுக்களின் குறைபாடுகள்:-
அரசியல் கட்சிகள் அமுக்கக்குழுக்கள் இடையிலான வேறுபாடுகள்:-
அரசியல் கட்சிகள் |
அமுக்கக்குழுக்கள் |
அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கமாக் கொண்டு செயற்படுபவை. | அரசியல் அதிகாரத்திலிருப்பவர் மீது அழுத்தத்தை பிரயோகிப்பதன் மூலம் தமது தனிப்பட்ட நோக்கத்தை அடைய செயற்படுபவை. |
பரந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டவை. | குறுகிய நோக்கத்தை அடிப்படையாக கொண்டவை. |
கட்சியின் அங்கத்துவம் பரந்தது. | அமுக்கக்குழுக்களின் அங்கத்துவம் குறுகியது |
கட்சிகள் தம்மை அமுக்கக்குழுக்களாக மாற்றிக் கொள்வதில்லை. | அமுக்கக்குழுக்கள் காலப்போக்கில் தம்மை அரசியல் கட்சிகளாக மாற்றிக் கொள்கின்றன. |
அமுக்கக்குழுக்களுக்கும் கட்சிகளுக்கும் இடையிலான ஒற்றுமைகள்:-
ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் சமுதாயத்திலே காணப்படுகின்ற அரசாங்கம் , குடும்பம் , சந்தை ஸ்தாபனங்கள் ஆகிய மூன்று நிறுவனங்களையும் தவிர அரசியல் சமுதாயத்தில் செயற்படுகின்ற அனைத்து ஸ்தாபனங்களின் கூட்டு மொத்தமே சிவில் சமூகம் எனப்படும்.
London School Of Economics :- ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் சமுதாயத்திலே பொதுநலனை நோக்கமாகக் கொண்டு அதற்கான பொறுப்புக்களை தமக்கிடையே பங்கீடு செய்து கொண்டு பரஸ்பரம் அதிகார பிரயோகமின்றி கூட்டாக செயற்படுவதற்கு தயாராகவுள்ள சமூகமே சிவில் சமூகம் எனப்படும்.
சிவில் சமூக அமைப்புக்கள் சில :
• உலக வங்கி
• ஆசிய அபிவிருத்தி வங்கி
• டிரான்ஸ் வெரன்ஸி இன்ரநஷ்னல்
சிவில் சமூகத்தின் பிரதான பண்புகள்:
சிவில் சமூகம் உருவாவதற்கு செல்வாக்கு செலுத்திய காரணிகள் :-
சிவில் சமூகத்தின் பணிகள்:-
அரசியல் கட்சிகள் அமுக்கக் குழுக்கள் தொடர்பான சில இயல்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
A – நலன்களைத் தெரிவு செய்து குறைத்து மொத்தமாக்குகிறது.
B – பாதுகாத்து முன்னேற்றும் ஒழுங்கமைப்புகள் எனக் கொள்ளப்படுகின்றன.
C – அவற்றின் பன்மைத் தன்மை மேலான அரசியல் அபிவிருத்திகளின் ஒரு அடையாளமாகக் கொள்ளப்படுகின்றது.
D – அதிகாரத்தினைக் கைப்பற்றுதல் ஒரு நோக்கமல்ல.
E – அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும் ஒழுங்கமைப்புகள்
F – ஆளுபவர்களுக்கும் ஆளப்படுவோருக்குமிடையில் நேரடித் தொடர்பினை ஏற்படுத்துகிறது.
G – பொதுக் கொள்கை மீது செல்வாக்கு செலுத்த முயலும் குழுக்கள்.
H – தலைவர்களை ஆட்சேர்த்துப் பயிற்சி வழங்கும் முகவர்களாக செயலாற்றுதல்.
அமுக்கக் குழுக்களுக்கு பயன்படுத்தக் கூடிய இயல்புகளைத் தரும் சேர்மானத்தை அடையாளம் காண்க.
Review Topicஅமுக்க குழுக்களுக்குப் பொருத்தமான சரியான சேர்மானத்தை தெரிவு செய்க.
A – அவை தேர்தல் அல்லது வன்முறையின் ஊடாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கின்றன.
B – அவை தனிப்பட்ட நலன்களைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் தாபிக்கப்பட்டுள்ளன.
C – அவை கொள்கை வகுப்போருக்குத் தகவல்களை வழங்கும் மூலாதாரமாகச் செயற்படுகின்றன.
D – அவை அரசாங்கச் செயற்பாடுகள் பற்றி மக்களைக் கரிசனையுடன் இருக்கச் செய்யும் ஊடகமாகச் செயற்படுகின்றன.
அமுக்கக் குழுக்களுக்குப் பொருந்தும் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – அவை அபிப்பிராயத்தை உருவாக்கும் முகவர்களாகும்.
B – அவை பொதுக் கொள்கைளை உருவாக்குவதற்கு அரசாங்கத்துக்குத் தகவல்களை வழங்குகின்றன.
C – அவை தனிப்பட்ட நலன்களை மேம்படுத்துவதற்கே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
D – அவை அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்காகக் கொண்ட அரசியல் ஒழுங்கமைப்புகளாகும்.

A – அவை தனிப்பட்ட நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
B – அவை தமது நலன்களுக்காக அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
C – அவை அதிகார அரசியலில் ஈடுபடுகின்றன.
D – அவை பொதுக்கொள்கை உருவாக்கத்துக்கான தகவல்களை அரசாங்கத்துக்கு வழங்குகின்றன.
கூற்று I – பொது நோக்கத்திற்காக மக்களால் தாபிக்கப்பட்ட அமைப்புக்களே அமுக்கக் குழுக்களாகும்.
கூற்று II – அமுக்கக் குழுக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயல்கின்றன.
அமுக்கக் குழுக்கள்
A – தனிப்பட்ட நலன்களை மேம்படுத்துவதனை இலக்காகக் கொள்கின்றன.
B – அதிகாரப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
C – பொதுப் பிரச்சினைகள் மீது மக்களின் இதயத் துடிப்பு பற்றி விழிப்புடன் இருக்கின்றன.
D – அரசக் கொள்கை உருவாக்கத்துக்கான தகவல்களை வழங்குகின்றன.
பொதுசன அபிப்பிராயத்துக்குப் பொருந்தும் சேர்மானத்தை இனங்காண்க.
A – அதற்கு இறந்த காலமும் எதிர்காலமும் இல்லை
B – அனைத்தாண்மை அரசாங்கங்களின் கீழ் அவை முழுமையாகச் சுருங்கி விடுகின்றன.
C – அது பொதுமக்கள் மனதினைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பயன்படுத்தும் ஒரு கருவியாகும்.
D – ஒரு பொதுப் பிரச்சினை பற்றிய மக்களின் மனப்பாங்கினைச் சுட்டிக் காட்டுகிறது.
சிவில் சமூகம் என்பது :
A – அரசின் ஆணையதிகாரத்திலிருந்து மக்களின் சிவில் அதிகாரத்தை வேறுபடுத்திக் காட்டப் பயன்படுத்தப்படும் ஓர் எண்ணக்கருவாகும்.
B – சமூகத்தின் சுயாதீன குழுக்களையும் தனியார் சங்கங்களையும் கொண்டு ஒழுங்கமைந்துள்ளது.
C – அனைத்தாண்மை ஆட்சி முறைகளில் கூட பூரண செயற்பாட்டுச் சுதந்திரத்தை அனுபவிக்கின்றது.
D – சமூகத்தின் ‘சிறிய படையணிகளின்” திரட்சி என அழைக்கப்படுகின்றது.
E – தாராள ஜனநாயகத்தின் ஓர் அத்தியாவசியப் பண்பாகக் கருதப்படுகின்றது