I. மோதல் தவிர்த்தல் (Cease fire)
II. மோதல் இணக்கப்பாடு ( Mediation)
III. மோதல் முகாமை (Management)
IV. மோதல் தீர்வு (Resolution)
V. மோதல் நிலைமாற்றம் (Transformation)
I. மோதலின் வன்முறையையும் அழிவு மட்டத்தையும் இழிவளவாக்கல்.
II. மோதலின் உக்கிரத்தன்மையையும் மக்களை அழிக்கும் வகையிலான ஆயுதங்களைப் பயன்படுத்தும் நிலைமை வரை பரவுவதையும் தவிர்த்தல்.
III. வேறு திசைகளில் கிடையாக மோதல் பரவுவதைத் தவிர்த்தல்.
I. மோதலுடன் தொடர்புடைய மற்றும் அதற்கு அடிப்படையாக அமைந்துள்ள காரணிகளை வேரோடு களையச் செயற்படுதல்.
II. மோதல் தரப்பினரிடையே புதிய தொடர்புகளை உருவாக்குவதற்காகச் செயற்படுதல்.
III. உடன்பாடான (Positive) மனப்பாங்குகளைப் பிறப்பித்தல்.
IV. வன்முறை மீண்டும் தலைதூக்குவதற்கான சாத்தியங்களை நீக்குதல்.
◊ ஓட்டுமொத்த மோதல் சூழமைவை (Context) மாற்றியமைத்தல்.
◊ மோதல் தரப்பினரின் தொடர்புகளை மாற்றியமைத்தல்.
◊ வலுவூட்டலுக்கூடாக (Empowerment) மோதலுடன் தொர்புடைய ஆட்களின் மட்டங்களை மாற்றியமைத்தல்.
மோதல் நிலைமாற்றத்துடன் தொடர்புடைய சேர்மானம்,
A – நீண்டகால நம்பிக்கைகளும் எடுகோள்களும்
B – ஒட்டுமொத்த மோதல் சூழமைவை மாற்றியமைத்தல்
C – மோதல் தரப்பினரின் தொடர்புகளை மாற்றியமைத்தல்
D – விசேட தேவைகள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளல்
E – வன்முறை மீண்டும் தலைதூக்குவதற்கான சாத்தியங்களை நீக்குதல்
மோதல்களை சமாதானமாகத் தீர்த்துக் கொள்ளும் ஜனநாயக சமூகத்தில் பிரஜை ஒருவரிடம் வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்பு அல்லாதது,
Review Topicமோதல் நிலைமாற்றத்துடன் தொடர்புடைய சேர்மானம்,

Review Topic