Please Login to view full dashboard.

அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள்

Author : Admin

6  
Topic updated on 02/15/2019 08:47am

அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • அரசியல் மனிதனின் அரசியல் நடத்தைப் பற்றி ஆராய்கின்ற ஒன்றாக உள்ளமையினாலும் சமூக விஞ்ஞானங்களில் பயன்படுத்தப்படுகின்ற ஒன்றாக உள்ளமையினாலும் சமூக விஞ்ஞானப் பாடங்களில் ஒன்றாக கொள்ளப்படுகிறது.
  • அரசினை எவ்வாறு மனிதன் தோற்றுவித்தான், அரசுக்கு எவ்வாறு மனிதன் கட்டுப்படுகிறான், அரசின் நிறுவனங்களோடு மனிதன் எவ்வாறு தொடர்புபடுகின்றான்,அரசாங்க நிறுவனங்களையும், அரசாங்கத்தையும் மனிதன் எவ்வாறு மாற்றியமைக்கின்றான் என்பன பற்றியெல்லாம் கற்கின்ற கற்கை நெறியாக அரசறிவியல் விளங்குகின்றது.
  • அரசின் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால நிலைபற்றியும் அவ்வரசு சார்ந்த அமைப்புக்கள் பற்றியும், அரசு சார்ந்த கோட்பாடுகள் பற்றியும் கற்கும் ஒரு கற்கை நெறியாக அரசறிவியல் விளங்குகின்றது.
  • தொன்மையான வரலாற்று அபிவிருத்தியை கொண்ட ஒரு பாடமாக காணப்படுகின்றது.
  • தேசிய ரீதியான விடயங்கள் மட்டுமின்றி சர்வதேசஅரசியல் மற்றும் ஒப்பீட்டு ஆய்வு போன்றனவும் அரசியல் கற்கையில் இடம் பெறுவதால் ஒரு பரந்த பாடத்துறையாகக் காணப்படுகின்றது.
RATE CONTENT 0, 0
QBANK (6 QUESTIONS)

அரசறிவியலின் இயல்பைச் சிறப்பாக விவரிக்கும் கூற்றைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 15687
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் அரசியல் விஞ்ஞானத்தின் இயல்பினை நன்கு விளக்கும் கூற்று எது?

Review Topic
QID: 15670
Hide Comments(0)

Leave a Reply

அரசறிவியலின் இயல்பைச் சிறப்பாக விவரிக்கும் கூற்றைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 15687

பின்வருவனவற்றுள் அரசியல் விஞ்ஞானத்தின் இயல்பினை நன்கு விளக்கும் கூற்று எது?

Review Topic
QID: 15670
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank