ஜனாதிபதியும் அமைச்சரவையும்
1978 அரசியலமைப்புச் சட்டத்தின் 30.2 உறுப்புரையில் குறிப்பிட்டுள்ளதன்படி இலங்கைக் குடியரசின் ஜனாதிபதி அரசின் நிறைவேற்றுத்துறையினதும் அரசாங்கத்தினதும் தலைவர் என்பதுடன் ஆயுதப்படைகளின் பிரதான கட்டளையிடும் அதிகாரயும் ஆவார்.
43.1 உறுப்புரையின் கீழ் குடியரசு நிர்வாகத்தை செயற்படுத்துவதற்காக நிர்வாகம் தொடர்பான ஆணையிடும் அதிகாரம் கொண்ட அமைச்சரவை ஒன்று இருக்கும். இவ் அமைச்சரவை பாராளுமன்றத்துக்கு கூட்டாகப் பொறுப்புக் கூறவும் பதிலளிக்கவும் கட்டுப்பட்டுள்ளது.
43.2 உறுப்புரையின் ஜனாதிபதி அமைச்சரவையின் அங்கத்தவராவதுடன் அதன் தலைவருமாவார். ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும் இடையிலான தொடர்புமேற்படி உறுப்புரையின் ஊடாக உருவாகின்றது.
ஜனாதிபதியும் சட்டவாக்கத்துறையும்
அ.65.5.(இ) உறுப்புரைக்கேற்ப செயலாளர் நாயகம் நோய்வாய்ப்படும்போது அல்லது உடல் உளவியல் ரீதியாக பலவீனமடையும் போதும்
அ.65.5.(ஈ) உறுப்புரைக்கு அமைய பாராளுமன்றம் செயலாளர் நாயகத்துக்கு எதிராக நிறைவேற்றும் பிரேரணை ஒன்றின் மூலம்
அ.பிற்போடுதல். 70.2 உறுப்புரைக்கமைய ஜனாதிபதியால் பாராளுமன்றத்தின் கூட்டத்தைப் பிற்போடுவதற்கான பிரகடனத்தில் அதனை மீண்டும் கூட்டும் திகதியும் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். அத்திகதி பிரகடனம் வெளியிடப்பட்ட திகதியில் இருந்து இரண்டு மாதங்களுக்கு மேற்படலாகாது.
ஆ. கலைத்தல். 70வது உறுப்புரையில் ஏ பீ சி டி ஆகிய துணை உறுப்புரைகளில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமையவே ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தல் வேண்டும்.
ஜனாதிபதியும் நீதித்துறையும்
1978 இன் 2ம் இலக்க நீதிமன்ற ஏற்பாட்டுச் சட்டத்தின் மூலம் கீழ்வரும் நீதிமன்றமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
1. பிரதம நீதியரசர் உயர் நீதிமன்றத்தின் ஏனைய நீதிபதிகள்
2. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் ஏனைய நீதிபதிகளும்
3. நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள்
4. சட்டமா அதிபர்
ஜனாதிபதியும் அரச சேவையும்
1. தேர்தல் ஆணைக்குழு
2. அரச சேவை ஆணைக்குழு
3. தேசிய பொலிஸ் ஆணைக்குழு
4. லஞ்சம் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழு
1. சட்டமா அதிபர்
2. கணக்காய்வாளர் நாயகம்
3. பொலிஸ்மா அதிபர்
4. ஒம்பூட்மன்
5. பாராளுமன்றச் செயலாளர் நாயகம்
ஜனாதிபதியும் அரச சேவை ஆணைக்குழுவும்
அரச சேவை ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் ஒன்பது பேரும் அவர்களில் ஒருவர் தலைவராகவும் அரசியலமைப்புச் சபையின் சிபாரிசின் பேரில் சனாதிபதியினால் நியமிக்கப்படுவர்.
அரசியலமைப்புச் சபையின் சிபாரிசின் பேரில் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை பதவி நீக்கும் அதிகாரமும் சனாதிபதிக்கு உண்டு. மேலும் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு மேற்படாத காலத்துக்கு லீவு அனுமதிக்கவும் அக்காலப்பகுதிக்காக மற்றுமொருவரை நியமிக்கும் அதிகாரமும் சனாதிபதிக்கு உண்டு.
அரசியலமைப்புச் சட்டத்தின் 55.3 உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள விதமாக அனைத்துத் திணைக்களத் தலைவர்களையும் நியமித்தல், பதவி உயர்த்துதல், இடமாற்றம் செய்தல், ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுதல், வேலை நீக்கம் செய்தல் ஆகியன அமைச்சரவைக்கு உரியவைகளாகும். ஆணைக்குழுவின் கருத்துக்களைப் பெற்று இந்த அதிகாரங்களை அமைச்சரவை செயற்படுத்துதல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட இரு சரத்துக்களிலும் சனாதிபதி பதவியை ஒப்புநோக்குகையில் சனாதிபதி அமைச்சரவையின் உறுப்பினரும் அதன் தலைவரும் ஆவார் என்ற கருத்து வெளிப்படுத்தப்படுகின்றது. சனாதிபதி, திணைக்களத் தலைவர்களை தன் சுய விருப்பத்தின் அடிப்படையில் நியமனம் செய்வதற்கான அதிகாரம் நடைமுறையில் காணக்கூடியதாக உள்ளது. ஏனைய விடயங்கள் எதுவும் சனாதிபதி அறியாமலோ சனாதிபதியின் அனுமதியின்றியோ நடைபெறுவதில்லை. அரச சேவையை நிர்வகிப்பதில் சனாதிபதி ஒப்புவமையற்ற அதிகாரத்தைப் பெற்றுள்ளார் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. அரசியலமைப்புச் சபை செயலிழந்து காணப்படும் காலப்பகுதிகளில் அரச சேவையின் அநேக நியமனங்கள் சனாதிபதியினால் வழங்கப்படுகின்றன என்பதனை உதாரணங்களாகக் காட்டலாம்.
சரியான கூற்று/ கூற்றுக்கள்
A – எந்த நேரத்திலும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றலாம்.
B – பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது பெரும்பாலான பாராளுமன்ற முன்னுரிமைகளை ஜனாதிபதி அனுபவிக்கலாம்.
C – பாராளுமன்றத்தினால் வாக்கு எடுப்பின்போது ஜனாதிபதி தனது வாக்கினை இடலாம்.
D – பாராளுமன்றத்தினைக் கணக்கில் எடுக்காது அரசியல் யாப்புத் திருத்ததிற்கான ஒரு பிரேரணையினை மக்கள் தீர்ப்புக்கு விடலாம்.
ஜனாதிபதி
A – மாற்றுவாக்கினை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறையினூடாக தெரிவு செய்யப்படுகிறார்.
B – பாராளுமன்ற அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்படுகிறார்.
C – மக்களால் ஒரு மக்கள் தீர்ப்பின் போது தெரிவு செய்யப்படுகிறார்.
D – நாடு முழுவதற்குமான தேர்தல் தொகுதியினால் தெரிவு செய்யப்படுகிறார்.
ஜனாதிபதி பின்வரும் காரணங்களுக்காக பதவியிலிருந்து நீக்கப்படலாம்.
A – அவர் உடல், உள ரீதியாக நிரந்தரமாக செயற்பட முடியாதவராகி விட்டால்
B – தேசத்துரோகக் குற்றமிழைத்ததாக நிரூபிக்கப்பட்டால்
C – அரசாங்கத்துக்கு எதிராகப் பராளுமன்றம் நம்பிக்கையில்லாத் தீர்மான மசோதாவை நிறைவேற்றினால்
D – அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றம் நிராகரித்தால்
ஜனாதிபதி
A – அமைச்சுக்கான செயலாளர்களை நியமிக்கிறார்.
B – வழக்குத் தொடரப்படுவதிலிருந்து விடுபட்டிருக்கின்றார்.
C – விகிதசம தத்துவத்தினை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறை மூலம் தெரிவு செய்யப்படுகிறார்.
D – பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் அமைச்சர்களாக நியமிக்கும் கடமைப்பாடு இல்லை.
ஜனாதிபதி,
A – பாராளுமன்றத்துக்கு பொறுப்புச் சொல்ல வேண்டும்.
B – ஒரு வருடத்துக்குள் இரு தடவைக்கு மேல் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது.
C – நீதி சேவை ஆணைக்குழுவினால் பதவி நீக்கப்படலாம்.
D – பாராளுமன்றத்தின் அங்கீகாரம் இல்லாமலேயே ஒப்பந்தங்களில் ஒப்பமிடலாம்.
ஜனாதிபதி,
A – ஆறு வருடங்கள் கொண்ட குறிக்கப்பட்ட காலத்திற்குப் பதவி வகிப்பர்.
B – ஒரு பழிமாட்டறைதல் மூலம் பதவியிலிருந்து நீக்கப் படலாம்.
C – பழிமாட்டறைதல் நடைமுறையின்போது நீதி விசாரணைக்கு உட்பட வேண்டும்.
D – உயர் நீதிமன்றினைக் கலந்தாலோசித்து போரையும் சமாதானத்தையும் பிரகடனம் செய்வார்.
ஜனாதிபதி
A – பிரதம மந்திரியால் நியமிக்கப்பட்டார்.
B – நாம நிருவாகியாக இருந்தார்
C – அரசாங்கத்தின் தலைவராக இருந்தார்.
D – அதிகாரங்கள், நிலை என்பவற்றில் சோல்பரி யாப்பின் மகாதேசாதிபதியை ஒத்தவராக இருக்கவில்லை.
சனாதிபதி
A – அரசின் தலைவராவார்.
B – அரசாங்கத்தின் தலைவராவார்.
C – நிருவாகத்தின் தலைவராவார்.
D – நீதித்துறையின் தலைவராவார்.
சனாதிபதி
A – பிரதமரை நிதமும் தமது கட்சியிலிருந்து நியமிக்க முடியாது.
B – பிரதம நீதியரசரை பதவி விலக்கக் கூடிய ஒரே அதிகாரியாவார்.
C – சிறுபான்மையினருக்கு பாகுபாடு காட்டும் மசோதாவை இரத்து செய்ய முடியும்.
D – இணைந்த செயற்பாடு இடம்பெறும் காலப்பகுதியில் அரசாங்கத்தின் தலைவராவார்.
சனாதிபதி
A – தேவைப்படின் ஒரு மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட முடியும்.
B – பாராளுமன்றைக் கலைப்பதன் மூலம் குற்றப் பிரேரணை விவாதத்தைத் தடுக்க முடியாது.
C – அரசுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் ஒரு ஒழுங்கமைப்பைத் தடை செய்ய முடியும்.
D – பாராளுமன்றின் அனுமதியின்றி ஒப்பந்தங்களில் கைச்சாத்திட முடியும்.
1978 அரசியல் யாப்பின் கீழ் ஜனாதிபதி
A – ஆறுவருட பதவிக் காலத்துக்கு மக்களால் தெரிவு செய்யப்படுகிறார்.
B – இரண்டு தவணைகளுக்கு மட்டுமே பதவி வகிக்க முடியும்.
C – பாதுகாப்பு உள்ளிட்ட மக்களின் நிறைவேற்று அதிகாரத்தைப் பிரயோகிக்கின்றார்.
D – பாராளுமன்றுக்குப் பொறுப்புக் கூற மாட்டார்.
1978 யாப்பின் கீழ் பாராளுமன்றம்
A – 225 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
B – மக்களின் சட்டவாக்க அதிகாரத்தைப் பிரயோகிக்கும் தனியானதும் பிரத்தியேகமானதுமான உரிமையைப் பெற்றுள்ளது.
C – உள்ளகக் கருமங்களை நிலையியற் கட்டளைகளின் படி மேற்கொள்கிறது.
D – வருடத்தில் குறைந்தது இரு முறைகளாவது கூட வேண்டும்.
கூற்று I – ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தைப் பலப்படுத்தும் நோக்கில் அரசியல் யாப்பின் மீதான 17 ஆம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
கூற்று II – 17ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவை ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
Review Topic1978 இரண்டாம் குடியரசு யாப்பின் கீழுள்ள ஜனாதிபதி
A – எத்தனை தடவையும் பதவி வகிக்கலாம்.
B – தடைகளற்ற பரந்த நிறைவேற்று, சட்டவாக்க, நீதி அதிகாரங்களைப் பெற்றுள்ளார்.
C – மேற்கொள்ளும் செயல்கள் ஒரு விஷேட தீர்மானமின்றி பாராளுமன்றில் விவாதிக்கப்படலாம்.
D – அரசியல் யாப்பின் மூலம் சட்டத்துக்கு மேலானவராக வைக்கப்பட்டுள்ளார்.
E – பொதுவாக யாப்புசார் சர்வாதிகாரி என்று விபரிக்கப்படுகின்றார்.
1978 யாப்பின் கீழுள்ள ஜனாதிபதி:
A – ஆறு வருடப் பதவிக் காலத்துக்கு மக்களால் நேரடியாகத் தெரிவுசெய்யப்படுகிறார்.
B – மக்களின் நிறைவேற்று அதிகாரத்தைப் பிரயோகிக்கும் மீயுயர் கருவியாவார்.
C – நிறைவேற்றுப் பணிகளைப் புரிவதில் பாராளுமன்றுக்குப் பொறுப்புக்கூறக் கடமைப் படாதவராவார்.
D – 18ஆம் யாப்புத் திருத்தத்தின்படி எத்தனை தடவைகளும் தெரிவு செய்யப்படுவதற்குத் தகுதியுடையவராவார்.
E – பாராளுமன்றில் நிறைவேற்றப்படும் ஒரு குற்றப் பிரேரணையின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படுவார்
1978 யாப்பின்படி ஜனாதிபதிப் பதவி வறிதாகி ஒரு வாரிசாளர் தெரிவு செய்யப்படும் வரையிலான இடைக் காலப்பகுதிக்கு ஜனாதிபதியாகப் பணியாற்றுபவர்:
Review Topicசரியான கூற்று/ கூற்றுக்கள்

Review Topic