Please Login to view full dashboard.

அரசியல் கல்வியை கற்பதன் பயன்கள்

Author : Admin

26  
Topic updated on 02/15/2019 11:11am

அரசியல் கல்வியை கற்பதன் பயன்கள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • பிரஜைகளுக்கு அரசியல் விழுமியங்களை, அரசியல் ஆளுமைகளை வழங்குவதன் மூலம் அவர்கள் மிகச்சிறந்த அரசியல் உயிரியாக திகழ்வதற்கு அரசியல் கல்வி வழிகாட்டுகிறது.
  • அரசியல் கல்வி பிரஜைகளுக்கு தம்மைப் பற்றியும் தம் உரிமை பற்றியும் கடமை பற்றியும் பொறுப்புக்களைப் பற்றியும் அறிவூட்டுகின்றது. இதன் மூலம் மிகச்சிறந்த சமூக வாழ்வை அனுபவிப்பதற்கு அது வழிகாட்டுகிறது.
  • வேறுபட்ட அரசாங்கமுறை பற்றியும், ஆட்சிமுறை பற்றியும் அரசியல் கல்வி பிரஜைகளுக்கு போதிக்கிறது. இதன்மூலம் மக்கள் தமது சமூக சூழ்நிலைக்கு பொருத்தமான ஆட்சி முறையை தெரிவு செய்ய அரசியல் கல்வி வழிகாட்டுகிறது.
  • அரசியல் கல்வி பிரஜைகளுக்கு பிரதிநிதித்துவ முறைமை பற்றியும், தேர்தல் நடைமுறை பற்றியும் கற்றுக் கொடுக்கிறது. இதனால் பிரதிநிதித்துவ முறையை விளங்கிக் கொண்டு சிறந்த முறையில் வாக்களிக்கவும் பிரதிநிதித்துவ முறையை தெரிவு செய்யவும் அரசியல் கல்வி வழிகாட்டுகிறது.
  • பிரஜைகளை அரசியல் சமுதாயப்படுத்தலுக்கு உட்படுத்துகிறது. அதாவது அரசியல் செயற்பாடுகளிலே பங்குபற்ற வேண்டியதன் அவசியம் பற்றியும் பங்குபற்றுவதன் மூலம் உருவாகக்கூடிய சமூக விளைவுகளைப் பற்றியும் அறிவூட்டுவதன் மூலம் அரசியல் சமுதாயப்படுத்தல் பணியை அரசியல் கல்வி முன்னெடுக்கிறது.
  • அரசியல் கல்வி பிரஜைகளுக்கு சட்டம் பற்றிய போதனையை மேற்கொள்கிறது. சட்டத்தைப் போதிப்பதன் மூலம்பிரஜைகள் சிறந்த சட்டத்தரணியாக உருவாவதற்கு, சட்ட ஆலோசகர்கள் சட்டமேதைகளாக விளங்கவும் அரசியல் கல்வி துணைபுரிகிறது.
  • அரசியல் கல்வியானது பொது நிர்வாகம் பற்றி போதிக்கிறது. இதன்மூலம் பிரஜைகள் மிகச்சிறந்த பொது நிர்வாகிகளாக உருவாவதற்கும், சமூகத்திலும் நாட்டிலும் நிர்வாக சேவையிலே இணைந்து பணியாற்றுவதற்கும் அரசியல் கல்வி வழிகாட்டுவதாக அமைகிறது.
  • அரசியல் வாதிகளின் சொல்லையும் செயலையும் சீர்தூக்கிப் பார்த்து கொள்வதற்கும் எதிர்கால அரசியல் தலைமைத்துவம் தொடர்பான முடிவை மேற்கொள்ளவும் அரசியல் கல்வி உதவுகிறது.
  • இன்றைய உலகமயமாதல் சூழலிலே ஒவ்வொரு பிரஜைகளும் சர்வதேச பிரஜைகள் என்ற நிலையைப் பெறுகின்றனர். அவர்கள் சிறந்த சர்வதேச பிரஜையாக வாழ்வதற்கு அரசியல் கல்வி அறிவூட்டுகிறது.
RATE CONTENT 0, 0
QBANK (26 QUESTIONS)

பின்வருவனவற்றுள் அரசியல் விஞ்ஞானத்தைக் கற்பதற்கான குறிக்கோள்களுடன் குறைந்தபட்சத் தொடர்புடைய கூற்று எது?

Review Topic
QID: 15669
Hide Comments(0)

Leave a Reply

அரசியலை கற்பதற்கான ஒரு நோக்கத்திற்கு பின்வருவனவற்றுள் பொருத்தமற்றது எது?

Review Topic
QID: 15674
Hide Comments(0)

Leave a Reply

கீழ்வருவனவற்றுள் அரசியல் விஞ்ஞானத்தைக் கற்பதற்கான நோக்கம் அல்லாதது எது?

Review Topic
QID: 15680
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் விஞ்ஞானத்தைக் கற்பதன் நோக்கம் ஒன்றுடன் மிகப் பொருந்தும் கூற்றைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 15691
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் விஞ்ஞானத்தைக் கற்பதன் நோக்கங்களுடன் மிகப் பொருந்தும் சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – சமூகத்தின் கலாசார விழுமியங்கள் பற்றிய அறிவை மேம்படுத்துதல்.
B – அரசியல் முறைமைகள் பற்றிய விளக்கத்தை பரவலாக்குதல்.
C – அரசியலில் செயற்பாட்டுப் பங்கேற்புக்கான அறிவைப் பெருக்குதல்.
D – பிரசைகளின் சமூகப் பொறுப்புகளைப் பற்றிய அறிவை விருத்தி செய்தல்.

Review Topic
QID: 15693
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் விஞ்ஞானக் கற்கையின் நோக்கங்களுக்குப் பொருந்தும் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – நாடுகளின் அரசாங்கத்தையும் அரசியலையும் பற்றிக் கற்றல்.
B – பிரசைகளின் உரிமைகளையும் கடமைகளையும் பற்றிக் கற்றல்.
C – சேதங்களுக்கு மத்தியிலான அரசியலைப் பற்றிக் கற்றல்.
D – மனிதப் பிறவிகளின் ஆன்மீக இருப்பைப் பற்றிக் கற்றல்.

Review Topic
QID: 15697
Hide Comments(0)

Leave a Reply

அரசியலைக் கற்பதன் பயன்பாடு என்னவெனில் – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 15700
Hide Comments(0)

Leave a Reply

அரசறிவியல் கற்கை பயன்படுவது- பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 15848
Hide Comments(0)

Leave a Reply

அரசியலைக் கற்பது அவசியமாவது – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 15856
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் கற்கையின் பயன்பாடுகளாவன – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 15860
Hide Comments(0)

Leave a Reply

அரசறிவியலின் நோக்கமல்லாது

Review Topic
QID: 15654

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank