◊ வூட்றோ வில்சன் – சட்டத்தை முறையாகவும் ஒழுங்காகவும் நிறைவேற்றுவதே பொதுத்துறை நிர்வாகமாகும்.
◊ L.D வைட் – பொதுமக்களின் நலன்களுக்காக சட்டமன்றம் இயற்றிய சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிர்வாகத்துறை மேற்கொள்ளும் எல்லாச் செயல்களும் பொதுத்துறை நிர்வாகமாகும்.
◊ ஹார்வே வோக்கர் – சட்டத்திற்கு நடைமுறைத் தன்மையை வழங்க அரசு மேற்கொள்ளும் பணியே பொது நிர்வாகமாகும்.
◊ அரசாங்கத்தின் கொள்கை உருவாக்கத்தில் பங்கேற்கின்றது.
◊ கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றது.
◊ அரைகுறை நீதித்துறைப் பணிகளையும் நிறைவேற்றுகின்றது.
◊ தனது செயற்பாடுகள் தொடர்பாக சட்டதுறையின் கண்காணிப்புக்கு உட்படுகின்றது.
◊ தனது பணிகள் தொடர்பாக நிறைவேற்றுதுறையின் நேரடி கட்டுப்பாட்டுக்கு உட்படுகின்றது.
◊ தனது தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராக நீதித்துறை தீர்ப்புக்களுக்கு உட்படுகின்றது.
தனியார் நிர்வாகத்திற்கு பொருந்துகின்ற சரியான சேர்மானத்தை தெரிவு செய்க.
A – பொது மக்களின் நலன் சேவை நோக்கம்.
B – சமூகம் சார்ந்தது.
C – கால தாமதம் ஏற்படல்.
D – பொது மக்களுக்கு பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளது.
E – இலாப நோக்கம் கொண்டது.
F – தனியார் சார்ந்தது.
G – கால தாமதம் ஏற்படவில்லை.
H – சட்ட ரீதியான தடைகள் குறைவாகவே காணப்படும்.
பொதுத்துறை நிர்வாக முறைக்கு பொருந்துகின்ற சரியான சேர்மானத்தை தெரிவு செய்க.