Please Login to view full dashboard.

சட்டவாட்சி

Author : Admin

8  
Topic updated on 02/15/2019 06:08am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

ஒரு நாட்டில் ஆட்சியை கொண்டு நடாத்துகின்ற அதிகாரம் சட்டத்திடமே காணப்படுகின்றது என்பதை வலியுறுத்தும் கோட்பாடே சட்டவாட்சி கோட்பாடாகும்.

சட்டவாட்சி எனும் கோட்பாட்டை ஏ.வி. டைசி 1885ஆம் ஆண்டு தான் எழுதிய அரசியலமைப்புச் சட்டம் எனும் நூலின் மூலம் முன்வைத்தார்.

சட்டவாட்சியின் பிரதான மூன்று அம்சங்கள்:

  • சட்டம் அனைத்தினையும் விட மேலானதும் தனிமுதன்மையானதுமாகும்.
  • சட்டத்தின் முன் சகலரும் சமன்; எவருக்கும் விசேட வரப்பிரசாதம் கிடையாது.
  • சட்டத்தால் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.

சட்டவாட்சியின் பண்புகள்:

  • சட்டத்தால் தனிப்பட்ட பாதுகாப்பு வழங்கப்படல்.
  • ஊடக சுதந்திரம் நிர்ணயம் செய்யப்படல்.
  • அடிப்படை உரிமை மீறப்படாமை.
  • அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பு வழங்கல்.
  • மத சுதந்திரம் பேணப்படல்.
  • அரசியல் சுதந்திரம் பேணப்படல்.

சட்டவாட்சி கோட்பாட்டின் முக்கியத்துவம்

  • மனித உரிமைகள் பாதுகாக்கப்படல்.
  • தனிநபர் சுதந்திரம் பேணப்படல்.
  • எதேச்சதிகாரம் தவிர்க்கப்படல்.
  • சட்ட சமத்துவத்தை மேலோங்க செய்து ஏற்றத்தாழ்வு இல்லாத நிலையை உருவாக்கல்.
  • நல்லாட்சிக்கு தூண்டுகோளாக இருத்தல்.
  • ஜனநாயக விழுமியங்களை பாதுகாத்தல்.

சட்டவாட்சி கோட்பாட்டின் விமர்சனம்:

  • சட்டத்தால் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றது எனக் கூறப்பட்டாலும் தற்காலத்தில் வலுவேறாக்கமின்மையால் நீதித்துறை சுதந்திரம் பேணப்படல்.
  • சட்டவாட்சி கோட்பாடு சட்டத்தை மீறக் காரணம் எவை என்பது பற்றி கவனம் செலுத்தவில்லை.
  • சட்டத்தின் முன் யாவரும் சமன் என்ற கருத்தானது விமர்சனத்துக்குள்ளாகின்றது. அதாவது சில நாடுகளில் அரச தலைவர்கள், இராணுவ வீரர்கள் போன்றோருக்கு விசேட சலுகைகள் வழங்கப்படுகின்றன.
RATE CONTENT 0, 0
QBANK (8 QUESTIONS)

சட்டத்தின் ஆட்சி
A – சட்டத்தின் முன் சகல மனிதரும் சமமானவர்கள் என்று குறிப்பிடுகிறது.
B – சட்டத்தின் முன் சலுகை பெற்ற வகுப்பு காணப்படுவதில்லை என்று குறிப்பிடுகிறது.
C – சட்டத்தை மீறுவோர் ஒரே சமமான முறையில் தண்டிக்கப்படுவர் என்று குறிப்பிடுகிறது.
D – உரிமைகள் சட்டத்தின் விளைவினதாகும் என்று குறிப்பிடுகிறது.

Review Topic
QID: 19299
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – ஆள்வோர் ஆளப்படுவோரை விட மேம்பட்டவர்கள்
என சட்டத்தின் ஆட்சி ஏற்றுக்கொள்கிறது.

கூற்று II – ஆள்வோரும் ஆளப்படுவோரும் பங்கீட்டு நீதி பற்றிய மூலக் கொள்கையின் அடிப்படையில் கவனிக்கப்பட வேண்டும் என்றும் சட்டத்தின் ஆட்சி ஏற்றுக்கொள்கிறது.

Review Topic
QID: 19310
Hide Comments(0)

Leave a Reply

டைசியின் சட்டவாட்சி பற்றிய எண்ணக்கருவுக்குப் பொருந்தாத கூற்றினை அடையாளப்படுத்துக.

Review Topic
QID: 19333
Hide Comments(0)

Leave a Reply

சட்டத்தின் ஆட்சிக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – சட்டத்தின் மூலம் ஆட்சி செய்யப்படும் அரசாங்கமே சிறந்த அரசாங்கமாகும்.
B – ஆட்சியாளனுக்கு ஒரு சட்டம், சாதாரண பிரசைக்கு பிறிதொரு சட்டம்.
C – விசேட நீதிமன்றுகளும் விசேட சட்டங்களும் நிலவாமை.
D – சாதாரண சட்டத்தின் உயர்தன்மை உறுதிப்படுத்தப்படுதல்.

Review Topic
QID: 19265

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank