இலங்கையில் அரசியல் கட்சிகளும் கட்சிமுறையும்
இலங்கையின் அரசியல் கட்சிகள், பல்வேறு இனங்கள், நம்பிக்கைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தோன்றியமையால் வகுப்புவாதப் போக்குகள் கொண்டவையாகக் காணப்படுகின்றன.
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் காரணமாக பல் கட்சி முறை தோன்ற வழி ஏற்பட்டது.
சமூகப் பல்லினத் தன்மை சமப்படுத்த முடியாத அளவுக்கு வகுப்புப் போராட்டங்கள் இடம்பெற்றமை, கருத்து மோதல்கள், மாகாண சபைகளின் அறிமுகம் போன்ற காரணிகளும் பல் கட்சிமுறை தோற்றம் பெற்றதில் செல்வாக்குச் செலுத்திய காரணிகளுள் சிலவாகும்.
பல்கட்சி முறை வளர்ச்சியடைந்ததன் காரணமாக அரசாங்கம் ஒன்றைத் தாபித்தல், பதவி இழக்கச் செய்தல் என்பவற்றைச் செய்யும் கருவியாக சிறிய கட்சிகள் வலுப்பெற்றுள்ளன.
பல்கட்சி முறையை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கங்கள், கூட்டு எதிர்க்காட்சிகள் தோன்றியமையால் அரசியல் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.
கூட்டு அரசாங்கங்கள் அமைவதன் காரணமாக நிலையான, நீண்டகால அரசியல், பொருளாதாரத் தத்துவங்களின் அடிப்படையில் இயங்குவதற்கு அரசாங்கங்களால் இயலாமல் போனமை முக்கிய பண்பாக உள்ளன.
கூற்று I – இரு பிரதான கட்சிகள் தலைமைத்துவத்தை வழங்கும் பல கட்சி முறையே இலங்கையில் காணப்படுகின்றன.
கூற்று II – ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுமே இலங்கைக் கட்சி முறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
Review Topicகூற்று I – 1965 இக்குப் பின்னர் இலங்கையின் அரசியல் கட்சி முறை இரு கூட்டுக்கட்சி முறையாக மாறியுள்ளது.
கூற்று II – 1977 லிருந்து இலங்கைக் கட்சி முறையில் கூட்டுகளை ஏற்படுத்துதல் ஒரு ஆர்வமான தோற்றப்படாக மாறியுள்ளது.
Review Topicஇலங்கையின் அரசியல் கட்சி முறையின் பிரதான பண்புகளாவன
A – பலகட்சி முறையாகும்.
B – ஒரு இரு கட்சி ஆதிக்க முறையாகும்.
C – சில கட்சிகள் இனத்துவ அடிப்படையில் அமைந்துள்ளன.
D – சகல கட்சிகளும் தாராள சனநாயக ரீதியானவையாகும்.
இலங்கையில் அரசியல் கட்சி முறையின் பிரதான பண்புகளுக்குப் பொருந்தும் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – பல கட்சி முறையின் இருப்பு
B – இரு பிரதான கட்சிகளின் ஆதிக்கம்
C – இடதுசாரிக் கட்சிகளின் ஒற்றுமையின்மை
D – மரபுசார் இடதுசாரிக் கட்சிகள் ஒரு மூன்றாம் சக்தியாக மீள்தோற்றம் பெறுதல்
இலங்கையில் பல் கட்சி முறை நிலவுவதைப் பாதிக்கும் காரணிகளின் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – சமூகத்தின் பல விதத் தன்மை
B – 1978 இல் விகிதசமப் பிரதிநிதித்துவ முறையின் அறிமுகம்
C – 1978 இல் திறந்த பொருளாதார முறையின் அறிமுகம்
D – பிரதான அரசியல் கட்சிகள் பல பகுதிகளாகப் பிளவுறுதல்
கூற்று I – இலங்கையின் கட்சி முறையின் பிரதான பண்பு அதிக எண்ணிக்கை அரசியல் கட்சிகள் இருத்தலாகும்.
கூற்று II – அவற்றுள் பெரும்பாலானவை வாக்காளர்களின் ஆதரவைப் பெறாத சிறிய கட்சிகளாகும்.
