உள்ளுராட்சி
• இலங்கையில் நடைமுறையிலுள்ள உள்ளுராட்சி அமைப்பு முறையின் அடிப்படைப் பண்புகள் :
• மாநகர சபை நகரசபை மற்றும் பிரதேச சபைகளை உள்ளடக்கியிருத்தல்.
• விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் மூலம் இதன் உறுப்பினர்களை தெரிவு செய்தல்.
• உள்ளுராட்சி அமைப்பின் மேற்பார்வைக்கு கீழ்ப்பட்டிருத்தல்.
• தமது அதிகாரப் பிரதேசத்திற்குப் பொருந்தும் வகையில் கொள்கைகளை ஆக்கிக் கொள்ளல்.
• மாகாணத்தின் உள்ளுராட்சி அமைச்சினால் மேற்பார்வை செய்யப்படுகிறது.
• இதன் பதவிக்காலம் 4 வருடங்களாகும்.
• உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள்:
• வரிகள் இறைகள் மற்றுமு; பல்வேறு வகையான அறவீடுகளை விதித்தல்.
• பொது வீதிகள் தெருக்கள் வாய்க்கால்கள் பாலங்கள் பொதுச்சந்தை சிலைகள் சிற்பங்கள் நூல் நிலையங்கள் பூங்காக்கள் கட்டிடங்கள் போன்றவற்றில் உள்ள அதிகாரங்கள்
• வீதி வரைபடங்கள் மற்றும் நிர்மான வரைபடங்கள் சான்றுபடுத்தி விநியோகித்தல்.
• சுற்றாடலைப் பேணிப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.
• அனுமதியற்ற நிரிமாணங்களை அகற்றுதல்.
• சட்டவிரோத நிலையங்களை நடத்துதல் மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக வழக்கு தொடுத்தல்.
• சேரிகளையும் குடிசைகளையும் அகற்றுதல்.
• சுகாதாரத்திற்கு பங்கம் விளைவிக்கும் இடங்களை அழித்தல்.
• இயற்கை நீர் ஊற்றுகள் நீர் தேக்கங்கள் போன்றவற்றின் உரிமைகள்
• உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகள்:
• குப்பை கூழங்களை அகற்றுதல்
• சுகாதார மற்றும் சுத்திகரிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுதல்.
• பொதுவீதிகள் வாய்க்கால்கள் பாலங்கள் பூங்காக்கள் விளையாட்டுத்திட்டங்கள் நூலகங்கள் மருந்தகங்கள் போன்றவற்றைக் கொண்டு நடத்துதலும் பராமரித்தலும்
• நிலையான கட்டிடங்களை நிர்மாணித்தல் மற்றும் நிர்மாணங்கள் போன்றவற்றுக்கு அனுமதி அளித்தல்
• பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தலும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தலும்.
• பொதுத் தரிப்பிடம் பொது மலசலகூடம் போன்றவற்றை ஏற்படுத்தலும் கொண்டு நடத்தலும்
• நீர்விநியோகம் கழிவுநீர் வெளியேற்றம் நீர்வடிகான்கள் வாய்க்கால்கள் மயானம் தகனக்கிரியைகள் போன்றவற்றைக் கொண்டு நடத்துதல்.
• சுகாதாரத்திற்குப் பங்கம் விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்வதைத் தடுத்தல்.
• முன்பள்ளிகள் மகப்பேற்று நிலையங்கள் பிள்ளை பராமரிப்பு நிலையங்கள் போன்றவற்றை நடத்துதல்.
• தீயணைப்புச் செயற்பாடுகளைக் கொண்டு நடாத்துதல்.
• உள்ளுராட்சி மன்றங்களுக்கு நிதி கிடைக்கும் மூலங்கள்:
• அரசாங்கத்திலிருந்து பெறப்படும் நிதி
• மாகாண சபைகளிடமிருந்து பெறப்படும் நிதி
• வரி அபராத முத்திரைக் கட்டணங்கள்
• விற்றலும் குத்தகைக்கு விடுதலும் வாடகைக்கு விடுதலும்
• பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களிடமிருந்து பெறப்படும் நிதி ஒதுக்கீடு
• இலங்கையில் உள்ளுராட்சி மன்றங்களில் காணப்படும் பிரச்சனைகள் :
• நிதி தொடர்பான பிரச்சனைகள்
• அதிகாரம் தொடர்பான பிரச்சனைகள்
• வளங்கள் தொடர்பான பிரச்சனைகள்
• வருமானம்தொடர்பான பிரச்சனைகள்
• பிரதிநிதிகள்தொடர்பான பிரச்சனைகள்
• நிர்வாகம்தொடர்பான பிரச்சனைகள்
• உள்ளுராட்சி மன்றங்களின் அவசியம்
• மத்திய அரசின் நடவடிக்கைகளை பன்முகப்படுத்துவதற்கு
• மத்திய அரசின் பொதுமக்கள் நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படுவதற்கு
• பொதுமக்கள் சேவைகள் மக்களுக்கு இலகுவாக கிடைப்பதற்கு
• ஆட்சியலகுக்குள் வாழும் மக்களின் தேவைக்கேற்ப ஆட்சி செய்யக்கூடியதாயிருப்பதற்கு
• எதிர்கால அரசியல் தலைவர்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனமாதல்.
• இளைஞர்களுக்கு நாட்டின் ஆட்சியில் பங்கேற்பதற்கு வாய்ப்பு கிட்டுதல்.
• நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு மக்களின் பங்கேற்பினை அதிகரிப்பதற்கு
• தேசிய கொள்கையைத் திட்டமிடுவதற்கு இலகுவாக்கல்
• தேசிய கொள்கையைத் திட்டமிடும் போது மக்களின் பங்கேற்பை பெற்றுக் கொள்ளுதல்
• திடீர் தேவைகளின் போது பிராந்திய மட்டத்தில் உடனடியாகச் செயற்படுவது இலகுவாதல்
கூற்று I – இலங்கையின் உள்ளூராட்சி மன்ற முறையில் மாகாணசபைகள், மாநகர சபைகள், பட்டின சபைகள், பிரதேச சபைகள் என்பன இடம்பெறுகின்றன.
கூற்று II – சகல உள்ளூராட்சி மன்றுகளினதும் உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றனர்.
Review Topicஇலங்கையிலுள்ள உள்ளூராட்சி முறைமை
A – நிதி மூலாதாரங்களுக்கு மத்திய அரசாங்கத்தில் தங்கியுள்ளது.
B – மாகாண சபைகளையும் பிரதேச சபைகளையும் கொண்டுள்ளது.
C – மாகாண உள்ளூராட்சி அமைச்சர்களினால் மேற்பார்வை செய்யப்படுகிறது.
D – தனது தேர்தல்களை நடத்துவதற்கு மத்திய அரசாங்கத்தில் தங்கியுள்ளது.
A – நாட்டின் அடிப்படைச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட் டுள்ளன.
B – சட்ட மன்றச் சட்டங்களின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளன.
C – அவற்றுக்குரிய பிரதேசங்களில் பௌதிக அபிவிருத்திகளை மேற்கொள்ளுதல்
D – பதவிக் காலம் ஐந்து வருடங்களாகும்.
E – ஆளுநனரின் ஆலோசனையில் பேரில் ஜனாதிபதியினால் கலைக்கப்பட முடியும்.
F – நியதிச் சட்டங்களை ஆக்கும் அதிகாரமுடையனவாகும்.
G – அமைச்சரவை பாராளுமன்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
H – துணைநிலைச் சட்டங்களை மட்டுமே ஆக்க முடியும்.
I – மூன்று வகையான தாபனங்களைக் கொண்டுள்ளது.
J – மாகாணத்தில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் கட்சிக்கு இரண்டு போனஸ் ஆசனங்கள் ஒதுக்கப்படும்.
உள்ளூராட்சி மன்றுகள் முறைமைக்குப் பொருத்தமான கூற்றுக்களின் தொகுதியைத் தெரிவு செய்க.
Review Topicஇலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள்- பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் ஆகிய மூன்று வகைகளைக் கொண்டதாகும்
B – தெரிவு செய்யப்படுகின்றதும் நியமிக்கப்படுகின்றது மான பிரதிநிதிகளைக் கொண்டவையாகும்.
C – மாவட்டத்தின் மாவட்டச் செயலாளரின் மேற்பார்வைக்குட்படுபவையாகும்.
D – தத்தமது பிரதேசங்களில் சட்டத்தையும் அமைதியையும் பேணும் பொறுப்பினைப் பெற்றனவாகும்.
E – மத்திய அரசாங்கத்தின் முகவர்களாகும்
இலங்கையிலுள்ள உள்ளுராட்சி மன்றுகள்
A – மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் என மூவகைப்படும்.
B – மத்திய அரசின் மேற்பார்வையின்கீழ் செயற்பட வேண்டும்.
C – தமது அதிகாரப் பிரதேசங்களில் சமூகப் பயன்பாட்டுச் சேவைகளை வழங்கும் பொறுப்பினைப் பெற்றுள்ளன.
D – மூன்று வருடங்களுக்குப் பதவி வகிப்பதற்காகத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது.
E – மத்திய அரசினால் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களின்படி செயற்பட வேண்டியிருப்பதால் சுயாதீனமான நிறுவனங்களன்று
A – மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் என்ற மூன்று வகைகளைக் கொண்டுள்ளன.
B – 1987 இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில் கீழ் தாபிக்கப்பட்டன.
C – மாகாண சபைகளின் மேற்பார்வையின் கீழ் செயற்படுகின்றன.
D – ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒன்று என்றவகையில் தாபிக்கப்பட்டுள்ளன.
E – மத்திய அரசாங்கம் மாகாண முதலமைச்சரையும் ஏனைய அமைச்சர்களையும் நியமிக்கின்றது
F – தமக்குரிய பிரதேசத்தில் சமூகப் பயன்பாட்டுச் சேவைகளை வழங்குவதற்குப் பொறுப்புடையனவாகும்.
G – பிரதம நிறைவேற்றாளரான ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றார்.
H – நான்கு வருட காலத்துக்கு மக்களால் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களை மட்டும் கொண்டுள்ளன.
I – யாப்பினால் அதிகாரம் பெற்றவையாயினும் இறைமை பொருந்திய சபைகளன்று.
J – தனக்குள்ள தற்றுணிவு அதிகாரத்தைப் பயன்படுத்தி மாகாண முதலமைச்சரினால் எந்நேரத்திலும் கலைக்கப்பட
உள்ளூராட்சி அதிகார சபைகளுக்குப் பொருந்துகின்ற சரியான கூற்றுகளின் தொகுதியைத் தெரிவுசெய்க.
Review Topicகூற்று I – இலங்கையின் உள்ளூராட்சி மன்ற முறையில் மாகாணசபைகள், மாநகர சபைகள், பட்டின சபைகள், பிரதேச சபைகள் என்பன இடம்பெறுகின்றன.

Review Topic