அரசியல் என்பதன் சரியான சேர்மானம்
A – அரசியல் முறைமையில் இடம்பெறும் அதிகாரப் போட்டி செயற்பாடாகும்.
B – எப்போதும் நோக்கங்களும் வழிமுறைகளும் முரண்பட்ட நிலையில் காணப்படும்.
C – போராட்ட உருவில் நடைமுறைப்படுத்துவதில் இருந்து விலகியிருக்கும்.
D – செயற்பாட்டாளர்களின் நோக்கங்களின் அடைவினை இலக்காகக் கொண்டது.
E – அரசியல் முறைமையில் இடம்பெறும் நடைமுறைச் செயற்பாடாகும்.
அரசறிவியல் என்பதன் சரியான சேர்மானம்
A – அதிகாரம் தொடர்பான கற்கை நெறி
B – அரசு பற்றி ஆராயும் இயல்
C – அரசியல் கட்சிகளையும் அரசியல் வாதிகளையும் ஆராயும் கலை
D – அரசாங்கம் பற்றி ஆய்வு செய்யும் சமூக விஞ்ஞானம்
E – மோதல் முகாமை, மோதல் தீர்வு பற்றிய கற்கை
தர்க்கரீதியாக அரசறிவியலை விஞ்ஞான ரீதியாகக் கற்க முடியாது என்பதற்கான நியாயங்களாவன,
A – சமூக விஞ்ஞானங்களைப் போன்று அரசறிவியலில் நியாயங்களைக் கட்டியெழுப்ப முடியாமை.
B – ஆய்வுகூட மட்டத்தில் விஞ்ஞானப் பரிசோதனை முறையினைப் பயன்படுத்த முடியாமை.
C – காரணகாரிய அடிப்படையில் நிச்சயமான எதிர்வு கூறலை முன்வைக்க முடியாமை.
D – அரசறிவியலின் மூலக்கொள்கைகளில் ஒருமைத் தன்மை காணப்படாமை.
E – தூயவிஞ்ஞானங்களைப் போன்று அரசறிவியலில் நியதிகளைக் கட்டியெழுப்ப முடியாமை.
சமூக விஞ்ஞானக் கற்கை முறைமையினுள் அடங்குகின்ற கருவிகளின் தொகுதியைத் தெரிவுசெய்க
A. நேரடி அவதானிப்பு
B. நேர்முகம் காணல்
C. வினாக்கொத்து முறை
D. குழுச் செயற்பாடு
E. விடய ஆய்வு
அரசியல் விஞ்ஞானக் கற்கையின் போது கவனத்திற் கொள்ளப்படுவது
A – அரசியல் சமூகங்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகளையாகும்.
B – அவ்வரசியல் பிரச்சினைகளை முகாமைத்துவப்படுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய கருவிகளையாகும்.
C – மனிதர்கள் அரசியலில் ஈடுபடுவதிலும் செல்வாக்கு செலுத்தும் காரணிகளாகும்.
D – சமயச்சார்பற்ற வாழ்விலிருந்து மனிதர் விடுபடுவதற்கு உதவும் மிகச் சிறந்த அரசாட்சி முறையாகும்.
E – மேற்குறித்த ABC ஆகியன தொடர்பான அரசாட்சி முறையாகும்.
அரசியல் விஞ்ஞானத்தின் பிரதான உள்ளடக்கங்களாவன,
A – மனிதனதும் அவனது அரசியல் அகிலமும்
B – அதிகாரமும் அதிகாரத்தினைக் கைப்பற்றும் வழி முறைகளும்
C – முரண்பாடும் சமாதானமும்
D – மனித சமூகத்தின் விழுமிய மதிப்பீடு
E – அரசாங்கமும் அதன் செயற்பாடுகளும்
அரசியல் விஞ்ஞானம் கவனத்தில் கொள்ளும் அடிப்படைப் பிரச்சனைகளாவன
A – மனிதப் பிறவிகளின் அறவிழுமியங்களை மேம்படுத்துவதாகும்.
B – அரசின் தோற்றம், வளர்ச்சி, இயல்பு என்பனவாகும்.
C – அரசியலோடு தொடர்புடைய எண்ணக்கருக்களைத் தீர்மானித்தல் ஆகும்.

“மனிதனது நடத்தைகள் பல்வேறு நோக்குகளில் சமூக விஞ்ஞானங்களினூடகக் கற்கப்படுகிறது”. அரசியல் விஞ்ஞானத்தினூடாகக் கற்கப்படுவது யாதெனில்
Review Topicஅரசறிவியல் – சரியான சேர்மானம்
A – ஒரு சமூக விஞ்ஞானமாகக் கருதப்படுகிறது.
B – மனிதர்களின் அரசியல் நடத்தையும் செயற்பாடுகளையும் கற்பதில் கவனம் செலுத்துகிறது.
C – இயற்கை விஞ்ஞானங்களுடன் நெருங்கிய வகையில் தொடர்புபடுகின்றது.
D – தலையாய விஞ்ஞானமாகக் கருதப்படுகிறது.
E – பண்டைய கிரேக்க காலத்தில் முறையாகக் கற்க ஆரம்பிக்கப்பட்டது.
அரசறிவியல் கருதுகோள் வைப்பதன் படி- சரியான சேர்மானம்
A – மனிதன் இயற்கையாகவே ஓர் அரசியல் பிராணியாவான்.
B – சகல மனிதரும் பிறப்பிலேயே ஓரளவு அரசியல் ஞானத்தையுடையவர்களாவர்.
C – மனிதர் அரசியலைப் பேசுவதும் அதில் ஈடுபடுவதும் இயற்கையானதாகும்.
D – மனிதரை அரசியலிருந்து பிரிக்க முடியாதளவுக்கு அரசியல் அவர்களுக்கு இயற்கையானதாகும்.
E – அரசியலும் அரசறிவியலும் ஒத்தனவாகும்.
அரசியல் என்பது – சரியான சேர்மானம்
A – அதிகார அரசியலின் நடைமுறைப் பகுதியாகும்.
B – அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் தக்கவைப்பதையும் பரவலாக்குவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.
C – அரசியல் கட்சிகளாலும் அரசியல்வாதிகளாலும் மேற்கொள்ளப்படும் ஒரு விளையாட்டாகும்.
D – மோதும் நலன்கள், அபிப்பிராயங்கள், நம்பிக்கைகள் என்பவற்றின் இறுதிப் பெறுபேறாகும்.
E – ஒழுக்க மற்றும் சமய விழுமியங்களினால் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.
அரசியல் என்பது – சரியான சேர்மானம்
A – அரசியல் விஞ்ஞானத்தின் நடைமுறைப் பகுதியாகும்.
B – அதிகாரப் போராட்டத்தை மேற்கொள்ளும் வழிமுறையாகும்.
C – சமூக உயர்குழாமினரால் மேற்கொள்ளப்படும் ஒரு விளையாட்டாகும்.
D – பெறுமானங்களை அதிகாரத்தைப் பயன்படுத்திப் பகிர்ந்தளிக்கும் வழிமுறையாகும்.
E – யார், எதனை, எப்போது, எவ்வாறு பெற்றுக்கொள்வார் என்பதனை நிர்ணயிக்கும் வழிமுறையாகும்.
அரசியல் என்பது – சரியான சேர்மானம்
A – அரசாங்கத்தினதும் அரசினதும் செயற்பாடுகளோடு இணைந்த செயன்முறை பற்றிய கலையாகும்.
B – நல்லவை, தீயவைகளுக்கிடையிலான வேறுபாடுகளைக் கற்றலோடு இணைந்த பொதுச் செயற்பாடாகும்.
C – சமரசம் மற்றும் பேச்சுவார்த்தையினூடாக மோதல்களைத் தீர்த்துக் கொள்ளும் ஒரு வழிமுறையாகும்.
D – பொது வளங்களின் பயன்பாடு மற்றும் பங்கீட்டோடு தொடர்பான செயன் முறையாகும்.
E – எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை எவ் வழிமுறையின் ஊடாகவேனும் அடையும் அதிகாரப் போராட்டமாகும்.
அரசியலானது – சரியான சேர்மானம்
A – அதிகாரப் போராட்டத்தின் நடைமுறை வெளிப்பாடாகும்
B – அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக மோதும் நலன்களின் பெறுபேறாகும்.
C – தனிப்பட்டவர்கள், அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் ஆகியோரால் மேற்கொள்ளப்படும் ஒரு விளையாட்டாகும்.
D – கனவான்களின் ஒரு விளையாட்டாகவும் கருதப்படுகிறது.
E – யார், எதனை, எப்போது, எவ்வாறு பெற்றுக்கொள்வர் என்பதைத் தீர்மானிக்கும் ஒரு விளையாட்டாகும்.
அரசியல் விஞ்ஞானம் ஒரு விஞ்ஞானத்தை விடவும் ஒரு கலையாகக் கருதப்படக் காரணம் – பிழையான கூற்று
Review Topicஅரசியல் என்பதன் சரியான சேர்மானம்

Review Topic
Arasariviylin notes 2017 amm aandin puthiya padathiddathukku amaivagava