Review Topicகூற்று I – L.T.T.E பயங்கர வாதத்தைத் தோல்வியுறச் செய்வதற்கு உலகின் ஆதரவை வென்றெடுப்பதே அண்மைக்கால இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் பிரதான நோக்கமாகும்.
கூற்று II – இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை உருவாக்கத்துக்கும் அமுலாக்கத்துக்கும் பிரதம மந்திரியே பொறுப்பாக உள்ளார்.
Review Topicகூற்று I – இலங்கையின் கட்சி முறையின் பிரதான பண்பு பல கட்சி முறையாகும்.
கூற்று II – பிரதான இரு கட்சிகளும் அரசியல் கட்சி முறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
Review Topicகூற்று I – 1948 – 1956 காலப்பகுதி ஐ.தே.க. அரசாங்கத்தின் கீழ் பின்பற்றப்பட்ட வெளிநாட்டுக் கொள்கையின் பிரதான பண்புகள் மேற்குச் சார்பும் கம்யூனிச எதிர்ப்பு மனப் பாங்குமாகும்.
கூற்று II – 1956 இல் பதவியேற்ற S.W.R.D. பண்டாரநாயக்கா சகல நாடுகளுடனும் நட்புறவுக் கொள்கையையும் அணி சேராக் கொள்கையையும் அறிமுகஞ் செய்தார்.
Review Topicகூற்று I – இலங்கை அரசியல் கட்சிகள் அரசியல் யாப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
கூற்று II – ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தாம் போட்டியிட்ட கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் தமது ஆசனத்தை இழப்பார்.
Review Topicஇலங்கையின் அரசியல் கட்சி முறை – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – பல கட்சி முறையினதாகும்.
B – இரு கட்சி முறையினதாகும்.
C – ஒரு கட்சி ஆதிக்கத்தையுடைய பல கட்சி முறையாகும்.
D – காடர் கட்சிகளை மட்டும் கொண்ட முறையினதாகும்.
E – தனிக்கட்சி முறையினதாகும்.
இலங்கையின் அமுக்கக் குழுக்கள் – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – பிரதானமாக தொழில் மற்றும் சமய விடயங்களின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
B – அரசாங்கம் வழங்கும் நிதியுதவியில் செயற்படுகின்றன.
C – மத்திய அதிகாரமொன்றினால் ஆளப்படுகின்றன.
D – மிகவும் பலவீனமானவையாக இருப்பதனால் அமுக்கத்தை ஏற்படுத்தும் அளவு வரையறுக்கப்பட்டதாகும்.
E – முழுமையாக அரசியல் சாராதவையாகும்.
இலங்கைக் கட்சி முறையின் முக்கியமான பண்புகளாவன- பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – ஒரு பல கட்சி முறை
B – இரு பிரதான கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழான பல கட்சி முறை
C – இன, சமய, மொழிப் பிரச்சினைகளினடிப்படையிலமைந்த பல கட்சி முறை
D – பிரதான மூன்று கட்சிகளின் கீழ் குழுவமைந்த பல கட்சி முறை
E – காடர் கட்சிகளை மட்டும் கொண்ட பல கட்சி முறை
இலங்கையின் அரசியல் கட்சி முறையின் பிரதான பண்புகளாவன:
A – பிரதான இரு அரசியல் கட்சிகளையும் அதிகளவிலான சிறிய கட்சிகளையும் கொண்ட பல கட்சி முறை.
B – இரு பிரதான அரசியல் கட்சிகள் கட்சி முறைமையில் ஆதிக்கம் செலுத்துதல்.
C – சிறிய அரசியல் கட்சிகள் பிரதான இரு அரசியல் கட்சிகளையும் சூழ்ந்தமைந்துள்ள இரு கூட்டுக்கட்சி முறை.
D – இனத்துவ அடிப்படையிலான அரசியல் கட்சிகள் உருவாகும் போக்கு காணப்படுதல்.
E – அரசியல் கட்சி முறைமையில் பழைய இடதுசாரிக் கட்சிகள் மூன்றாம் சக்தியாக மீளெழுதல்.