அரசியல் கல்வியை கற்பதன் பயன்கள்
பின்வருவனவற்றுள் அரசியல் விஞ்ஞானத்தைக் கற்பதற்கான குறிக்கோள்களுடன் குறைந்தபட்சத் தொடர்புடைய கூற்று எது?
Review Topicஅரசியல் விஞ்ஞானத்தைக் கற்பதன் நோக்கம் ஒன்றுடன் மிகப் பொருந்தும் கூற்றைத் தெரிவு செய்க.
Review Topicஅரசியல் விஞ்ஞானத்தைக் கற்பதன் நோக்கங்களுடன் மிகப் பொருந்தும் சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – சமூகத்தின் கலாசார விழுமியங்கள் பற்றிய அறிவை மேம்படுத்துதல்.
B – அரசியல் முறைமைகள் பற்றிய விளக்கத்தை பரவலாக்குதல்.
C – அரசியலில் செயற்பாட்டுப் பங்கேற்புக்கான அறிவைப் பெருக்குதல்.
D – பிரசைகளின் சமூகப் பொறுப்புகளைப் பற்றிய அறிவை விருத்தி செய்தல்.
அரசியல் விஞ்ஞானக் கற்கையின் நோக்கங்களுக்குப் பொருந்தும் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – நாடுகளின் அரசாங்கத்தையும் அரசியலையும் பற்றிக் கற்றல்.
B – பிரசைகளின் உரிமைகளையும் கடமைகளையும் பற்றிக் கற்றல்.
C – சேதங்களுக்கு மத்தியிலான அரசியலைப் பற்றிக் கற்றல்.
D – மனிதப் பிறவிகளின் ஆன்மீக இருப்பைப் பற்றிக் கற்றல்.