Please Login to view full dashboard.

சமத்துவம்

Author : Admin

35  
Topic updated on 02/15/2019 05:41am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • மனிதன் தனது உரிமைகளையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதற்கு அரசால் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்ற சமமான வாய்ப்பே சமத்துவம் எனப்படும்.
  • மக்கள் அனைவரையும் ஒன்றாகக் கருதமுடியாது. ஆனால் ஒருவருக்கு இல்லாத சலுகைகள் மற்றவர்களுக்கு வழங்கப்படக்கூடாது என்பதே இதன் மூலம் கருதப்படுகின்றது.

சமத்துவம் நிலவுவதற்கு இருக்க வேண்டிய பிரதானப் பண்புகள்:

  • தனிநபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாமை
  • சகலருக்கும் சமமான வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தல்
  • சகலருக்கும் சமமான உரிமைகள் உரித்தாகுதல்
  • சமத்துவத்தை வளர்ப்பதற்கு அரச தலையீடு அவசியமாக இருத்தல்
  • சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு சமத்துவம் அத்தியாவசியமாக இருத்தல்

சமத்துவத்தின் வகைகள்:

  • சமூக சமத்துவம்
  • அரசியல் சமத்துவம்
  • பொருளாதாரச் சமத்துவம்
  • இயற்கைச் சமத்துவம்
  • சட்டச் சமத்துவம்

சமத்துவத்தை மேலும் இரு வகைப்படுத்தலாம்:

  • எதிர்மறையான சமத்துவம்
  • நேர்மறையான சமத்துவம்

சமத்துவமானது,

  • வர்க்க முரண்பாடுகள் தொடர்ந்திருக்கும் வரை சமத்துவம் நிலவ முடியாது.
  • உள்ளோர் மட்டும் நடைமுறையில் சமத்துவத்தின் பயன்பாடுகளைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
  • சமத்துவம் எவருக்கும் சமூக சலுகைகள் இல்லை என்று ஏற்றுக் கொள்கிறது.
  • சமத்துவத்தை வளர்ப்பதற்கு அரச தலையீடு அவசியம் ஆகும்.
  • பூரணமான சமத்துவமும் பூரணமான சுதந்திரமும் ஒருங்கே இருக்க முடியாது.

சுதந்திரமும் சமத்துவமும்

  • சுதந்திரமும் சமத்துவமும் ஒன்றை ஒன்று சார்ந்ததாகும்.
  • சுதந்திரமும் சமத்துவமும் ஒன்றுக்கொன்று முரணான எண்ணக்கருக்களாகும்.
  • பொருளாதார சமத்துவத்தை நடைமுறையில் தோற்றுவிக்கும் போது சுதந்திரத்தின் சில விடயங்கள் மட்டுப்படுத்தப்படும்.
சமூக சமத்துவம்
  • சமூகங்களின் செயற்பாடுகளில் சமூகங்களின் அனைத்து உறுப்பினர்களும் சமமாக உட்படுத்தப்படுவர் என்பதே சமூக சமத்துவம் எனப்படும்.
  • உதாரணம்:
    • பொது வசதிக்குட்பட்ட பாதைகள்
    • நீர்நிலைகள்
    • பூங்காக்கள்
    • பள்ளிகள்
    • கடைகள்
    • பொழுதுபோக்குகள்
    • வேலைத்தளங்கள் போன்றவற்றில் பாகுபாடு காட்டப்படக்கூடாது.
    • இனம்
    • மொழி
    • பண்பாடு
    • பால் என்பவற்றின் காரணமாக பாகுபாடு காட்டப்படக்கூடாது.
அரசியல் சமத்துவம்
  • அரசியல் செயற்பாடுகளில் எந்த வேறுபாடுகளும் இன்றி அனைவரும் பங்கேற்பதற்கும், செயலாற்றுவதற்கும் உள்ள உரிமையே அரசியல் சமத்துவம் எனப்படும்
  • உதாரணம்
    • மக்களாட்சிமுறை
    • வயதுவந்தோருக்கு வாக்குரிமை அளித்தல்
பொருளாதாரச் சமத்துவம்
  • பொருளாதாரத்துறையில் சமவாய்ப்புக்கள் வழங்குவதே பொருளாதார சமத்துவம் ஆகும்.
  • பொருளாதாரச் செயற்பாடுகளில் மனிதர்களுக்கு அரசு போதுமான வாய்ப்புக்களைக் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
  • வேலைவாய்ப்பு, போதுமான ஊதியம், தொழிலில் பங்கு என்பவற்றை பெற உதவவேண்டும். இதனூடாக சொத்துகள், வருமானம், வாழ்க்கைத்தரம் ஆகியவற்றிலுள்ள பராபட்சங்களை அரசு நீக்க உதவ வேண்டும்.
இயற்கைச் சமத்துவம்
  • இயற்கையில் அனைவரும் சமமானவர்கள் என்பதையே இயற்கைச் சமத்துவம் வலியுறுத்துகின்றது.
  • உதாரணம்:
    •  பிரான்ஸின் மனித உரிமைகள் பிரகடனம்
    • அமெரிக்க சுதந்திர பிரகடனம்
சட்டச் சமத்துவம்
  • சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களாக இருத்தல் வேண்டும் என்பதையே சட்ட சமத்துவம் குறிப்பிடுகின்றது.
  • நீதியை நிலைநாட்டும் போது பொருள், அறம், சமய வேறுபாடுகளின் அடிப்படையில் மக்களிடையே பாகுபாடு காட்டப்படக்கூடாது என கூறுகின்றது.
  • எல்லாத்தனிநபரும் பிறப்பு, சொத்து, நற்பெயர், அந்தஸ்து என்கின்ற காரணத்திற்காக நீதிமன்றங்களில் சிறப்பிடம் வழங்கக் கூடாது எனவும் வலியுறுத்துகின்றது.
எதிர்மறையான சமத்துவம் -

