சுதந்திரம் என்பது
A – அரச ஆணைகளால் பாதுகாப்புக்குட்படுதல் நன்றன்று.
B – ஒரு சாராரின் உரிமைகள் ஏனையோரின் விருப்பில் தங்கியிருப்பின் நிலவ முடியாது.
C – சலுகைகளிருப்பின் நிலவமுடியாது.
D – சமூகச் சட்டங்களுக்குட்பட்டே அனுபவிக்கப்பட வேண்டியது.
E – அரசால் பாதுகாக்கப்படுவதற்கு அவசியமானது.
சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு நவீன அரசுகள் கொண்டுள்ள வழிமுறைகளாவன,
A – ஒம்புட்ஸ்மன் போன்ற குறைகேள் அதிகாரிகளை நியமித்தல்
B – சுதந்திரமான ஊடகத்துறையை மேம்படுத்தல்.
C – அரசு சமய சார்பற்றதாக இருத்தல்.
D – வலுக்குவிப்புக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தல்.
E – பொருளாதார வளங்கள் பிரஜைகளிடையே நியாயமான முறையில் பங்கிடப்படல்.
சுதந்திரம் என்பது,
A – காலத்துக்குக் காலம் சுதந்திரத்தின் அர்த்தம் மாறியுள்ளது.
B – ஒவ்வொரு தனிப்பட்டவரினதும் சுதந்திரம் கட்டாயம் மற்றவர்களது சுதந்திரத்தோடு தொடர்புடையதாகும்.
C – பெறுமதியானதும் இன்பமானதுமான ஒன்றைச் செய்வதற்கும் இன்புறுவதற்குமான அதிகாரம்.
D – அரசின் சுதந்திரம் அதன் பொருளளவில் தனிப்பட்டவரின் சுதந்திரத்துக்கு விரோதமானது.
E – அரசாங்கத்தின் சுதந்திரம் பெருமளவில் சமூகத்தவர்களின் சுதந்திரத்திற்கு எதிரானதல்ல.
சுதந்திரம் என்னும் எண்ணக்கருவுக்குப் பொருத்தமான சரியான சேர்மானக் கூற்றுக்களை இனங்காண்க.
A – சுதந்திரம் என்பது ஒருவர் தனக்கு விருப்பமான எதையும் செய்வதற்கான சுதந்திரமாகும்.
B – சுதந்திரம் பங்குபோடக்கூடியதாகும்.
C – தனியாள் ஒருவரினால் அனுபவிக்கப்படும் சுதந்திரம் என்பது பிறரின் சுதந்திரத்தை மதிப்பதன் வாயிலாகப் பெறப்படுவதாகும்.
D – சமூகத்தில் சுதந்திரத்தை அனுபவிக்க வசதியேற்படுத்திக்கொடுப்பது அரசாகும்.
சுதந்திரத்துக்குப் பெறுமதி தரும் சேர்மானமான கூற்றினை அடையாளம் காண்க.

B – ஒவ்வொரு தனிப்பட்டவரினதும் சுதந்திரம் கட்டாயமாக மற்றவர்களது சுதந்திரத்தோடு தொடர்புபட்டதாகும்.

சுதந்திரத்துக்குப் பொருத்தமான சேர்மானத்தை இனங்காண்க.
A – சலுகைகள் மத்தியில் சுதந்திரம் நிலவ முடியாது.
B – சுதந்திரம் பெறுமதிமிக்கதாகையால் அது வரையறுக்கப்பட வேண்டும்.
C – அதிகாரமில்லாத இடத்தில் சுதந்திரம் இருக்க முடியாது.
D – தடைகளில்லாதிருத்தலே சுதந்திரமாகும்.
சுதந்திரத்துக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – சுதந்திரம் என்பது கட்டுப்பாட்டின்மையாகும்.
B – சலுகைகள் இருப்பின் சுதந்திரம் இருக்காது.
C – சமூகச் சட்டங்களுக்குட்பட்டே சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும்.
D – சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அரசு அவசியமாகும்.
சுதந்திரம் பற்றிய எண்ணக்கருவுக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – சுதந்திரம் என்பது ஒருவர் தாம் விரும்பும் எதனையும் செய்வதற்குள்ள வாய்ப்பாகும்.
B – ஒரு சாராரின் உரிமைகள் ஏனையோரின் விருப்பில் தங்கியிருப்பின் அங்கு சுதந்திரம் நிலவமாட்டாது.
C – சுதந்திரத்துக்கு உரிமைகள் அவசியமாகின்றன.
D – சுதந்திரமும் ஆணையதிகாரமும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவையன்று
கூற்று I – விரும்பியதைச் செய்ய மனித நடத்தையின் மீது எவ்வித வரையறையும் இல்லாதிருத்தலே சுதந்திரம் என்பதன் பொருளாகும்.
கூற்று II – தனிப்பட்டவர்களின் நடத்தை மீது முழுமையான வரையறைகள் இன்றேல் சமூகம் குழப்பத்துக்குள்ளாகும்.
Review Topicசுதந்திரம் என்பது

Review Topic