நவீன அரசுகள் மேற்கொள்ளும் வழிமுறைகள் மூன்று வகைப்படும்.
கடமைகள் இரு வகைப்படும்.
மனித உரிமைகளாவன
A – மனச்சாட்சியைப் பின் தொடர்வதற்கான உரிமை
B – அடிமைத்தளத்திலிருந்து விடுபடுவதற்கான உரிமை
C – ஊடகப்பாவனைக்கான உரிமை
D – இராணுவ ரகசியத் தகவல்களைப் பெறும் உரிமை
E – தனது தேவைகளை அரசாங்கத்திடம் கோரும் உரிமை
சிவில் உரிமைகளாவன,
A – கல்வி கற்பதற்கான உரிமை
B – விரும்பிய தொழிலை ஆரம்பிப்பதற்கான உரிமை
C – சிந்திப்பதற்கும் அதனை வெளிப்படுத்துவதற்குமான உரிமை
D – ஓய்வெடுப்பதற்கான உரிமை
E – வாக்குரிமை
F – தேர்தலில் போட்டியிடும் உரிமை
G – வேலை செய்யும் உரிமை
H – விரும்பிய மதத்தைப் பின்பற்றும் உரிமை
I – அரசாங்கப் பதவிகளை வகிக்கும் உரிமை
J – நியாயமான சம்பளத்தைப் பெறும் உரிமை
K – வாழ்வதற்கான உரிமை
L – கட்சிகளை ஆரம்பிக்கவும் வேட்பாளர்களாக நிற்பதற்குமான உரிமை
பொருளாதார உரிமைகளாவன,
A – அரசியலில் பங்குபற்றுவதற்கான உரிமை
B – ஒன்று கூடும் உரிமை
C – சொத்துக்களைக் கொண்டிருப்பதற்கான உரிமை
D – சமவாய்ப்புப் பெறுவதற்கான உரிமை
E – குடும்ப வாழ்வு வாழ்வதற்கான உரிமை
F – தொழிற்சங்கங்களை அமைப்பதற்கான உரிமை
G – அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை
H – தொழிற்சங்கங்களில் உறுப்பினராகும் உரிமை
I – அரசாங்கத்திற்கு மனு செய்யும் உரிமை
J – உயர் வாழ்வுக்குத் தேவையானவற்றை உழைக்கும் உரிமை
K – மக்கள் பிரதிநிதித்துவத்தில் பங்காளராகும் உரிமை
L – பேச்சுரிமை, எழுத்துரிமை
மனித உரிமைகளாவன,
A – சட்டபூர்வ தொழிலில் ஈடுபடும் உரிமை
B – சமூகக் காப்புறுதிக்கும் சமூகப் பாதுகாப்பிற்குமான உரிமை
C – வேதனத்துடன் கூடிய விடுமுறைக்கான உரிமை
D – உயிர் வாழ்வதற்கான உரிமை
E – அரசை விமர்சிக்கும் உரிமை
மனித உரிமைகளாவன,
A – கொடூர, மனிதாபிமானமற்ற தண்டனைகளுக்கு உட்படாத உரிமை
B – சமூக காப்புறுதிக்கும் சமூகப் பாதுகாப்பிற்குமான உரிமை
C – சட்டத்தின் முன் சாதாரண நபராக ஒப்புக் கொள்ளும் உரிமை
D – சட்டத்தின் முன் சகலரும் சமத்துவமாவதற்கான உரிமை
E – சட்டத்தின் பாதுகாப்பிற்கு சகலரும் உரித்துடையவர்கள்
மனித உரிமைகளாவன,
A – நாட்டினை விட்டு வெளியேறுவதற்கும் மீண்டும் வருவதற்குமான உரிமை
B – உயிர்பாதுகாப்பிற்காக வெளிநாடு செல்லும் உரிமை
C – அனைவரும் தேசியத்துவத்திற்கான உரிமை உடையவர்கள்
D – அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை
E – ஒன்றுக்கு மேற்பட்ட அரசில் வாழும் உரிமை
மனித உரிமைகளாவன,
A – விரும்பாத அரசை மாற்றும் உரிமை
B – அரச பணிக்கான உரிமை
C – விரும்பிய மதத்தைப் பின்பற்றும் உரிமை
D – சுதந்திரமான சங்கங்களை, கழகங்களை உருவாக்கும் உரிமை
E – சமூக சேவைகளை மேற்கொள்வதற்கான உரிமை
உரிமைகள் பற்றிய பல கூற்றுக்கள் கீழே தரப்பட்டுள்ளன.
A – ஆளுமையை விருத்தி செய்து கொள்வதற்குத் தேவையான நிபந்தனைகளாகும்
B – சிவில் மற்றும் அரசியல் என இருவகைப்படும்.
C – அரசியல் ரீதியாக ஒழுங்கமைந்த சமூகத்திலேயே அனுபவிக்கப்பட முடியும்.
D – கடமையிலிருந்து விடுபட்டவையாகும்.
பின்வரும் கூற்றுக்களில் எது சரியானவை,
உரிமைகள் தொடர்பான கூற்றுக்கள் அட்டவணை ரீதியாக கீழே தரப்பட்டுள்ளன. அவற்றை இணைக்கும் போது சரியான விடையாக அமைவது
பகுதி – அ
1. அரசியல் உரிமை
2. பொருளாதார உரிமை
3. ஒழுக்கவியல் உரிமை
4. சட்டரீதியான உரிமை
பகுதி – ஆ
A. வேலை செய்யும் உரிமை, சொத்துரிமை
B. முதியோரை மதித்தல், பிள்ளைகளை பராமரித்தல்
C. வரி செலுத்துதல், அரசுக்கு உதவுதல்
D. வாக்களிக்கும் உரிமை, அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை
உரிமைகள் தொடர்பான முயற்சிகள் அட்டவணை ரீதியாக கீழே தரப்பட்டுள்ளன. அவற்றை இணைக்கும் போது சரியான விடையாக அமைவது
பகுதி – அ
1. 1688
2. 1959
3. 1966
4. 1979
பகுதி – ஆ
A. ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் பற்றிய பிரகடனம்
B. குடியியல் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை
C. சிறுவர் உரிமை பிரகடனம்
D. உரிமைகள் பட்டயம்
அடிமைத்தளத்திலிருந்து மீண்டும் தமது அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக பல போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறான சில முக்கிய சம்பவங்கள் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
பகுதி – அ
1. 1679
2. 1689
3. 1791
4. 1776
பகுதி – ஆ
A. உரிமைகள் பற்றிய அமெரிக்கப் பிரகடனம்
B. பிரான்சில் வெளியிடப்பட்ட மனிதனதும் பிரஜையினதும் உரிமை
C. பிரித்தானிய உரிமைப் பிரகடனம்
D. பாயல் கோடஸ் செயற்படல்.
A,B,C ஆகிய மூன்று ஆய்வாளர்கள் மனித உரிமைகள் பற்றிய வரைவிலக்கணங்களை பின்வருமாறு தருகின்றனர்.
A – மனிதப் பிறவிகளாகிய ஆண், பெண் இருபாலாரினதும் பொதுவான உரித்துக்களே மனித உரிமைகளாகும்
B – மனிதப் பிறவிகளின் சட்ட மற்றும் ஒழுக்க ரீதியான கோரிக்கைகளும் உரித்துக்களுமே மனித உரிமைகளாகும்.
C – மனிதத்துவத்தை முழுமையாக ஒழுங்கமைத்துக் கொண்டு நடாத்துவதற்கு சகலருக்கும் அத்தியாவசியமான அடிப்படை
D – மனிதத் தேவைகள் மூலதாரமாகக் கொண்டு மனிதனுக்கு கட்டாயமாக உரித்தாக வேண்டிய உரித்துக்கள்.
மனித உரிமைகளை வரையறுப்பதற்கு மேற்கூறியவற்றுள் மிகப் பொருத்தமான வரைவிலக்கணம்
Review Topicஉரிமைகள் தொடர்பான இயல்புகளை சரியாக விபரிக்கும் கூற்றுக்களை இனங்காண்க.
A – உரிமைகளைப் பாதுகாத்தல் அரசின் பொறுப்பாகும்.
B – தனியே தனிப்பட்டவர்கள் மட்டும் உரிமைகளைக் கொண்டுள்ளனர். குழுக்கள் அல்ல.
C – தனிப்பட்டவர்கள் தாம் தெரிவு செய்த எவற்றையும் செய்யவுள்ள உரிமைகளும் சூழ்நிலைகளும் உரிமை ஆகும்.
D – ஒவ்வொரு அரசும் தமது அரசியல் யாப்பில் உரிமைகளை உள்ளடக்கியுள்ளன.
உரிமைகள் தொடர்பான எண்ணக்கருவோடு பொருந்தக் கூடிய சேர்மானக் கூற்றுக்களை இனங்காண்க.
A – கண்டபடி கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கின்ற உரிமை.
B – கருத்துக்களையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் உரிமை.
C – பொது நடவடிக்கைகளில் பங்குபற்றும் உரிமை.
D – சொத்துக்களை வரம்பின்றி வைத்திருக்கும் உரிமை.
சிவில் உரிமைகளுக்கு பொருத்தமான சேர்மானங்களை அடையாளம் காண்க.
A – வணங்குவதற்கான உரிமை
B – கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம்
C – வேலை செய்வதற்கான உரிமை
D – தொழிற்சங்கங்களை உருவாக்கும் உரிமை
E – ஓய்வெடுப்பதற்கும் பொழுது போக்குவதற்குமான உரிமை
F – சுதந்திரத்துக்கான உரிமை
பொருளாதார உரிமைகளுக்குப் பொருத்தமான சேர்மானங்களை அடையாளம் காண்க.

உரிமைகளுக்குப் பொருத்தமான சேர்மானத்தை இனங்காண்க.
A – சட்டமின்றி உரிமை இருக்க முடியாது.
B – அரசு அடைய முயலும் இலக்குக்கு உரிமைகள் பயன்பாடுடையவை.
C – அரசினால் அங்கீகரிக்கப்படும் உரித்துகளே உரிமைகளாகும்.
D – மக்கள் குழுக்களுக்கு உரிமைகளில்லை தனிப்பட்டவர்களுக்கே உரிமைகள் உண்டு.
உரிமைகள் பற்றிய பொருத்தமான சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – வாழ்க்கையை மகிழ்வித்து வளமாக்குவதற்கு ஏதுவான வகையில் சமூகம் ஏற்றுக்கொள்ளும் கோரிக்கைகளே உரிமைகளாகும்.
B – உரிமைகளும் கடமைகளும் ஒன்றிணைந்திருப்பதால் ஒவ்வொரு உரிமையுடனும் இணைந்த ஒரு கடமையும் உண்டு.
C – வாழும் உரிமையின் கீழ் உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமையும் இடம்பெறுகின்றது.
D – உரிமைகள் சமூகத்தில் தோன்றியிருப்பதால் சமூகம் இன்றி உரிமைகளில்லை.
உரிமைகளுக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – உரிமைகள் ஒருவரின் ஆளுமையைப் பூரணமாக பெற்றுக்கொள்வதற்கு அத்தியாவசியமான நிபந்தனைகளை வழங்குகின்றன.
B – சமூகத்தில் வாழும் ஒவ்வொரு தனியாளும் உரிமைகளுக்கு உரித்துடையவனாவான்.
C – உரிமைகள் உருவாகும் ஒரே மூலாதாரம் அரசாகும்.
D – அரசு அவற்றை பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளது.
உரிமைகள் பற்றிய எண்ணக்கருவுக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – உரிமைகள் என்பது சமூக ஒப்புதலைப் பெற்ற தனிமனிதரின் கோரிக்கைகளாகும்.
B – உரிமைகள் அரசின் ஒப்புதலைப் பெற்றதன் பின்னரே பொருளுடையதாகின்றன.
C – உரிமைகளைப் பாதுகாப்பதற்குச் சட்டங்கள் அவசியமாகின்றன.
D – எக்கோரிக்கையையும் சட்டத்தின் மூலம் உரிமையாக மாற்றலாம்.
கூற்று I – மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவதற்குத் தேவையான சமூக நிபந்தனைகளே உரிமைகளாகும்.
கூற்று II – சகல உரிமைகளிலும் வாழும் உரிமையே மிக முக்கியமானதாகும்.
Review Topicஉரிமைகள் என்பன
A – ஆளுமையை விருத்தி செய்து கொள்வதற்குத் தேவையான நிபந்தனைகளாகும்.
B – சிவில் மற்றும் அரசியல் என இரு வகைப்படும்.

D – கடமைகளிலிருந்து விடுபட்டவையாகும்.
கடமைகள் என்பன
A – மக்களால் நிறைவேற்ற வேண்டிய சமூகக் கடப்பாடுகளாகும்.
B – செல்வந்தர்களால் மட்டும் நிறைவேற்ற வேண்டிய சமூகக் கடப்பாடுகளாகும்.
C – சட்டம் மற்றும் ஒழுக்கம் சார்ந்தவை என இரு வகைப்படும்.
D – உரிமைகளுடன் நெருங்கிய வகையில் இணைந்துள்ளன.
மனித உரிமையைப் பாதுகாப்பதற்கு அரசுகள் மேற்கொள்ளும் வழிமுறைகளுள் பொருந்தாத கூற்றைத் தெரிவு செய்க.
Review Topicமனித உரிமைகளாவன

Review Topic