பூகோள மற்றும் பிராந்திய அரசியல்
பிராந்திய ஒத்துழைப்புக்கான தென்னாசியச் சங்கம்
கூற்று I – உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியும் 1945 பிரிட்டன்
வூட்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் தாபிக்கப்பட்டது.
கூற்று II – அவை இரண்டும் ஐ.நா.வின் சிறப்பு முகவராண்மை நிறுவனங்களாயினும் ஐ.நா.வின் தலையீடின்றிச் சுதந்திரமாகச் செயற்படுகின்றன.
Review Topicகூற்று I – சார்க் நிறுவனம் பொருளாதார, சமூக, கலாசாரப் பரப்புகளில் பிராந்திய ஒத்துழைப்பினை மேம்படுத்தும் நோக்கில் 1984 இல் தாபிக்கப்பட்டது.
கூற்று II – சார்க் நிறுவனத்தின் தீர்மானம் எடுக்கும் உயர் அமைப்பு உறுப்பரசுகளின் வெளிநாட்டு அமைச்சர்களின் வருடாந்த மாநாடாகும்.
Review Topicகூற்று I – அண்மைக் காலத்தில் பிரித்தானிய பொதுநல வாயம் உறுபப்பரசுகளின் ஜனநாயக ஆட்சி நலன்களிலும் ஆர்வம் காட்டுகிறது.
கூற்று II – பொதுநலவாய அமைப்பின் பிரதான மாநாட்டில் உறுப்பரசுகளின் அல்லது அரசாங்கங்களின் தலைவர்களும் பிரித்தானிய முடியும் பங்குபற்றுவர்.
Review Topicகூற்று I – பிராந்திய ஒத்துழைப்புக்கான தென்னாசியச் சங்கம் (சார்க்) உறுப்பரசுகளுக்கிடையில் விளையாட்டுச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காகத் தாபிக்கப்பட்டது.
கூற்று II – சார்க் எதிர்கொள்ளும் தடைகளுள் ஒன்று இந்தோ – பாகிஸ்தான் மோதலாகும்.
Review Topicகூற்று I – சார்க் அடையாளம் கண்டுள்ள பிரதான நோக்கங்களுள் ஒன்று இந்தோ – சீன உறவுகளை விருத்தி செய்வதாகும்.
கூற்று II – சார்க் கலாசார, கல்வி, விளையாட்டுத் துறைகளில் சில வெற்றிகளைக் காட்டி நிற்கின்றது.
Review Topicபிராந்திய ஒத்துழைப்புக்கான தென்னாசியச் சங்கம் (சார்க்) – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – பாதுகாப்பு நோக்கங்களைக் கொண்ட ஒரு பிராந்திய நிறுவனமாகும்.
B – வரையறுக்கப்பட்ட நோக்கங்களைக் கொண்ட ஒரு பிராந்திய நிறுவனமாகும்.
C – போர் மற்றும் சமாதான நோக்கங்களைக் கொண்ட ஒரு பிராந்திய நிறுவனமாகும்.
D – பொருளாதார மற்றும் அரசியல் நோக்கங்களைக் கொண்ட ஒரு பிராந்திய நிறுவனமாகும்.
E – பொருளாதார மற்றும் சமூக நோக்கங்களைக் கொண்ட ஒரு பிராந்திய நிறுவனமாகும்.
பிரித்தானிய பொதுநலவாய அமைப்பு – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – ஒரு நடுத்தர அரச – சார்பற்ற நிறுவனமாகும்.
B – பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா ஆகியன கைச்சாத்திட்ட சாசனத்தின் அடிப்படையில் 1944 இல் தாபிக்கப்பட்டதாகும்.
C – பிரித்தானிய பிரதம மந்திரியினால் தலைமை தாங்கப்படுகிறது.
D – பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் குடியேற்றங்களாக இருந்த அரசுகளைக் கொண்டதாகும்.
E – கம்யுனிசத்துக்கு எதிராகப் போராடுவதற்குத் தாபிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
சர்வதேச அரசியலின் அரசுகளை வகைப்படுத்துவதன் படி – இலங்கை – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – ஒரு சிறிய அரசாகும்
B – ஒரு நடுத்தர அரசாகும்
C – ஒரு பெரிய அரசாகும்
D – ஒரு வல்லரசாகும்
E – ஒரு பிராந்திய அரசாகும்
A – தற்கால உலகிலுள்ள பரந்த நோக்கங்களைக் கொண்ட அரச சார்பு நிறுவனமாகும்.
B – வரையறுக்கப்பட்ட நோக்கங்களையுடை பிராந்திய அரச சார்பு நிறுவனமாகும்.
C – சர்வதேச நிறுவனம் தொடர்பாக நடைபெற்ற சன்பிரான்சிஸ்கோ மாநாட்டில் பங்குபற்றிய 50 நாடுகளின் பிரதிநிதிகளின் அங்கீகாரத்துடன் நிறை வேற்றப்பட்ட சாசனத்தின் அடிப்படையில் 1945 இல் தாபிக்கப்பட்டது.
D – சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் நிலை நிறுத்திப் பேணுதல் பிரதான நோக்கமாகும்.
E – டாக்கா பிரகடனத்தின் அடிப்படையில் 1985 டிசெம்பர் 08 ஆம் திகதி தாபிக்கப்பட்டது.
F – உறுப்பரசுகளுக்கு மத்தியில் அரசியல், இராணுவப் பரப்புகளில் ஒத்துழைப்பினை விருத்தி செய்தல் பிரதான நோக்கமாகும்.
G – உறுப்பரசுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற மூலக்கொள்கையின் அடிப்படையில் செயற்படுகிறது.
H – இருதரப்பு மற்றும் நெருக்கடி விடயங்கள் கலந்துரையாடப்படக்கூடாது என்ற உறுப்பரசுகள் பொதுவாக ஏற்றுள்ளன.
I – கம்யூனிச எதிர்ப்பு பிரதான பண்பாகும்.
J – உறுப்பினர்களுக்கிடையிலான உள்ளகப் பிரச்சினை களினால் அதன் முன்னேற்றம் அதிகளவு பலவீன மடைந்துள்ளது.
பிராந்திய ஒத்துழைப்புக்கான தென்னாசியச் சங்கத்துக்குப் பொருந்தும் சரியான கூற்றுக்களின் தொகுதியைத் தெரிவு செய்க.
Review TopicA – வரையறுக்கப்பட்ட நோக்கங்களைக் கொண்ட ஒரு நடுத்தர அரச சார்பு நிறுவனம்
B – வரையறுக்கப்பட்ட நோக்கங்களைக் கொண்ட ஓர் அரச சார்பற்ற நிறுவனம்
C – ஐக்கிய நாடுகள் தாபனத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே உறுப்புரிமை பெறலாம்
D – பிரித்தானிய மகா இராணியார் தலைமை தாங்குகின்றார்.
E – உறுப்பரசுகளின் சமூக பொருளாதார, அரசியல் அபிவிருத்தியில் கவனம் செலுத்துகிறது.
F – பெரும்பாலும் முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்களைக் கொண்டுள்ளது.
G – போர்க் களங்களில் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் செயற்பாட்டில் பிரதானமாகக் கவனம் செலுத்துகின்றது.
H – உலகம் பூராவும் தாபிக்கப்பட்டுள்ள தேசிய செஞ்சிலுவைச் சங்கங்கள், செவ்விளம்பிறைச் சங்கங்கள் என்பவற்றினூடாகச் செயற்பாடுகளை மேற்கொள்கின்றது.
I – சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தில் பாதுகாவலனும் மேம்பாட்டாளரும் என்ற வகையில் உலகச் சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
J – ஐக்கிய நாடுகள் தாபனத்தின் மேற்பார்வையின் கீழ் செயற்படுகின்றது.
பொதுநலவாயத்துக்குப் பொருந்தும் சரியான கூற்றுக்களின் தொகுதியைத் தெரிவு செய்க.
Review Topicபிராந்திய ஒத்துழைப்புக்கான தென்னாசியச் சங்கம்
A – பரந்த நோக்கங்களையுடைய ஒரு பிராந்திய நிறுவனமாகும்.
B – எட்டு தென்னாசிய அரசுகளைக் கொண்டதாகும்.
C – அரசியல் சாராப் பரப்புகளில் உறுப்பரசு களுக்கிடையில் ஒத்துழைப்பினை விருத்தி செய்வதற்காகச் செயற்படுகிறது
D – 08.12.1985 டாக்கா பிரகடனத்தின் மூலக் கொள்கையின் அடிப்படையில் தாபிக்கப்பட்டது.
E – சர்வதேச சமூகத்தில் “வறியோரின் அமைப்பு” என்றழைக்கப்படுகிறது.
பொதுநலவாய அமைப்பு
A – வரையறுக்கப்பட்ட நோக்கங்களையுடைய நடுத்தர அரச சார்பற்ற நிறுவனமாகும்.
B – பிரதானமாக முன்னாள் பிரித்தானியக் காலனித்துவ நாடுகளைக் கொண்டுள்ளது.
C – உறுப்பரசுகளின் பொருளாதார, சமூக அபிவிருத்தியில் கவனம் செலுத்துகிறது.
D – பிரித்தானிய மகா இராணியாரினால் தலைமை தாங்கப்படுகிறது.
E – 1950 இல் நிறைவேற்றப்பட்ட யாப்பின் கீழ் தாபிக்கப்பட்டது.
A – இன்றைய உலகில் பரந்த நோக்கங்களைக் கொண்ட மிகப் பெரிய அரச சார்பு நிறுவனமாகும்.
B – வரையறுக்கப்பட்ட நோக்கங்களைக் கொண்ட ஒரு நடுத்தர அரச சார்பு நிறுவனமாகும்.
C – உறுப்புரிமை இறைமை பொருந்திய அரசுகளுக்கும் மட்டும் திறந்து விடப்பட்ட ஒரு தன்னார்வ நிறுவனமாகும்.
D – உலக சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணுதல் பிரதான நோக்கமாகும்
E – உலகில் ஒரு யாப்பினைக் கொண்டிராத ஒரே அரசச்சார்பு நிறுவனமாகும்.
F – உறுப்பு அரசுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிடாக் கொள்கையின் படி செயற்படுகின்றது.
G – ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்த ஓர் அமைப்பாகும்.
H – சமூக – பொருளாதாரப் பரப்புகளில் உறுப்பினர்கள் மத்தியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதைப் பிரதான அக்கறையாகக் கொண்டது.
I – செயலாளர் நாயகத்துக்குப் பொறுப்புக் கூறக் கடமைப்பட்ட பிரதான சட்டத்துறைப் பகுதி பாதுகாப்புச் சபையாகும்.
J – 1945 இல் தாபிக்கப்பட்டது.
பொதுநலவாய அமைப்புக்குப் பொருந்துகின்ற சரியான கூற்றுகளின் தொகுதியைத் தெரிவுசெய்க.
Review TopicA – ஐக்கிய நாடுகள் தாபனத்தின் சட்டக் கரமாகும்.

C – உறுப்பு நாடுகளுக்கு மத்தியிலான சட்டரீதியான பிணக்குகளைத் தீர்த்துவைப்பதற்கு அதிகாரம் பெற்றுள்ளது.
D – எட்டு தென்னாசிய நாடுகளைக் கொண்டுள்ளது.
E – 1985 டாக்கா பிரகடனத்தின்படி தாபிக்கப்பட்டது.
F – ஐக்கிய நாடுகள் தாபனத்துக்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் மதியுரைகளை வழங்குகின்றது.
G – பாதுகாப்புச் சபையுடன் இணைந்து பொதுச் சபையால் நியமிக்கப்படும் ஒன்பது நீதியரசர்களைக் கொண்டுள்ளது.
G – கருத்து முரண்பாட்டுக்குட்படாததும் அரசியல் சாராததுமான பரப்புகளில் உறுப்பரசுகளுக்கு மத்தியில் ஒத்துழைப்பை மேற்படுத்தல் அக்கறைக்குரிய பிரதான விடயமாகும்.
I – போர்க் குற்றவாளிகளுக்குக் கொலைத் தண்டனை வழங்குவதற்கு அதிகாரம் பெற்றுள்ளது.
J – இந்தியா ஒழுங்கமைப்பின் தலைவராக உறுப்பு அரசுகளால் நியமிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்றுக்குப் பொருந்தும் சரியான கூற்றுகளின் தொகுதியைத் தெரிவுசெய்க

H – கருத்து முரண்பாட்டுக்குட்படாததும் அரசியல் சாராததுமான பரப்புகளில் உறுப்பரசுகளுக்கு மத்தியில்
ஒத்துழைப்பை மேற்படுத்தல் அக்கறைக்குரிய பிரதான விடயமாகும்.

Review Topicபிராந்திய ஒத்துழைப்புக்கான தென்னாசியச் சங்கம்:
A – ஓர் அரச சார்பற்ற நிருவனமாகும்.
B – எட்டு தென்னாசிய நாடுகளைக் கொண்டதாகும்
C – பொருளாதார, சமூகப் பரப்புகளில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
D – 1985 டாக்கா பிரகடனத்தின் மூலக்கொள்கைகளின் அடிப்படையில் தாபிக்கப்பட்டது.
E – சர்வதேச சமூகத்தில் “வறியோரின் கழகம்” எனப் பொதுவாக அறியப்படுகிறது.
பொது நலவாய அமைப்பு:
A – யாப்பொன்றின் அடிப்படையில் தாபிக்கப்படாத ஒரே அரச சார்பு நிறுவனமாகும்.
B – தற்போது 53 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
C – செயலாளர் நாயகத்தின் தலைமையில் செயற்படுகிறது.
D – உறுப்பரசுகளின் அரசாங்கங்களுக்கிடையிலான உடன்பாட்டின் அடிப்படையில் செயற்படுகிறது.
E – இறைமை மிக்க அரசுகளை கொண்டிப்பதோடு அவற்றுள் பெரும்பாலானவை முன்னைய பிரித்தானிய காலனித்துவ நாடுகளாகும்.
தென்கிழக்காசிய நாடுகளின் சங்கத்தின் நோக்கங்கள்
A – விஞ்ஞானம் மற்றும் நிர்வாகம் ஆகிய துறைகளில் பயிற்சிகளையும் ஆராய்ச்சிகளையும் நடத்துதல் மூலம் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்குதல்.
B – அங்கத்துவ நாடுகளின் விவசாயம், கைத்தொழில், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து தொடர்பான செயற்பாடுகளை வளர்த்தல்.
C – மக்களின் வாழ்க்கை மட்டத்தை இழிவு மட்டத்திற்குக் கொண்டு செல்லல்.
D – தென்கிழக்காசியா தொடர்பான ஆராய்ச்சிகளை வளர்த்தல்.
E – ஏனைய சர்வதேச அமைப்புக்களுடன் ஒற்றுமையாகச் செயற்படல்.

A – கூட்டு முயற்சியினூடாக பிராந்தியத்தின் பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்கு வழியேற்படுதல்.
B – பிராந்தியத்தின் கலாசார அபிவிருத்தியை விரைவு படுத்தல்.
C – வலயத்தின் மோதலையும் அதன் உறுதிப்பாட்டு நிலையையும் வளர்த்தல்.
D – பொருளாதார, சமூக, தொழிநுட்ப விஞ்ஞான துறைகளில் ஒத்துழைப்பும் அந்நியோன்னிய உதவியையும் வளர்த்துக்
கொள்ளல்.
E – கல்வி மற்றும் தொழில்சார் சேவைகளையும் வழங்குதல்.
சர்வதேச அரசியற் புலத்தினுள் சர்வதேச தாபனங்கள் வளர்ச்சியடைவது தொடர்பில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் அடங்கும் தொகுதி.
A – செய்திப்பரிமாற்றம், போக்குவரத்து துறையில் ஏற்பட்ட துரித வளர்ச்சி.
B – தமது முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் தனியே தீர்த்துக் கொள்வதற்கு முடியாது போனமை.
C – நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உலகு உணர்ந்து கொண்டமை.
D – சமாதான வழிமுறையில் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளல் மிகவும் உசிதமானமை.
E – சீர்திருத்த செயற்றிட்டங்களின் செல்வாக்குகள்.
கூற்று I – மனித உரிமைகளைப் பாதுகாத்தல் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.
கூற்று II – மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஒரு சர்வதேசச் சட்டமுறைமையை உருவாக்கியமை ஐக்கிய நாடுகள் தாபனத்தின் ஒரு முக்கிய சாதனையாகும
Review Topicகூற்று I – சர்வதேச சமாதானத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அரசுக்கு எதிராகப் பாதுகாப்புச்சபையால் யுத்த பலத்தைப் பிரயோகிக்க முடியும்.
கூற்று II – சிவில் மோதல்களைத் தீர்ப்பதில் வன்முறையற்ற வழிமுறைகளைப் பயன்படுத்துவதை உற்சாகப்படுத்தவே ஐக்கிய நாடுகள் தாபனம் தாபிக்கப்பட்டது.
Review Topicகூற்று I – தென்னாசிய நாடுகளுக்கிடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வதற்கு சார்க் அமைப்பு தாபிக்கப்பட்டது.
கூற்று II – தென்னாசிய நாடுகளுக் கிடையில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தும் போது தனது அயல் நாடுகளுடனான இந்தியாவின் தொடர்பு மிக முக்கியமான காரணியாகும்.
Review Topicகூற்று I – கொமியூனிசச் சார்ப்புத் தன்மையே 1948 – 1956 காலப் பகுதியில் இலங்கை வெளிநாட்டுக் கொள்கையின் பிரதான பண்பாகும்.
கூற்று II – எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்கா 1956 இல் அணிசேராக் கொள்கையை அறிமுகஞ் செய்தார்.
Review Topicகூற்று I – அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின் மூலக் கொள்கைகளை தனது உறுப்பு நாடுகள் அனுசரித்து நடக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் தாபனம் எதிர்பார்க்கிறது.
கூற்று II – மனித உரிமைகளை மீறும் அரசுகள் சர்வதேச மனிதஉரிமைகள் பேரவையில் குற்றஞ் சுமத்தப்பட முடியும்.
Review Topicகூற்று I – பிராந்திய ஒத்துழைப்புக்கான தென்னாசியச் சங்கம் (சார்க்) 1987 இல் தாபிக்கப்பட்டது.
கூற்று II – சார்க் சாசனத்தின்படி சச்சரவுகள் சார்ந்த மற்றும் இரு தரப்பு பிரச்சினைகளை அதன் கூட்டங்களில் கலந்துரையாட முடியாது.
Review Topicஐக்கிய நாடுகள் தாபனம் – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – பரந்த நோக்கங்களைக் கொண்ட உலகளாவிய நிறுவனமாகும்.
B – வரையறுக்கப்பட்ட நோக்கங்களைக் கொண்ட உலகளாவிய நிறுவனமாகும்.
C – சமாதான நோக்கங்களைக் கொண்ட உலகளாவிய நிறுவனமாகும்.
D – போர் நோக்கங்களைக் கொண்ட உலகளாவிய நிறுவனமாகும்.
E – அரசியல் நோக்கங்களைக் கொண்ட உலகளாவிய நிறுவனமாகும்.