Please Login to view full dashboard.

மாகாண சபைகள்

Author : Admin

40  
Topic updated on 02/15/2019 02:56am

மாகாணசபைகள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
• இலங்கையின் மாகாண சபை முறைமையத் தாபிப்பதில் செல்வாக்குச் செலுத்திய காரணிகளாவன:
• வடக்கின் பிரிவினை வாத யுத்தத்திற்கு அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கைச்சாத்திட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என்பது தொடர்பான நிபந்தனைகள்
• ஆட்சிக் கருமங்களில் பிரதேச மக்களை பங்கேற்கச் செய்தல்.
• பிரதேச அபிவிருத்திச் செயற்பாடுகளைத் துரிதப்படுத்தும் செயற்றிட்டங்களைக் கூட்டுவது
• இலங்கையின் மாகாண சபைகள் அமைக்கப்பட்டதன் நோக்கங்கள்:
• அதிகாரப் பகிர்வுக்கு இடமளித்தல்.
• இனப்பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைதல்.
• நிர்வாக நடவடிக்கைகள் மக்களின் பங்களிப்பினை பெறல்.
• பிரதேச மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மத்தியரசின் கொள்கைகளை திட்மிட்டு நடைமுறைப்படுத்தல்.
• மாகாண சபைகள் மூலம் கலாச்சாரத்தை விருத்தி செய்தல்.
• மாகாண சபை ஆட்சி மாகாண சபைத் தேர்தல்கள் மூலம் ஜனநாயபக பண்புகள் வளர்ச்சியடைய உதவும்.
• மாகாண மக்களின் பிரச்சனைகளுக்கு இலகுவாக தீர்வு காணப்படுதல்இ
• 1978ம் ஆண்டு யாப்பின் 13ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டது.
• மாகாண சபையின் பதவிக் காலம் 5 வருடங்களாகும்.
• மாகாண சபை உறுப்பினர்கள் விகிதாசார பிரதிநிதித்துவத்தின் பட்டியல் முறையின் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படுவர்.
• மாகாண சபையின் ஆளுநர் ஜனாதிபதியினால் 5 வருடத்திற்கு ஒரு முறை நியமிக்கப்படுவார்.
• மாகாண முதலமைச்சர் ஆளுநரினால் நியமிக்கப்படுவார்.
• மாகாண சபையை கலைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. ஆனால் முதலமைச்சரின் சிபாரிசு பெறப்பட வேண்டும்.
• இலங்கையின் மாகாண ஆளுநரின் அதிகாரங்கள்:
• முதலமைச்சரின் சிபாரிசின் பேரில் மாகாண சபையை கூட்டல் கலைத்தல் ஒத்திவைத்தல் இடைநிறுத்தல்
• மத்திய அரசு மாகாண சபைகளுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தல்.
• மாகாண சபையின் பெயரளவு நிர்வாகியாகச் செயற்படல்.
• முதலமைச்சரையும் அவரின் சிபாரிசின் பேரில் ஏனைய அமைச்சர்களையும் நியமித்தல்.
• மாகாண சபையால் இயற்றப்பட்ட கட்டளைகளுக்கு அங்கீகாரம் வழங்கல்.
• இலங்கையின் மத்திய அரசுக்கும் மாகாண சபைக்கும் உள்ள தொடர்புகளை ஏற்படுத்தும் மாகாண சபை சட்ட ஏற்பாடுகள் :
• கொள்கை உருவாக்கம்
• மாகாண சபைகளின் நியதி சட்டங்களை திருத்தலும் மாற்றலும்
• மாகாண சபைகள் நிரலில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றம் சட்டவாக்கம் செய்தல்.
• ஒருங்கியை நிரலில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பாக சட்டவாக்கம் செய்தல்.
• மாகாண சபைகள் நியதிச் சட்டங்களை உருவாக்குதல்.
• பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் கட்டளைகளை பிறப்பிப்பதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்கள்
• நிதித்தொடர்புகள்
• மாகாண சபை பட்டியலில் உள்ள விடயங்கள் தொடர்பாக சட்டங்களை இயற்றும் அதிகாரங்கள்:
• மத்திய அரசினால் குறிப்பிட்ட பிரதேசங்களின் மக்கள் சமாதானத்தை நிலைநாட்டல்.
• பொருளாதார திட்டங்களை உருவாக்கலும் செயற்படுத்தலும் உள்ளுராட்சி செயற்பாடுகள்
• மாகாணங்களின் வீடமைப்பு செயற்றிட்டங்களும் கட்டிட நிர்மாணமும் மேற்கொள்ளல்
• தேசிய பெருந்தெருக்களின் பாலங்கள் தவிர்ந்த மாகாணத்திற்குட்பட்ட பாதைகள் பாலங்கள் மற்றும் ஆறறுத் துறைகள்
• சமூக சேவைகள் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் விவசாயத்துறை
• கமத்தொழில் சார்ந்த சேவைகள்
• கிராமிய அபிவிருத்தி
• சிறுநீர்ப்பாசனம்
• சுகாதார சுதேசிய வைத்திய நடவடிக்கைகள்
• மாகாண சபைகளினால் செயற்படுத்தப்படும் உல்லாச பிரயாணத்துறை கட்டிடங்கள்
• இலங்கையில் மத்திய அரசுக்கும் மாகாண சபைக்கும் இடையே அதிகாரங்கள் மத்திய அரசின் பட்டியல் மாகாண சபையின் பட்டியல் ஒத்தியங்கும் பட்டியல் என 3 வகைப்படும்.
• இலங்கையின் மாகாண சபை முறைமை செயற்படுத்தப்படும் போது தோன்றியுள்ள பிரச்சனைகள்
• மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையே பிரிந்து வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகள்
• நிதிசார் பிரச்சனைகள்
• மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்குமிடையில் பகிர்ந்து கொள்ளக்கூடிய விடயங்கள் தொடர்பான பிரச்சனைகள்

RATE CONTENT 5, 1
QBANK (40 QUESTIONS)
Question: of 16

கூற்று I – மாகாணசபைகள் தமது மாகாணங்களுக்காக நியதிச் சட்டங்களை நிறைவேற்ற முடியும்.

கூற்று II –  பாராளுமன்றம் உருவாக்கிய சட்டங்களைத் தாண்டிச் சென்று நியதிச் சட்டங்களை ஆக்கும் அதிகாரம் மாகாண சபைக்கு இல்லை.

Review Topic
QID: 21395
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – மாகாணசபைகள் தமது மாகாணங்களுக்காக நியதிச் சட்டங்களை நிறைவேற்ற முடியும்.

கூற்று II –  பாராளுமன்றம் உருவாக்கிய சட்டங்களைத் தாண்டிச் சென்று நியதிச் சட்டங்களை ஆக்கும் அதிகாரம் மாகாண சபைக்கு இல்லை.

Review Topic
QID: 21395

மாகாண சபைகள்
A – 13 ஆம் யாப்புத் திருத்தச் சட்டத்துடன் 1987 இல் அறிமுகஞ் செய்யப்பட்டன.
B – ஒரு மாகாணத்துக்கு ஒன்று என்ற வகையில் 1989 இல் தாபிக்கப்பட்டன.
C – தெரிவு செய்யப்படும் சபைகளாகும்.
D – அரசியலமைப்பிலிருந்து அதிகாரத்தைப் பெற்றுக் கொள்கின்றன.

Review Topic
QID: 21407

மாகாண சபை முறைமை – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 21409

ஒரு மாகாண சபையின் முதலமைச்சர் – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 21410

மாகாண சபைகள் – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 21411

பிரதேச சபைகள் – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 21413

இலங்கையின் மாகாண சபைகள் – பொருத்தமற்ற கூற்றுக்களின் தொகுதி
A – அரசியல் யாப்பின் ஒதுக்கிய நிரலிலுள்ள விடயங்களைக் கொண்டுள்ளன.
B – உள்ளூராட்சி மன்றுகளை மேற்பார்வை செய்கின்றன.
C – தமக்களிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான தேசிய கொள்கைகளுக்குத் திருத்தம் கொண்டுவர முடியும்.
D – ஒவ்வொரு மாகாணத்துக்குமான ஆளுநரை மாகாண நிறைவேற்றுத்துறையின் தலைவராக நியமிக்கின்றன.

Review Topic
QID: 21443

A – நாட்டின் அடிப்படைச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட் டுள்ளன.
B – சட்ட மன்றச் சட்டங்களின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளன.
C – அவற்றுக்குரிய பிரதேசங்களில் பௌதிக அபிவிருத்திகளை மேற்கொள்ளுதல்
D – பதவிக் காலம் ஐந்து வருடங்களாகும்.
E – ஆளுநனரின் ஆலோசனையில் பேரில் ஜனாதிபதியினால் கலைக்கப்பட முடியும்.
F – நியதிச் சட்டங்களை ஆக்கும் அதிகாரமுடையனவாகும்.
G – அமைச்சரவை பாராளுமன்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
H – துணைநிலைச் சட்டங்களை மட்டுமே ஆக்க முடியும்.
I – மூன்று வகையான தாபனங்களைக் கொண்டுள்ளது.
J – மாகாணத்தில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் கட்சிக்கு இரண்டு போனஸ் ஆசனங்கள் ஒதுக்கப்படும்.

மாகாண சபைகள் முறைமைக்குப் பொருத்தமான கூற்றுக்களின் தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 21452

மாகாண சபைகளின் ஆளுநர் – பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – மாகாண முதலமைச்சரினால் நியமிக்கப்படுகின்றார்
B – மாகாண முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றார்
C – மாகாண சபையின் நிறைவேற்றுக் கிளையின் ஒரு பகுதியாவார்
D – மாகாணத்தின் நிறைவேற்று அதிகாரங்களைப் பிரயோகித்தல் தொடர்பாகப் பாராளுமன்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்
E – மாகாணத்தின் நிறைவேற்று அதிகாரங்களைப் பிரயோகித்தல் தொடர்பாக மாகாண சபைக்குப் பொறுப்புக் கூற வேண்டும்

Review Topic
QID: 21462

மாகாண சபைகள்
A – 1964 இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ் தாபிக்கப்பட்டன.
B – 13ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் அடிப்படைச் சட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டன.
C – மாகாண சபை நிரலிலுள்ள விடயங்கள் தொடர்பாக நியதிச் சட்டங்களை ஆக்கலாம்.
D – ஒருங்கியை நிரலிலுள்ள விடயங்கள் தொடர்பாகத் தனியாகச் சட்டவாக்கம் செய்ய முடியாது
E – இறைமை பொருந்திய நிறுவனங்களன்று.

Review Topic
QID: 21467

A – மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் என்ற மூன்று வகைகளைக் கொண்டுள்ளன.
B – 1987 இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில் கீழ் தாபிக்கப்பட்டன.
C – மாகாண சபைகளின் மேற்பார்வையின் கீழ் செயற்படுகின்றன.
D – ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒன்று என்றவகையில் தாபிக்கப்பட்டுள்ளன.
E – மத்திய அரசாங்கம் மாகாண முதலமைச்சரையும் ஏனைய அமைச்சர்களையும் நியமிக்கின்றது
F – தமக்குரிய பிரதேசத்தில் சமூகப் பயன்பாட்டுச் சேவைகளை வழங்குவதற்குப் பொறுப்புடையனவாகும்.
G – பிரதம நிறைவேற்றாளரான ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றார்.
H – நான்கு வருட காலத்துக்கு மக்களால் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களை மட்டும் கொண்டுள்ளன.
I – யாப்பினால் அதிகாரம் பெற்றவையாயினும் இறைமை பொருந்திய சபைகளன்று.
J – தனக்குள்ள தற்றுணிவு அதிகாரத்தைப் பயன்படுத்தி மாகாண முதலமைச்சரினால் எந்நேரத்திலும் கலைக்கப்பட

மாகாண சபைகளுக்குப் பொருந்துகின்ற சரியான கூற்றுகளின் தொகுதியைத் தெரிவுசெய்க.

Review Topic
QID: 21482

இலங்கையின் மாகாண சபைகள்:
A – நாட்டின் அடிப்படைச் சட்டத்தினால் தாபிக்கப்பட்டுள்ளன.
B – நாட்டின் இனப்பிரச்சனைக்கான ஓர் அரசியல் தீர்வாக அறிமுகம் செய்யப்பட்டன.
C – நியதிச் சட்டங்களை ஆக்குவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளன.
D – ஒரு மாவட்டத்துக்கு ஒன்று என்ற வகையில் தாபிக்கப்பட்டுள்ளன
E – 1978 யாப்புக்கான 13ஆம் திருத்தச்சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளன.

Review Topic
QID: 21487

சரியான கூற்றுக்களை இனங்காண்க.

Review Topic
QID: 21310

கூற்று I – ஒரு மாகாண ஆளுநர் அரசியல் அமைப்புப் பேரவையால் நியமிக்கப்படுகிறார்.

கூற்று II –  ஒரு மாகாண ஆளுநரை பதவி விலக்கும் தற்றுணிபு அதிகாரம் சனாதிபதிக்கு உண்டு.

Review Topic
QID: 21396

கூற்று I – மாநகரசபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் ஆகியன யாப்பினால் அங்கீகரிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றுகளாகும்

கூற்று II – ஆயினும், அவை சுதந்திரமான இருப்பினைக் கொண்டிராததோடு மாகாண சபைகளின் மேற்பார்வையின் கீழ்ப்பணியாற்ற வேண்டும்.

Review Topic
QID: 21426

கூற்று I – மாகாண சபைகள் யாப் பின் 13ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டது.

கூற்று II – மாகாண சபைகள் அடிப்படைச் சட்டத்தில் இருந்து அதிகாரம் பெற்றாலும் அவை சட்டவாக்கத்தில் இறைமை பொருந்தியவையன்று.

Review Topic
QID: 21427
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank