அவ்வரசுகள் நாளடைவில் மக்கள் மீது அதிக பலத்தை பிரயோகிக்க முனைந்தமையால் மக்கள் ஆதரவை இழந்து அழிந்து போயின.
அரசின் தோற்றமானது
A – தெய்வீக உரிமைவாதத்தின் படி கடவுளின் படைப்பாகும்.
B – சமூக ஒப்பந்தவாதத்தின் படி சமூக ஒப்பந்தத்தின் விளைவினதாகும்.
C – தாராளவாதத்தின் படி பொது நன்மைக்காக மக்களால் தோற்றுவிக்கப்பட்டதாகும்.
D – மாக்சீயவாதத்தின் படி தனியார் சொத்துடைமையின் தோற்றத்தின் விளைவினதாகும்.
E – பாசிசவாதத்தின் படி நீண்ட சமூகப் படிமுறை வளர்ச்சியின் விளைவினதாகும்.
நவீன கோட்பாடுகளின் படி நவீன அரசின் உருவ அமைவில் பாதிப்புச் செலுத்திய காரணிகளாவன:
A – பயங்கரவாதம்
B – ஐக்கியமாதல்
C – பிரிந்து செல்லுதல்
D – தேசியவாதம்
E – மாற்றம்
தேசிய அரசின் பிரதான பண்புகளாவன :
A – சட்டமுறையின் அடிப்படையில் ஆணை அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உள்ள திறன்
B – உயரியதும் தனிமுதன்மையானதுமான அதிகாரத்தின் தனியுரிமை உரித்து
C – அன்றாட வேலைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குப் பயன்படுத்தும் நிர்வாக இயந்திரம்
D – ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளைப் புரிவதற்குத் தாராள ஜனநாயக அரசாங்க முறையை மட்டும் பயன்படுத்துதல்.
E – சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் நடைமுறைப்படுத்துவதற்குப் பொலீசையும் ஆயுதப் படைகளையும் கொண்டு நடத்துதல்.
முதலாளித்துவப் பொருளாதார முறைமையின் பிரதான பண்புகளாவன:
A – சந்தைகளை இலக்காகக் கொண்டு பொருட்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்தல்.
B – உற்பத்தி மூலதனமானது முழுமையாகத் தனியாரிடமே இருத்தல்.
C – பொருளாதார வாழ்வு கேள்வி, நிரம்பல் என்ற பொது முறையான சந்தைச் சக்திகளுக்கேற்ப ஒழுங்கமைந்திருத்தல்.
D – பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு முழுமையாக இல்லாதிருத்தல்.
C – சடம்சார் நலனும் இலாப உச்சமும் முயற்சியாண்மையினதும் கடும் உழைப்பினதும் பிரதான உந்து சக்திகளாக இருத்தல்.
குறைந்தபட்ச அரசின் பிரதான பண்புகளாவன:
A – தனிப்பட்ட பிரஜைகள் தாம் சிறந்ததெனக் கருதும் சுயவாழ்வைக் கொண்டு நடத்தக் கூடியதான அமைதி மற்றும் சமூக ஒழுங்குச் சூழலைக் கொண்டு நடத்துதல்.
B – தனியார் சொத்துரிமையினால் ஏற்படும் சமூக அநீதியை ஒழிப்பதற்குச் செயற்படுதல்.
C – பொருளாதார மற்றும் சமூக விடயங்களை முழுமையாகத் தனிப்பட்டவர்களின் அல்லது தனியார் தொழில்களிடம் விட்டு விடுதல்.
D – அரசின் வகிபங்கினை இரவுக் காவலாளி நிலைக்குக் குறுகியதாக்குதல்.
E – மக்களை உள்ளக ஒழுங்கீனம் மற்றும் வெளியகத் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்தல்.
சமதர்மவாதத்தின் பிரதான பண்புகளாவன:
A – முதலாளித்துவத்துக்கு எதிரான ஒரு கருத்தியலாக இருத்தல்
B – முதலாளித்துவத்தின் பிரச்சினைகளுக்குப் பரிவும் சமூகப் பயனும் மிக்க மாற்றீட்டை வழங்குதல்
C – போட்டியை விட ஒத்துழைப்புக்கு முதலிடமளித்தல்.
D – தனிமனிதவாதத்துக்குப் பதிலாக கூட்டாண்மை வாதத்தை ஆதரித்தல்
E – வரையறுக்கப்பட்ட திறந்த சந்தை முறைமையின் இருப்பை அங்கீகரித்தல்
தேசிய அரசு என்பது :
A – கலாசார வேற்றுமையையும் அரசியல் ஒற்றுமையின்மையையும் பாதுகாக்கும் ஓர் அரசு முறைமை எனப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
B – குடியுரிமையினதும் தேசியத்துவத்தினதும் அரசியல் பிணைப்பின் அடிப்படையில் தாபிக்கப்பட்ட தன்னாட்சி அரசியல் சமூகமாக உள்ளது.
C – பல்தேசப் பேரரசுகளுக்கும் நகர அரசுகளுக்கும் எதிராக 16ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு மாற்று அரசு முறைமையாக உள்ளது.
D – “ஒவ்வொரு தேசமும் ஓர் அரசு மற்றும் முழுத் தேசத்துக்கும் ஓர் அரசு” என்ற மூலக்கொள்கையை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது.
E – சர்வதேச அரசியலின் அடிப்படைக் கூறாகும் என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
சோசலிஷ அரசுக்குப் பொருத்தமான சேர்மானமான கூற்றுக்களை அடையாளம் காண்க.
A – தனிப்பட்டவரின் நன்மைக்கு மேல் கூட்டு நன்மையை வைத்தல்.
B – உற்பத்திக் கருவிகளைப் பொதுவாக வைத்திருத்தல்.
C – பல்கட்சி போட்டி அரசியல்.
D – பொருளாதாரத்தில் அரச ஆதிக்கம்.
புராதன கிரேக்க நகர அரசுகளுக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – பிரசைகள் அரச விவகாரங்களில் நேரடியாகவே பங்குபற்றினர்.
B – பெண்களும் வெளிநாட்டவர்களும் அடிமைகளும் பிரஜாவுரிமையைப் பெறவில்லை.
C – நீதிபதிகளும் அதிகாரிகளும் பிரசைகள் மன்றுகளுக்குப் பொறுப்புக் கூறினர்.
D – தற்கால அரசுகளில் போன்று அரசச் செயற்பாடுகள் தெளிவாக வேறுபடுத்தப்பட்டிருந்தன.
மத்திய கால அரசு முறையின் பண்புகளாவன
A – பாப்பரசரின் தலைமைத்துவம்
B – உலகியல் ஆட்சியாளர்களையும் தாண்டிய பாப்பரசரின் தனி முதன்மை அதிகாரம்
C – பிளவுக்குட்பட்டதும் ஒழுங்கமையாததுமான அரச அதிகாரம்.
D – தொழில்சார் சிவில் சேவையின் இருப்பு.
பொலிஸ் அரசு முறையின் பண்புகளாவன
A – சமூகக் கூட்டுடைமைவாதம்
B – தனிமனிதவாதம்
C – அரசின் குறைந்தபட்சக் கட்டுப்பாடு
D – மனித ஆளுமையின் மூலாதாரமான விழுமியத்தை அங்கீகரித்தல்.

Please update new syllabus notes