Please Login to view full dashboard.

அரசாங்கத்தின் பணிகள்

Author : Admin

2  
Topic updated on 02/15/2019 11:50am

அரசாங்கத்தின் பணிகள்

  • அரசின் நடைமுறைக் கரமாகத் தொழிற்பட்டு பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்ளும் அரசாங்கம் எந்தவொரு நாட்டிற்கும் அவசியமானதாகும்.
  • அந்தவகையில் அரசாங்கத்தின் பணிகளை இருவகையாகப் பிரிக்கலாம்.
  1. வெளிவாரியான பணிகள்
  2.  உள்வாரியான பணிகள்

வெளிவாரியான பணிகள்

  1. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல். இது மூன்று பணிகளைக் கொண்டது.
  2. ஆள்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தல்
  3. அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாத்தல்
  4. அரசின் பௌதீக இருப்பைப் பாதுகாத்தல்.
  5. தேசிய பொருளாதாரத்தை விருத்தி செய்தல்.
  6. தேசிய பொதுநலனை மேம்படுத்தல்.
  7. தேசிய கௌரவத்தைப் பாதுகாத்தல்.
  8. தேசிய அரசியல் கருத்தியலைப் பாதுகாத்தல்.

உள்வாரியான பணிகள்

1.  சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டல்.
2. பொருளாதார முகாமைத்துவம்

  • பொருளாதாரத்தின் விருத்தி நிலைகளில் கவனம் செலுத்துதல்.
  • பொருளாதார விருத்தியை மேம்படுத்தல்.
  • பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகளைக் கட்டுப்படுத்தல்
  • அரச தொழில்களைத் தாபித்தலும் கொண்டு நடாத்துலும்

3. சமூகப் பொதுநலன்

  • முதியோர், அங்கவீனர்கள், தொழிலற்றவர்கள் மற்றும் நாதியற்றவர்களுக்கு உதவிபுரிதல்.
  • சுகாதார மற்றும் சுகநலச் சேவைகளை நடாத்துதல்.
  • வீடமைப்பு வீடு நிர்மாணிப்பதற்கு உதவி புரிதல்.
  • கீழ்க்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல்.
  • தொழில் வாய்ப்புக்களைக் கூட்டுதலும், தொழிற் பயிற்சிகளை நடாத்துதலும்
  • இராணுவத்திலிருந்து இளைப்பாறிய மற்றும் அநாதை போன்ற விசேட பகுதியினருக்கு உதவுதல்.

4. சமூக முகாமைத்துவம்

  • மோதல் முகாமைத்துவமும் மோதல் தீர்வும்
  • தொழிலாளர் பிணக்குகளைத் தீர்த்தல்.
  • அனர்த்த மற்றும் நிவாரணச் சேவைகளை மேற்கொள்ளல்.

5. சூழல் முகாமைத்துவம்

  • இயற்கை வளங்களைப் பாதுகாத்தல்.
  • பொதுப் பூங்காக்களையும் நீரையும் வழங்குதல்.
  • சுத்தமான காற்றையும் நீரையும் வழங்குதல்.
  • பாதகமானதும் கதிர் இயக்கம் உடையதுமான பொருள்களைக் கட்டுப்படுத்தலும் அழித்தலும்

6. கல்வி மற்றும் அடையாளப் பணிகள்

  • கல்வியை வழங்குதல்.
  • கலாசார மரபுரிமைகளைப் பாதுகாத்தலும் விருத்தி செய்தலும்.
  • தேசிய சின்னங்களை பேணுதலும் அவற்றின் கௌரவத்தைப் பாதுகாத்தலும்.
RATE CONTENT 0, 0
QBANK (2 QUESTIONS)

அரசாங்கத்தின் பணிகளோடு பொருந்தும் சரியான சேர்மானத்தை இனங்காண்க.
A – பிரசைகளின் உரிமைகளை அடக்குதல்.
B – சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுதல்
C – தேசியப் பாதுகாப்பையும் அரசியல் சுதந்திரத்தையும் காத்தல்.
D – பிரசைகளுக்கு அடிப்படைப் பொது நலன்களை வழங்குதல்.

Review Topic
QID: 16995
Hide Comments(0)

Leave a Reply

அரசாங்கத்தின் சில பிரதான பணிகளாவன
A – சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்துதல்.
B – தேசியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல்.
C – தேசிய பொருளாதாரத்தையும் தேசிய பொது நலன்களையும் மேம்படுத்துதல்.
D – பங்கீட்டு நீதியின் படி குடிகளைக் கவனித்தல்.
E – வெளிநாட்டு உறவுகளைக் கொண்டு நடத்துதல்.

Review Topic
QID: 17425
Hide Comments(0)

Leave a Reply

அரசாங்கத்தின் பணிகளோடு பொருந்தும் சரியான சேர்மானத்தை இனங்காண்க.
A – பிரசைகளின் உரிமைகளை அடக்குதல்.
B – சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுதல்
C – தேசியப் பாதுகாப்பையும் அரசியல் சுதந்திரத்தையும் காத்தல்.
D – பிரசைகளுக்கு அடிப்படைப் பொது நலன்களை வழங்குதல்.

Review Topic
QID: 16995

அரசாங்கத்தின் சில பிரதான பணிகளாவன
A – சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்துதல்.
B – தேசியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல்.
C – தேசிய பொருளாதாரத்தையும் தேசிய பொது நலன்களையும் மேம்படுத்துதல்.
D – பங்கீட்டு நீதியின் படி குடிகளைக் கவனித்தல்.
E – வெளிநாட்டு உறவுகளைக் கொண்டு நடத்துதல்.

Review Topic
QID: 17425
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank