அரசாங்கம் பற்றிய வரைவிலக்கணங்கள்
அரசாங்கத்தின் இயல்புகள்
உள்ளூராட்சி அரசாங்கம்
A – ஆட்சியில் மக்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்கிறது.
B – உள்ளூர் விவகாரங்களுக்காக மத்திய அரசாங்கத்தில் தங்கியிருப்பதனைக் குறைக்கிறது.
C – ஜனநாயகத்தைப் பலப்படுத்துகிறது.
D – உள்ளூர் மட்டத்தில் குடும்ப வம்சங்கள் உருவாக்க உதவுகிறது.
அரசாங்கம் ஒரு சமூக நிறுவனமாயினும் அது ஏனைய சமூக நிறுவனங்களிலிருந்து வேறுபடுவது
A – ஆணையதிகாரத்தின் அடிப்படையில் ஒருமையான சட்டங்களை ஆக்குவதற்குள்ள திறனினாலாகும்.
B – சட்டமுறைப்படி குடிகளின் வாழ்வையும் சாவையும் நிர்ணயிப்பதற்குள்ள திறனினாலாகும்.
C – குடிகள் உறுப்பினராயினும் அல்லாவிடினும் அவர் மீது அரச அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்குள்ள திறனினாலாகும்.
D – ஏனைய சமூக நிறுவனங்களின் இருப்பினை நிர்ணயிப்பதற்குள்ள திறனினாலாகும்.
E – அரசின் இருப்பு தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்குள்ள திறனினாலாகும்.
அரசாங்கம் என்பது
A – சமூகத்தின் ‘பொதுச் சித்தத்தினைப்’ பிரதிநிதித்துவப்படுத்தும் முகவர் என்று கருதப்படுகின்றது.
B – சட்ட, நிறைவேற்று, நீதி ஆகிய முத்துறைகளையும் உள்ளடக்கியதாகும்.
C – ஸ்பரிசிக்கக்கூடியதும் புலனீடானதுமாகும்.
D – அரச அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் மரபுரிமையாளராகும்.
E – நிரந்தரமற்றதும் காலரீதியான மாற்றத்துக்குட்படுவதுமாகும்.
அரசாங்கம் என்பது
A – அரசியல் சமூகத்தின் பொது விருப்பினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசின் முகவராகும்.
B – தனது விருப்பினை நடைமுறைப்படுத்துவதற்காக அரசு பிரயோகிக்கும் கருவியாகும்.
C – ஜனநாயகரீதியானதாகவோ ஜனநாயக ரீதியற்றதாகவோ இருக்கலாம்.
D – ஒருவரையோ சிலரையோ பலரையோ கொண்டிருக்கலாம்.
E – ஜனநாயக அல்லது ஜனநாயகமற்ற வழிமுறைகளில் மாற்றியமைக்கப்படலாம்.
அரசாங்கமானது:
A – சட்டத்தையும் ஒழுங்கையும் தேசிய மட்டத்தில் பிரயோகிப்பதற்குள்ள முறைசார் நிறுவனப் பொறிமுறையாகும்.
B – அரசியல் மற்றும் நிர்வாகக் கட்டமைவுகளின் தொகுதியைக் கொண்டுள்ளது.
C – கூட்டுத் தீர்மானங்களை எடுத்தல், நடைமுறைப்படுத்தல் என்பவற்றினூடாகச் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தைப் பிரயோகிக்கும் நிறுவனமாகும்.
D – பிறப்பிக்கப்பட்டுள்ள விதிகளை நடைமுறைப்படுத்தும் தேவை எங்கு, எப்போது ஏற்படுகிறதோ அங்கு இருப்பிலிருக்கும்.
E – சமூக நன்மையின் மேம்பாட்டுக்கு அத்தியாவசியமானதென அராஜகவாதிகளும் கருதுகின்றனர்.
அதிகார வேறாக்கம் என்பது :
A – அரசாங்கத்தின் மூன்று பிரதான பணிகளும் ஒன்றிலிருந்து மற்றையவை பிரிந்திருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் கோட்பாடாகும்.
B – ஜனநாயக ஆட்சிக்கும் மக்களின் சுதந்திரத்தின் பாதுகாப்புக்கும் இன்றியமையாத மூலக் கொள்கையாகக் கருதப்படுகிறது.
C – “ஒருவரின் கையில் அதிகாரம் குவிந்திருப்பின் கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கும்” என்ற கருதுகோளினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
D – சமஷ்டி அரசாங்கங்களில் மத்திக்கும் சமஷ்டி அலகுகளுக்குமிடையில் அதிகாரங்களைப் பங்கீடு செய்வதற்குப் பயன்படுத்தும் ஒரு கோட்பாடாகும்.
E – 1789 அமெரிக்க அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஒரு முக்கியமான கோட்பாடாகும்.
அரசாங்கம் என்பது :
A – அரசின் எஜமானனாகும்.
B – அரசின் மூளையாகும்.
C – அரசின் சார்பாக இறைமை அதிகாரத்தைப் பிரயோகிக்கும் முகவராகும்.
D – அரசின் நடைமுறைக் கரமாகும்.
E – அரசையும் மக்களையும் இணைக்கும் ஊடகமாகும்.
சமஷ்டி முறைக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – முழுமையாகச் சுதந்திரமான ஆயுதம் தாங்கிய சில படைகளைக் கொண்டிருக்கும்.
B – இரு மட்டங்களிலான அரசாங்கங்கள் நிலவும்.
C – ஒரு மையத்தில் அரசாங்க அதிகாரம் குவிந்திருக்கும்.
D – பன்மைச் சமூகங்களுக்கு அதிகம் பொருந்தும்.
E – சகல பிரசைகளும் இரு அரசாங்கங்களுக்கு கீழ்ப்படுவர்.
F – மத்தியரசுக்குக் கட்டுப்பட்ட உள்ளூராட்சி முறைமை நிலவும்.
G – தனியான நிருவாகம் மற்றும் நீதி முறைமை நிலவும்.