சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களையும் மக்கள் தீர்ப்புக்களையும் நடாத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படும்.
• தேர்தல் ஆணைக்குழுவில் 5 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர்.
• உயர் அல்லது நிர்வாக கல்வித் துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர்களிலிருந்து ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவையின் சிபாரிசின் பேரில் இவர்களை நியமிப்பார்.
• பதவிக்காலம் 5 வருடங்களாகும்.
• பதவி நீக்கவேண்டுமாயின் பாராளுமன்றத்தில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுதல் வேண்டும்.
• தேர்தல் ஆணைக்குழுவின் கூட்ட நடப்பெண் 3 ஆகும்.
• ஆணைக்குழு பாராளுமன்றத்திற்கு பொறுப்புடையதாகும்.இதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும்.
• தேர்தல் ஆணைக்குழுவிற்கு தலைவராக தேர்தல் ஆணையாளர் விளங்குவார்.
• இவர் அரசியலமைப்பு பேரவையின் சிபாரிசின் படி ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்.
• அதிகாரங்கள்:
• அரச அல்லது பகிரங்க கூட்டுதாபனத்திற்கு சொந்தமான அசைவுள்ள அசைவற்ற ஆதனங்கள் தேர்தல் நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவதை தடைசெய்தல்
• தேர்தலை நடாத்த தேவையான பொலிஸாரைப் பெற்று சேவையில் ஈடுபடுத்தல்.
• அத்தகைய பொலிஸாரை தேர்தல் முடியும் வரை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல்.
• ஆயுதப்படைகளின் உதவி தேவைப்படின் ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்து பெற்றுக்கொள்ளுதல்
பின்வருவனவற்றுள் மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பை விவரிப்பதற்கு அதிகம் பொருத்தமான கூற்றைத் தெரிவு செய்க.
Review Topicகூற்று I – இலங்கையின் தற்போதைய தேர்தல் முறை விகிதசம முறையில் அமைந்துள்ளது.
கூற்று II – விகிதசம பிரதிநிதித்துவ முறை இலங்கையில் இரு கட்சி முறை அபிவிருத்தியுறுவதற்குப் பங்காற்றியுள்ளது.
Review Topicஇலங்கையின் பிரதிநிதித்துவமுறை – பொருத்தமற்ற சேர்மான கூற்று
A – வாக்காளர்களினால் நேரடியாக வாக்களிக்கப்படாது வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட இடமளிக்கிறது.
B – விகிதசமப் பிரதிநிதித்துவத்தின் பட்டியல் முறையினை அடிப்படையாகக் கொண்டது.
C – கட்சிப் பட்டியலுக்குள்ளிருந்து தெரிவு செய்யும் வாய்ப்பு தேர்வாளர்களுக்கில்லை.
D – நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியினை தெரிவு செய்யும் வாய்ப்பளிக்கின்றது.
இலங்கையிலுள்ள விகிதசமப் பிரதிநிதித்துவ முறைமை – பொருத்தமற்ற கூற்றுக்களின் தொகுதி
A – அரசியல் கட்சிகளுக்குத் தேசிய பட்டியலிலுள்ள ஒரு போனஸ் ஆசனத்தினை வழங்குகிறது.
B – எளிய பெரும்பான்மை முறைமையின் சில பண்புகளைக் கொண்டுள்ளது.
C – அரசியல் கட்சிகளின் தலைவர்களின் அதிகாரங்களைப் பலவீனப்படுத்துகின்றது.
D – வாக்காளர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமுள்ள தொடர்பினைப் பலப்படுத்துகிறது
1978 அரசியல் யாப்பின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட விகிதசமப் பிரதிநிதித்துவ முறை:
A – பல அங்கத்தவர் மாவட்டத் தொகுதிகளின் அடிப்படையில் செயற்படுகிறது.
B – தேர்தலின் போது மூன்று விருப்பு வாக்குகளைத் தெரிவிக்கும் வாய்ப்பை ஒவ்வொரு வாக்காளருக்கும் பெற்றுக் கொடுத்துள்ளது.
C – இரு கட்சி முறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகிறது.
D – கட்சித் தலைமைத்துவத்தின் சில்லோராட்சியதிகாரம் பலம் பெறுவதற்குப் பங்காற்றுகிறது.
E – எந்தக் கட்சியும் பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதை எளிதாக்குவதில்லை