வீழ்ச்சி
நன்மைகள்
குறைபாடுகள்
தாய்வழிக்கோட்பாடு
தந்தைவழிக் கோட்பாடு
ஹொப்ஸின் இயற்கை நிலை சமுதாயம் எவ்வாறிருந்தது?
ஒப்பந்தம் எவருக்கிடையில் நடைபெற்றது?
ஒப்பந்த உள்ளடக்கம் கட்டுப்பாடு
ஜோன்லொக்
ஜோன்லொக்கின் இயற்கை நிலை சமுதாயம் எவ்வாறிருந்தது?
ஒப்பந்தம் எவருக்கிடையில் நடைபெற்றது?
ஒப்பந்த உள்ளடக்கமும் கட்டுபாடும்?
ரூஸோ
ரூஸோவின் இயற்கைநிலை சமுதாயம் எவ்வாறிருந்தது?
ஒப்பந்தம் எவருக்கிடையில் நடைபெற்றது?
ஒப்பந்த உள்ளடக்கமும் கட்டுப்பாடும்
சமூக ஒப்பந்தக் கொள்கையின் நன்மைகள்
சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் குறைபாடுகள்
இக்கோட்பாட்டை முன்வைத்தவர்கள்
மனிதன் → குடும்பம் → குலஅரசு → குலமரபு → கிராமிய அரசு → பிராந்திய அரசு → தேசிய அரசு
படிமுறை வளர்ச்சிக் கோட்பாடானது அரசு பற்றிய பின்வரும் விடயங்களைக் குறிப்பிடுகின்றது
• அரசு சர்வவல்லமை பொருந்திய இயல்புடையது.
• அரசு ஒரு பொதுநல ஸ்தாபனம்.
• அரசு தனது ஆள்புலத்தில் வாழுகின்ற அனைத்து மக்களின் நலனுக்காக செயற்படும் ஸ்தாபனம்.
• அரசின் பணிகள் சமூக தேவைக்கேற்ப மாற்றமுற்று செல்லும் இயல்பினை கொண்டிருக்கும்.
• அரசு நிரந்தமானது.
• சமூகம் நிலைத்திருக்கும் வரை அதற்கு சேவை செய்ய அரசும் நிலைத்திருக்கும்.
பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் நன்மைகள்
பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் குறைபாடுகள்
தாரண்மைவாத ஜனநாயக அரசின் பிரதான இயல்புகள்
இக்கோட்பாட்டின் நன்மைகள்:
இக்கோட்பாட்டின் குறைபாடுகள்.
மாக்ஸிஸக் கோட்பாடு வலியுறுத்தும் விடயங்கள்:
கார்ள்மாக்ஸ் சமுதாயத்தின் வரலாற்று வளர்ச்சியினைப் பின்வரும் ஆறு காலகட்டங்களாக பிரித்துள்ளார்.
மாக்ஸிஸ கோட்பாட்டின் நன்மைகள்
மாக்ஸிஸ கோட்பாட்டின் குறைபாடுகள்
பாஸிஸத்தின் பண்புகள்
பாஸிஸத்தின் நன்மைகள்
பாஸிஸத்தின் குறைபாடுகள்
சோசலிஸத்துக்குப் பொருத்தமான சேர்மானத்தை இனங்காண்க.
A – சோசலிஸம் தனிப்பட்டவர்களை விட சமூகத்தை முக்கியத்துவப்படுத்துகிறது.
B – சோசலிஸ அரசு பொருளாதாரத்தில் தலையிடுவதில்லை.
C – சோசலிஸத்தின் கீழ் தனியார் முயற்சி அதைரியப்படுத்தப்படுகிறது.
D – சோசலிஸம் சமத்துவத்திற்கு முன்னுரிமை வழங்குகிறது.
அரசு பற்றிய சோசலிசக் கோட்பாட்டுக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – அரசு இல்லாமலும் சமூகங்கள் இருக்கலாம்.
B – அரசு நித்தியமாக நிலைத்திருக்கும்.
C – அரசு உற்பத்திக் காரணிகளின் சொந்தக்காரர்களின் கருவியாகும்.
D – அரசு வர்க்க முரண்பாடுகள் இருக்கும் வரை நிலவும்.
தாராளக் கோட்பாட்டின்படி அரசு என்பது
A – ஓர் சமூகத் தாபனமாகும்.
B – கூட்டு விருப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
C – ஏனைய சமூகத் தாபனங்களை விடச் சிறப்புரிமைகளை அனுபவிப்பதில்லை.
C – சகலருக்கும் சமமான கவனிப்பை உறுதிப்படுத்துகிறது.
பாசிசக் கோட்பாட்டின் படி அரசு என்பது
A – ஏனைய மனிதத் தாபனங்கள் அனைத்தையும் விட மேம்பட்டதாகும்.
B – தனிப்பட்டவர்கள் மற்றும் சமூகத்தின் மீது தனி முதன்மை அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
C – சுய விருப்பையும் நோக்கங்களின் ஒரு தொகுதியையும் கொண்டுள்ளது.
D – பொதுமக்களின் விருப்பின் படி பணியாற்றுகிறது.
ரூசோவின் சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் படி
A – மனிதர் சிவில் சமூகத்துக்கு நுழைவதற்கு முன்னர் இயற்கை நிலையில் வாழ்ந்தனர்.
B – இயற்கை நிலை வாழ்க்கையானது மகிழ்ச்சியாகவும் திருப்திகரமாகவுமிருந்தது.
C – தனியார் சொத்துரிமையின் வருகையோடு இயற்கை நிலை குழப்பத்துக்குள்ளாகியது.
D – மரண அச்சத்தின் காரணமாக மனிதர் சிவில் சமூகத்தினுள் நுழையத் தீர்மானித்தனர்.
அரசு பற்றி தெய்வீக உரிமைக் கோட்பாட்டின் படி
A – அரசு கடவுளின் நிர்மாணமாகும்.
B – ஆட்சியாளன் கடவுளால் நியமிக்கப்படுபவனாவான்.
C – ஆட்சியாளன் கடவுளுக்குப் பொறுப்புக் கூறத் தேவையில்லை.
D – ஆட்சியாளன் கடவுளின் பிரதிநிதியாவான்.
அரசின் தோற்றம் பற்றிய பலவந்தக் கோட்பாடு வலியுறுத்துவது
A – அரசின் தளம் அதிகாரமாகும் என்று
B – மெலியவன் வலியவனுக்குக் கீழ்ப்படிந்தமையால் அரசு உருவாகியது என்று
C – மெலியவர்களையும் வலியவர்களையும் பாதுகாப்பதற்கு அரசு கடமைப்பட்டுள்ளது என்று
D – வலிமையே சரியானது என்று
சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் படி
A – இயற்கை நிலையே மனிதனின் ஆரம்பச் சந்தர்ப்பமாகும்.
B – இயற்கை நிலை முறையாகத் தாபிக்கப்பட்ட சட்ட முறையால் ஆளப்பட்டது.
C – மனிதர்களின் சமூக ஒப்பந்தத்தினூடாக சிவில் சமூகத்தில் நுழைந்து அரசைத் தாபித்தனர்.
D – மக்கள் சம்மதமே அரசின் அடித்தளமாகும்.
அரசு பற்றிய பாசிசக் கோட்பாடு
A – அரசின் அடித்தளம் பொது விருப்பமாகும் என்று ஏற்றுக்கொள்கிறது.
B – சமூகப் பன்மைத் தன்மையை நிராகரிக்கின்றது.
C – போட்டிக் கட்சி முறைமையை அனுமதிப்பதில்லை.
D – அரசு மனிதனுக்கும் சமூகத்துக்கும் மேம்பட்டது என்று வலியுறுத்துகிறது.
அரசு பற்றி தெய்வீக உரிமைக் கோட்பாட்டின் படி – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – கடவுள் அரசைப் படைத்துள்ளார்.
B – கடவுள் மக்கள் விருப்புடன் ஆட்சியாளனை நியமித்துள்ளார்.
C – கடவுள் அநீதியான ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் உரிமையை வழங்கியுள்ளார்.
D – கடவுள் நல்லாட்சி தொடர்பாக மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
அரசு பற்றிய சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் படி – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – அரசு முற்பட்ட – சிவில் சமூகத்தில் கூட நிலவியது.
B – அரசு சமூக ஒப்பந்தத்தின் இறுதி விளைவாகும்.
C – அரசு சிவில் சமூகத்துக்கு இரண்டாம் பட்சமானதாகும்.
D – அரசு சிவில் சமூகத்தில் இல்லாதொழியும்.
அரசு பற்றிய படிமுறை வளர்ச்சிக் கோட்பாட்டின் படி – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – அரசு போராட்டத்தின் விளைவினதாகும்.
B – அரசு உள்ளோர் – இல்லாதோர் என்ற வர்க்கங்களுக்கிடையிலான மோதலின் விளைவினதாகும்.
C – அரசு கடவுள் சித்தத்தின் விளைவினதாகும்.
