மோதல் பற்றியஅறிஞர்களின் வரைவிலக்கணங்கள்:
– James A. Schellenberg
– J.L. Hocker and W.W. Wilmot
– Louis Kriesourz
– The Webster English Dictionary
– The Oxford Dictionary
பேராசிரியர் ஜொஹான் கல்டுங் (Johan Galtung) என்பவரால் முன்வைக்கப்பட்டுள்ள மோதல் பாகுபாட்டுக்கான மாதிரி முக்கியமானது. அது மோதல் முக்கோணி எனப்படும்.
மோதலின் மூலங்கள்
மோதலை உருவாக்குவதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்
◊ காரணிகள் – வரலாற்று ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவை, பண்டைக்கால, தற்கால நிபந்தனை பற்றி நிலைமைகள்.
◊ தேவைகள், விருப்புகள் – பாதுகாப்பு மற்றும் கௌரவம் தொடர்பாகத் தோன்றும் தேவைகள் பற்றி உணர்வு.
◊ பெறுமானங்கள் – நீண்டகால நம்பிக்கைகளும் எடுகோள்களும்
◊ நிலைமைகள் – விசேட தேவைகளையும் ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான மிகச் சிறந்த முறையாகத் தெரிவுசெய்துகொள்ளல்.
◊ முறைகள் – குறிக்கோள்களை அடைவதற்காக மக்கள் கையாளும் முறைகள்.
◊ தொடர்பாடல் முறிவடைதல் – அந்தந்த மக்கள் பிரிவினர் அல்லது தரப்பினரிடையே காணப்படும் தொடர்பாடல் முறிவடைதல்.
◊ அதிகாரத்துவம் மற்றும் வளங்களுக்கான போட்டி.
மோதலின் தன்மை
மோதலொன்றினை அதன் எதிர்பார்ப்புகளின்படி முறையாக எடுத்துக்காட்டலாம்.
1. ஆசைகள் தொடர்பான மோதல்கள்
2. பெறுமானங்கள் தொடர்பான மோதல்கள்
3. தொடர்பு தொடர்பான மோதல்கள்
இவை தவிர மோதல்களை பிரதானமாக இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் காட்டலாம்.
1. சமச்சீரான மோதல்கள் (Symmetric Conflicts)
2. சமச்சீரற்ற மோதல்கள் (Asymmetric Conflicts)
மனிதருக்கிடையே உருவாகும் அழிவுபூர்வமான மோதல்களை பிரதானமாக 03 மட்டங்களில் இனங்கண்டு முன்வைக்கலாம். அவையாவன:
1. வீட்டு மோதல்கள் (Domestic Conflicts)
2. அரசக மோதல்கள் (Intra – State Conflicts)
3. அரசுகளுக்கு இடையேயான மோதல்கள் (Inter – Sate Conflicts)
மோதல் பரவுவதை பகுத்தாய்வதற்கு மியாலும் அவரது குழுவினரும் பயன்படுத்தும் சொற்பிரயோகம்.
Review Topicஉள்நாட்டு மோதலுக்கான காரணங்களாகக் கல்வியியலாளர் குறிப்பிடும் சேர்மானம்
A – கட்டமைப்பு விடயங்கள்
B – உயர்குழாம் விடயங்கள்
C – அரசியல் விடயங்கள்
D – பொருளாதார சமூக விடயங்கள்
E – கலாசார உணர்வு ரீதியான விடயங்கள்
சமூக முரண்பாடு என்பது: – பிழையான கூற்று
A – தனிநபர் ஒருவருக்குள் ஏற்படும் முரண்பாடாகும்.
B – இரண்டு தனியாட்களுக்கிடையிலான முரண்பாடாகும்.
C – இரு நிறுவனங்களுக்கிடையிலான முரண்பாடாகும்.
D – இரு சமூகக் குழுக்களுக்கிடையிலான முரண்பாடாகும்.
E – இரு நாடுகளுக்கிடையிலான முரண்பாடாகும்.
சமூக மோதல் குறித்து நிற்பது : பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – நிறுவனத்துக்குள்ளான மோதலை ஆகும்.
B – சமூகக் குழுக்களுக்கிடையிலான மோதலை ஆகும்.
C – தனிநபருக்குள்ளான மோதலை ஆகும்.
D – அரசியல் கட்சிக்குள்ளான மோதலை ஆகும்.
E – அரசாங்கத்துக்குள்ளான மோதலை ஆகும்.

இன்னும் கொஞ்சம் விளக்கம் தர முடியுமா?