அரசியல் விஞ்ஞானத்தின் பாடப்பரப்பு
அரசியல் விஞ்ஞானத்தை விபரிப்பதற்கு மிகக் குறைவான தொடர்புடைய கூற்றினை இனங்காண்க.
Review Topicஅரசறிவியலில் ஆராயப்படும் தலைப்புகளை உள்ளடக்கிய சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – மனிதர்களுக்கிடையிலான சமூக உறவுகளை ஆராய்கிறது.
B – மனிதர்களின் அரசியல் நடத்தையை ஆராய்கிறது.
C – அரசியல் முறைமையில் கட்டமைப்புகளையும் பணிகளையும் ஆராய்கிறது.
D -அரசியல் முறைமையின் செயன் முறையினை ஆராய்கிறது.
அரசியல் விஞ்ஞானத்தின் பாடப்பரப்புக்கு மிகப் பொருந்தும் சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – அரசுப் பாலனக் கலை.
B – தேசங்களுக்கிடையிலான அரசியல்.
C – மக்களுக்கிடையிலான சமூகத் தொடர்புகள்.
D – சர்வதேச நிறுவனங்களின் பங்கு.
அரசியல் விஞ்ஞானத்தின் கீழ்க் கற்கப்படும் எண்ணக் கருக்களுக்குப் பொருந்தும் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – அரசும் அரசாங்கமும்
B – அரசியல் ரீதியாக ஒழுங்கமைந்த சமூகங்கள்
C – ஒழுங்கமைந்ததும் ஒழுங்கமையாததுமான சகல வகையான சமூகங்கள்
D – ஒரு அரசியல் பிராணி என்ற வகையில்
அரசறிவியல் கவனத்தில் கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளாவன – பொருத்தமற்ற கூற்று
Review Topicஅரசியல் விஞ்ஞானம் என்பது
A – அரசியலின் கோட்பாட்டுப் பகுதியைக் கற்கும் பாடத்தைக் குறிக்கும் விஞ்ஞான நாமமாகும்.
B – பிரதானமாக இன்றைய மற்றும் நாளைய தினத்தின் பயன்பாட்டுக்காக இறந்தகால அரசியல் பிரச்சினைகளைக் கற்பதில் கவனம் செலுத்துகின்றது.
C – சமூக விஞ்ஞானங்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாடமாகும்.
D – மனிதர்களைப் பூவுலக வாழ்க்கையிலிருந்து மீட்டெடுக்க முயல்கின்றது.
E – சமூக விஞ்ஞானங்களுள் தலையாய விஞ்ஞானமாகக் கருதப்படுகிறது
அரசியல் விஞ்ஞானம் என்பது

அரசியல் விஞ்ஞானக் கற்கையின்போது கவனத்திற் கொள்ளப்படுவது:
A – அரசியல் சமூகங்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகளையாகும்.
B – அவ்வரசியல் பிரச்சினைகளை முகாமைப்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய கருவிகளையாகும்.
C – மனிதர்கள் அரசியலில் ஈடுபடுவதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளையும்.
D – சமயச் சார்பற்ற வாழ்விலிருந்து மனிதர் விடுபடுவதற்கு உதவும் மிகச் சிறந்த அரசாட்சி முறையையாகும்.
E – மேற்குறித்த A, B, C ஆகியன தொடர்பான அரசாட்சி முறையையாகும்.
அரசியல் விஞ்ஞானம் கவனம் செலுத்தும் கற்கைகளாவன :
A – அரசு மற்றும் அரசாங்கம் பற்றிய கற்கை
B – அரசியல் அதிகாரம் பற்றிய கற்கை
C – மக்களின் அரசியல் நடத்தை பற்றிய கற்கை
D – மக்கள், அரசாங்கம் மற்றும் அரசுக்கிடையிலான தொடர்பு பற்றிய கற்கை
E – உலகியல் வாழ்க்கையிலிருந்து மக்களை மீட்டெடுத்தல் பற்றிய கற்கை