எதிர்மறையான சமத்துவம் :

  • இன,மத, தொழில்,சாதி, பால், பிறப்பு,செல்வம் இவைகளின் அடிப்படையில் ஏற்படும் வேறுபாடுகளை நீக்குவதாகும்.
  • அதாவது எந்தவொரு மனிதனுக்கும் எந்தவித தனிப்பட்ட உரிமைகளோ, சலுகைகளோ வழங்கா நிலையை இது குறிக்கும்.

நேர்மறையான சமத்துவம் :

  • மனிதனுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் அவை சமமான வகையில் வழங்கப்படக் கூடாதென்பதை குறிக்கும்.
  • ஒவ்வொரு மனிதனதும் தனியாள் வேறுபாடுகளை அறிந்து அவற்றை விருத்தி செய்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பது நேர்மறை சமத்துவம்.
RATE CONTENT 0, 0
QBANK (35 QUESTIONS)

சமத்துவம் என்பது – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 18855
Hide Comments(0)

Leave a Reply

சமூக சமத்துவம் என்பது – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 18999
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் சமத்துவம் என்பது – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 19001
Hide Comments(0)

Leave a Reply

இயற்கைச் சமத்துவம் என்பது – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 19002
Hide Comments(0)

Leave a Reply

சமத்துவம் என்ற எண்ணக்கருவோடு சம்பந்தப்படும் இயல்புகளைச் சரியாக உள்ளடக்கும் கூற்று / கூற்றுக்களை இனங்காண்க.
A – சமத்துவத்தை வளர்ப்பதற்கு அரச தலையீடு அவசியமாகும்.
B – எல்லா விதங்களிலும் ஒருவருக்கொருவர் சமமாக தனிப்பட்டவர்களை உருவாக்குவதனையே சமத்துவம் குறிக்கிறது.
C – சமத்துவமான வாய்ப்புக்களையே சமத்துவம் குறிக்கிறது.
D – பூரணமான சமத்துவமும் பூரணமான விடுதலையும் இருக்க முடியாது.

