சமத்துவம் என்ற எண்ணக்கருவோடு சம்பந்தப்படும் இயல்புகளைச் சரியாக உள்ளடக்கும் கூற்று / கூற்றுக்களை இனங்காண்க.
A – சமத்துவத்தை வளர்ப்பதற்கு அரச தலையீடு அவசியமாகும்.
B – எல்லா விதங்களிலும் ஒருவருக்கொருவர் சமமாக தனிப்பட்டவர்களை உருவாக்குவதனையே சமத்துவம் குறிக்கிறது.
C – சமத்துவமான வாய்ப்புக்களையே சமத்துவம் குறிக்கிறது.
D – பூரணமான சமத்துவமும் பூரணமான விடுதலையும் இருக்க முடியாது.
சமத்துவம் என்னும் எண்ணக்கருவோடு பொருந்தக் கூடிய சரியான சேர்மானக் கூற்றுக்களை இனங்காண்க.
A – பூரண சுதந்திரம் எச்சமூகத்தில் நிலவுகிறதோ அங்கு பூரண சமத்துவமும் நிலவும்.
B – சமத்துவம் என்பது, சகலருக்கும் சமமான வாய்ப்பினை அமைத்துக் கொடுத்தலாகும்.
C – சமத்துவம் என்பது, பாகுபாடு காட்டாமையாகும்.
D – சுதந்திரத்துக்கு சமத்துவம் மிக அவசியமாகும்.
சமத்துவத்துக்குத் தொடர்பான சேர்மானமான கூற்றுக்களை குறித்துக் காட்டுக.
A – எல்லோருக்கும் போதுமான வாய்ப்புகளை வழங்குதல்.
B – சமத்துவச் சிந்தனைகள் பொருளளவில் சுதந்திரத்தை பூர்த்தி செய்வனவாகும்.
C – குடிமக்களிடையே எதுவித வேறுபாடுகளுமின்மை
D – சிலரின் கைகளில் பொருளாதார அதிகாரத்தை குவிக்காதிருத்தல்.
சமத்துவத்துக்குப் பொருத்தமான சேர்மானத்தை இனங்காண்க.
A – சமமானவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும்; சமமற்றவர்கள் சமமற்ற முறையில் நடத்தப்பட வேண்டும்.
B – வர்க்க முரண்பாடுகள் தொடர்ந்திருக்கும் வரை சமத்துவம் நிலவ முடியாது.
C – எல்லோருக்கும் போதிய வாய்ப்புகளை வழங்குவதே சமத்துவமாகும்.
D – உள்ளோர் மட்டுமே நடைமுறையில் சமத்துவத்தின் பயன்பாடுகளைப் பகிர்ந்துகொள்ள முடியும்.
சமத்துவம் பற்றிய பொருத்தமான சரியான சேர்மானத்தை தெரிவு செய்க.
A – சமத்துவம் சகலரும் சமமாகக் கருதப்பட வேண்டும் என்று ஏற்றுக்கொள்கின்றது.
B – சமத்துவம் எவருக்கும் சமூகச் சலுகைகள் இல்லை என்று ஏற்றுக்கொள்கின்றது.
C – சமத்துவம் சகலருக்கும் போதுமான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஏற்றுக்கொள்கிறது.
D – சமத்துவம் சகலருக்கும் போதுமான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஏற்றுக்கொள்கிறது.
சமத்துவத்துக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – சட்டத்தின் முன் சகலரும் சமமானவர்கள் என்பதைச் சமத்துவம் குறித்து நிற்கின்றது.
B – சகலருக்கும் சமமான உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதே சமத்துவமாகும்.
C – சகலரையும் ஒரே மாதிரி நடாத்துவதே சமத்துவமாகும்.
D – அது சம வாய்ப்பையே குறிப்பிடுகிறது.
சமத்துவம் பற்றிய எண்ணக்கருவுக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – சமத்துவம் சகலருக்கும் சமவாய்ப்பு உண்டு எனக் கருதுகிறது.
B – கணிதவியலாளனும் கொத்தனும் ஒரு சமமானவர்களாகக் கருதப்படாவிட்டால் அங்கு சமத்துவம் நிலவமாட்டாது.
C – சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்குச் சமத்துவம் அத்தியாவசியமாகிறது.
D – ஒரு சாராருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளை ஏனையோருக்கும் உறுதிப்படுத்த வேண்டும் என அது கூறுகிறது.