D – அரசு சமூகப் படிமுறை வளர்ச்சிச் செயன்முறையின் விளைவினதாகும்.
அரசு பற்றிய தாராளவாதக் கோட்பாட்டின் படி – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – அரசு உலக ஆன்மாவின் உருவாக்கமாகும்.
B – அரசு சமூகத்தின் சொத்துடைய வர்க்கத்தின் உருவாக்கமாகும்.
C – அரசு மனிதரின் சமூக நடத்தையின் இயற்கையான விளைவினதாகும்.
D – அரசு மக்களால் செயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட ஒழுங்கமைப்பாகும்.
அரசு பற்றிய சோசலிசக் கோட்பாட்டின் படி – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – அரசு வர்க்கப் பகைமையின் விளைவினதாகும்.
B – அரசு சமூகத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவதற்கு அவசியமானதாகும்.
C – அரசு பாட்டாளி வர்க்கத்தின் நல்வாழ்வுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
D – அரசு பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் பட்டொழியும்.
You must be logged in to post a comment.
அரசு பற்றிய பாசிசக் கோட்பாட்டின் படி – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – அரசு மனிதர்களுக்கும் சமூகத்துக்கும் மேம்பட்டதாகும்.
B – அரசு தனிமனிதர்களுக்கு மேம்பட்டதாயினும் சமூகத்துக்குக் கீழ்ப்பட்டதாகும்.
C – அரசு தனிமனிதர்களுக்கும் சமூகத்துக்கும் கீழ்ப்பட்டதாகும்.
D – அரசு தனிமனிதர்களுக்கும் சமூகத்துக்கும் மேம்பட்டதாயினும் கோயிலுக்குக் கீழ்ப்பட்டதாகும்.
அரசு பற்றி தெய்வீக உரிமைக் கோட்பாட்டின் படி
A – ஆட்சியாளர் கடவுளுக்கு மட்டுமே பொறுப்புக் கூறுவர்.
B – ஒரு துஷ்ட மன்னன் கடவுளால் மட்டுமே தண்டிக்கப்படுவான்
C – ஆணையதிகாரம் கடவுளின் உருவாக்கமாகும்.
D – அரச இயற்கை நிலையில் தோன்றியதாகும்.
அரசு பற்றிய சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் படி
A – இயற்கை நிலையே மனித இனத்தின் ஆரம்பக் கட்டமாகும்.
B – இயற்கை நிலையானது கடவுளால் ஆளப்பட்டது.
C – இயற்கை நிலையானது மக்களுக்கிடையிலான ஒரு பொருத்தனையின் மூலம் முடிவு கட்டப்பட்டது.
D – அரசியல் ஆணையதிகாரமானது மக்கள் சம்மதத்தின் அடிப்படையிலமைந்ததாகும்.
அரசு பற்றிய படிமுறை வளர்ச்சிக் கோட்பாடு
A – வரலாற்றுக் கோட்பாடு என்றும் நாமமிடப்படுகிறது.
B – மானிடவியலையும் வரலாற்றியலையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.
C – அரசு உருவாக்கப்பட்டதன்றி வளர்ச்சியடைந்ததாகும் என வலியுறுத்துகிறது.
D – அரசு பிதாவழிக் குடும்ப முறையின் விரிவாக்கமே என இனங்காண்கின்றது.
அரசு பற்றிய பாசிசக் கோட்பாடு
A -சட்டவாட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
B – தேசங்களின் இன மேன்மையை ஆதரிக்கின்றது.
C – தலைவருக்கு மேன்மை ஸ்தானத்தை வழங்குகின்றது.
D – தனியார் சொத்துரிமையை ஏற்றுக்கொள்கிறது.
கால்மாக்ஸ் கருதிய கொமிய10னிச சமூகம்:
A – புரட்சிகர பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழான மாற்றமுறும் சோஷலிசக் கட்டத்துக்குப் பின்னர் தாபிக்கப்படும்.
B – சந்தைகளை இலக்காகக் கொண்டு பொருளுற்பத்தியை மேற்கொள்ளும்.
C – பொது உரித்தினை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
D – வர்க்கமற்ற ஒரு சமூகமாக இருக்கும்.
E – அரசற்ற ஒரு சமூகமாக இருக்கும்.

buy levitra vaigra - how often can you take 20 mg of levitra - levitra 10mg users browsing this forum
can i get the notes in English? I am doing my political science exam in English medium and i don't have any teachers. You have very good and helpful resources. Please let me know if you have any notes in English. I tried to use google translate, but it it is not letting me translate access all the pages.