Review Topic
QID: 19201
Hide Comments(0)

Leave a Reply

சமத்துவம் என்னும் எண்ணக்கருவோடு பொருந்தக் கூடிய சரியான சேர்மானக் கூற்றுக்களை இனங்காண்க.
A – பூரண சுதந்திரம் எச்சமூகத்தில் நிலவுகிறதோ அங்கு பூரண சமத்துவமும் நிலவும்.
B – சமத்துவம் என்பது, சகலருக்கும் சமமான வாய்ப்பினை அமைத்துக் கொடுத்தலாகும்.
C – சமத்துவம் என்பது, பாகுபாடு காட்டாமையாகும்.
D – சுதந்திரத்துக்கு சமத்துவம் மிக அவசியமாகும்.

Review Topic
QID: 19208
Hide Comments(0)

Leave a Reply

சமத்துவத்துக்குத் தொடர்பான சேர்மானமான கூற்றுக்களை குறித்துக் காட்டுக.
A – எல்லோருக்கும் போதுமான வாய்ப்புகளை வழங்குதல்.
B – சமத்துவச் சிந்தனைகள் பொருளளவில் சுதந்திரத்தை பூர்த்தி செய்வனவாகும்.
C – குடிமக்களிடையே எதுவித வேறுபாடுகளுமின்மை
D – சிலரின் கைகளில் பொருளாதார அதிகாரத்தை குவிக்காதிருத்தல்.

Review Topic
QID: 19213
Hide Comments(0)

Leave a Reply

சமத்துவத்துக்குப் பொருத்தமான சேர்மானத்தை இனங்காண்க.
A – சமமானவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும்; சமமற்றவர்கள் சமமற்ற முறையில் நடத்தப்பட வேண்டும்.
B – வர்க்க முரண்பாடுகள் தொடர்ந்திருக்கும் வரை சமத்துவம் நிலவ முடியாது.
C – எல்லோருக்கும் போதிய வாய்ப்புகளை வழங்குவதே சமத்துவமாகும்.
D – உள்ளோர் மட்டுமே நடைமுறையில் சமத்துவத்தின் பயன்பாடுகளைப் பகிர்ந்துகொள்ள முடியும்.

Review Topic
QID: 19224
Hide Comments(0)

Leave a Reply

சமத்துவம் பற்றிய பொருத்தமான சரியான சேர்மானத்தை தெரிவு செய்க.
A – சமத்துவம் சகலரும் சமமாகக் கருதப்பட வேண்டும் என்று ஏற்றுக்கொள்கின்றது.
B – சமத்துவம் எவருக்கும் சமூகச் சலுகைகள் இல்லை என்று ஏற்றுக்கொள்கின்றது.
C – சமத்துவம் சகலருக்கும் போதுமான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஏற்றுக்கொள்கிறது.
D – சமத்துவம் சகலருக்கும் போதுமான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஏற்றுக்கொள்கிறது.

Review Topic
QID: 19239
Hide Comments(0)

Leave a Reply

சமத்துவத்துக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – சட்டத்தின் முன் சகலரும் சமமானவர்கள் என்பதைச் சமத்துவம் குறித்து நிற்கின்றது.
B – சகலருக்கும் சமமான உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதே சமத்துவமாகும்.
C – சகலரையும் ஒரே மாதிரி நடாத்துவதே சமத்துவமாகும்.
D – அது சம வாய்ப்பையே குறிப்பிடுகிறது.

Review Topic
QID: 19246
Hide Comments(0)

Leave a Reply

சமத்துவம் பற்றிய எண்ணக்கருவுக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – சமத்துவம் சகலருக்கும் சமவாய்ப்பு உண்டு எனக் கருதுகிறது.
B – கணிதவியலாளனும் கொத்தனும் ஒரு சமமானவர்களாகக் கருதப்படாவிட்டால் அங்கு சமத்துவம் நிலவமாட்டாது.
C – சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்குச் சமத்துவம் அத்தியாவசியமாகிறது.
D – ஒரு சாராருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளை ஏனையோருக்கும் உறுதிப்படுத்த வேண்டும் என அது கூறுகிறது.

Review Topic
QID: 19259
Hide Comments(0)

Leave a Reply

சமத்துவத்துக்குப் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 19281
Hide Comments(0)

Leave a Reply

சமத்துவத்துக்குப் பொருத்தமற்ற கூற்றினை அடையாளப்படுத்துக.

Review Topic
QID: 19330

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank